பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 எனப்பெற்றது. கி. பி. 1776இல் மீண்டும் பட்டம் எய்திய துளஜாஜி இந்த முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. - *-* - - - - - + - --- - - - – a ". .

  • *

டபீர் என்ற சொற்குச் செயலர் ( Secretary) story பொருள் தருவர்." இவருக்கு இயற்பெயர் நாரோ பண்டிதர் (Naroo or Dabir Pandit) என்பதாகும்" கி. பி. 1 777க்குரிய ஆவண்க்குறிப்பு ஒன்று." ** o o. "oo- o - it o o o * = − 1 + - - - - - ---, - -------------. -- - of " டபீர் பண்டிதரின் கிராமங்கள்


என்று கூறுவதால் இவர்க்குச் சொந்தமாக நிறைய நிலபுலங்கள் இருந்தன வாதல் வேண்டும். கி.பி. 1828க்குரிய குறிப்பு: -- " - ' ராஜபூரீ டபீர்பந்தின் பேரன் நாரோ விஷ்வநாத்" என்றும், இவர் "தெய்வகதி அடைந்தார்” என்றும் கூறுகிறது. டபீர்பண்டிதர் பேரில் கும்பகோணத்தில் ஒரு அக்கிரகாரம் உள்ளது." * -- -- -- - ". . ---- si அப்பா என பவர்களைப் பற்றிய குறிப்பு : மராட்டியர் அரசியலில் தத்தாஜி அப்பா, மானாஜி அப்பா, ரகுநாத அப்பா, சோனஜி அப்பா, முத்தோஜி அப்பா, மல்ஹர்ஜி அப்பா என்று பலர் இருந்தனர். தஞ்சையில் வந்து குடியேறிய மராட்டியர் இரு பிரிவினர் ஆக இருந்: தனர். ஒரு பிரிவினர் " சன்னெள குல்யா" எனப்பட்டனர். அரசகுடும்பத் தவரும் அவரது உறவின் முறையாரும் இப்பிரிவைச் சேர்ந்தவர். இராணுவத் தில் சேர்ந்த மராட்டியரும் அவர்களைச் சேர்ந்தவரும் பிறிதொரு பிரிவினர். மேற்கண்ட இரு பிரிவினரும் தனித்த நிலைமையிலேயே பிரிந்து வாழ்ந்தனர். இவ்விரு பிரிவினருள் ஒரு பிரிவினர் பிறிதொரு பிரிவினரோடு கொள்வினை கொடுப்பனை மறுத்தனர். இங்ங்னம் கலப்பு மணம் கடுமையாகத் தடுக்கப் பட்டமையின் மேற்கண்ட இருவகையாரும் ஒரோவழி இந்த நாட்டுப் பெண் களைத் தமக்குத் துணைவியராக்கிக் கொண்ட பொழுது பெற்ற மக்கள் மராட்டிய குடும்பத்தைச் சேர்ந்தவராகக் கருதப்பெறவில்ல்ை. இத்தகைய கலப்பினால் பிறந்தவர்கள் மராத்திய மொழியைப் பேசினர்; அப்பா அல்லது அண் ண்ா என்ற பட்டம் உடையவராய்த் தனி இனத்தவராகவே வாழ்ந்தனர். இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவேயாகும்.' பெரும்பாலும் இவ்வினத்தவர் அரசில் செல்வாக்கு உடையவராகவும் பெருந்தரத்ததிகாரிகள்ாகவும் திகழ்ந்திருந்தன்ர் என்று தெரிகிறது. S S S S S S S S S S S S S S S S S S S S ? -- .. : — – , - - o- o, o i-, -oo- * * 36. F. N. Page 78, The Maratha Rajah's of Tanjore, Subramanian, K. R. 37. க்கம் 90 டிெ டிெ- e****ーリ ー 。 38, 2-114- 39. ச. ம.மோ.த. 21-27 40. 1-23

  • * Cannaugulya ” 41. பக்கம் 178, தஞ்சை ஜில்லாமானுவல்