பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 ஹவில் தார்' என்பது இராணுவ அதிகாரியைக் குறிக்கும்.' . கொத்தவ ால்: " கோட்டையின் கொத்தவால் " என்பதால், கோட் டைக்காவல் அதிகாரம் உடையவர் என்று தெரிகிறது. ஸ்ர்க்கேல் நீலகண்ட்ராவ் ஜாதவ்ராவ் 2-12-1856இல் ' கொத்தவால் நடந்துகொள்ள வேண்டிய விஷயம் ' என்று கொத்தவாலின் அதிகாரங்களைப்பற்றி ஆணை பிறப்பித் துள்ளார். அதன்படி, (1) கொத்தவால் ஒரு சேவகனுக்கு 15 நாட்களின் சிம்ப்ளம் வ்ரையில் அபராதம் விதிக்கலாம்; (2) திருடியவனிடத்தில் வாக்குமூலம் வாங்கிக்கொண்டு திருடியவனையும் "பிராது" கொடுத்தவரையும் நியாயாதிபதியிடம் அனுப்பவேண்டும்; (3) தானாக்காரனைக் கொத்தவால் மாற்றினால் காரணம் கூறவேண்டும்; (4) நகரத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளக் கெர்த்தவாலும் நகரசுத்தி மஹால்தாரர்களும் ஒன்றித்துச் செய்ய வேண்டும் ; (5) கோட்டைக்கு வெளியே 'லயனின்' தூய்மையைக் கெடுத்தால் கெடுத்தவர்களை நியாயாதிபதியிடம் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்; (6) திருட்டு நடக்காமல் இருக்க எச்சரிக்கை செய்யவேண்டும் ; (7) சூதாட் டத்தைத் தடைசெய்வது கொத்தவால் கடமை. ; (8) நகரத்தைத் துப்புரவாக்கும் வேலைக்குரிய வண்டிகளையும் துப்புரவாளர்களையும் கொத்தவாலின் வசம் விடவேண்டும் - என்பவை கொத்தவாலின் அதிகார வரம்புக்கு உட்பட்ட бітнfollLLJITLD. " - கார்பாரி என்பதும் ஒரு பெரிய அலுவல். இவர் அரசரது மெய் காப்பாளர்களின் தலைவன் ஆதல் கூடும்.

  • . கில்லேதார் என்பவர் மிகப்பெரிய அதிகாரியாவார். ஒரு கோட்டை யின் முழுப்பொறுப்பு இவர்க்கு உண்டு.

மாஹல்மத்யஸ்தர். ஒவ்வொரு மஹால் அல்லது பிரிவுக்கும் இருந்த அலுவலர். ੋਂ *. ---------------- - o ーリ --- --- - T - to கமாவிலிதார் " மேற்பார்வை செய்யும் அதிகாரி அல்லது சத்திர மேற்பார்வை அதிகாரி ஆக்லாம். - - - t _ கார்கூன்' என்பது சாதாரண அலுவலரைக் குறிக்கும் "குமாஸ்தா" போன்ற அலுவல் ஆகும். - - - - - - - - - 1i. 1-45 12. Glossary - C. Ramachandran. - 13. 1-811 14. 2.77 முதல் 83 வரை - - 15, 1–332; “Karbari is the head of Bargirs i.e. the people employed to of accompany the Raja armed with swords when out for a drive” – P. 2; * Deposition of Ramachandra Rao Kokatai, 14th witness, O. S. No. 26 of 1912, Sub-Court, Tanjore. * * * * * * to -, * 16, 10–16 17. 12–326 - 18, 12–327