பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 நாடோறும் செய்யப்பெறுவதாகிய வைதிகச் சடங்குகளில் ஒன்று "பிரமயக்ஞம்' என்பது. அதாவது வேதம் ஓதுவது. இதனை 1836 துர்முக மொஹரம் தேதி 4 சகம் 1758, வைசாக சுத்த ஷஷ்டி வெள்ளி' தொடங்கி நடத்தியதாகத் தெரிகிறது. - - - சோமநாத ஸ்தாசிவ கேசவ் தீகூகித பண்டிதர்: இவர் கி.பி.1828இல் சரபோஜி II காலத்திலேயே "மந்திரிவர்ய சதாசிவ கேசவ தீகூஜித் பண்டித்" என்று குறிப்பிடப் பெற்றுள்ளார்". கி. பி. 1832இல் திருவையாற்றில், இவருக்கிருந்த வீட்டைச் சர்க்காரில் விலைக்கு வாங்கினர். இவர் கட்டடத் துறையில் அமைச்சராக இருந்திருத்தல் கூடும் என்பது, ". . . கட்டடஇேலாகாவில் ராஜேபூரீ சதாசிவ கேசவ் பண்டிதர் மந்திரியாக இருப்பவருக்கு இனிமேல் மஷருல ஹஜரத் ராஜபூரீ கதம்தார் ஷாயி மர்கே மந்த்ரோத்ஸாஹ நீதியுக்தாதி புத்திசாகர தைர்ய தராதர மந்த்ரிவர்ய ராஜபூரீ சதாசிவ கேசவ பண்டிதர் என்று நடத்திவரவேண்டியது" என்ற 1832க்குரிய ஆவணக்குறிப்பால்" தெரிகிறது. இங்ங்ணம் இவர் نهلا அடைமொழிகளுடன் வழங்கப்பெற்றார் என்பது 1836க்குரிய பிறிதோர் ஆவணக்குறிப்பாலும் அறியப்பெறும். o கி.பி. 1836இல் '(சகம் 1756 துர்முகி வைசாக வத்ய சதுர்த்தசி சனிக் கிழமையிலிருந்து) ஆதானபூர்வக அக்னிஷ்டோமம்"அ என்ற யாகத்தைச். செய்துள்ளார்". இந்த யாகத்தைச் செய்வதற்குரிய செலவுகள் ஸர்க்காரிலேயே ஏற்றனர் என்பது செலவுக்கணக்கினால் தெரியவருகிறது". 1834 ஸங்கீத வித்யாதிக பிரிவு லகஷ்மண கோஸ்வாமி-மேளவாத்தியங் களுடன் பகல் 2 மணிக்கு மந்திரிவர்ய சதாசிவ பண்டிதருடைய. வீட்டில் தயாராக இருக்க வேண்டியது" -- -- r" என்ற குறிப்பு இவருக்கிருந்த செல்வாக்கைத் தெரிவிப்பதாக உள்ளது. . கி.பி. 1835இல் இவருக்கு இரண்டாவது கல்யாணமும் மூன்றாவது கல்யாணமும் நடைபெற்றனவாதல் வேண்டும்". - 70. ச. ம. மோ. த. 11-28, 84 71. ச. ம. மோ. க. 10-2 - = 72. ச. ம. மோ. த. 8-44 _73. ச. ம.மோ. த.8-41_74, 12.881_. 74அ. அக்னிஷ்டோமம் என்பது 18 வகை யாகங்களில் ஒன்று. (18 வகை யாகங்கள் பிங்கலகிகண்டு ஐயர்வகை நூற்பா 181இல் காணலாம்). அக்னிஷ்டோமம் தலையாய யாகம். "அக்னிஷ்டோம ப்ருஷ்டளாமா' என்ற ஸாமவேத மந்திரத்தினால் முடிவடைவதால் இந்த யாகத்திற்கு அக்னிஷ்டோமம் என்று பெயர். இந்த யாகம் 5 நாட்கள் கடத்தப்பெறும். - 75, 12-381 76. 12-881 முதல் 848 77. 2.220 78. ச. ம. மோ, த. 25.15