பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

தஞ்சை மராட்டிய



சந்ததி யில்லை. அவர் விழுந்து போற சமையத்திலே" தம்முடைய தாயாதி களிலே ஒரு பிள்ளை வாங்கி அவருக்கு சிவாஜிரு.ஜா" வென்று பேர்வைத்து சம்பாஜிருஜா விழுந்து போன பிற்ப்பாடு அந்த சிவாஜிருஜா ருட்சிய மாண் டுக்கொண்டு வருகிருர். இப்போதும் பனளா தேசத்துக் கதிபதியாக யிருக்கிரு.ர்.

(10) இப்போ தஞ்சாவூர் சாதிச்ச யெகோஜி ராஜாவுடைய வம்சம் ஏதோஜி IV சவவிஸ்தாரத்தை எழுதி யிருக்கிறது.

தஞசையைக ■ 量 轟* ■ |கைப்பற்றியது போசலெ வம்சத்தில் இவர் னாலாவது யெகோஜி ராஜா. இவர் ரெண்டாந்திரம் பெங்களுர் ராட்சியம் பண்ணிக் கொண் டிருக்கிற போது விசையாபுரத்து பாதுஷா அல்லியெதல் ஷாவுடைய கடுதாசி வந்தது. அதில் தஞ்சாவூர் ராட்சியம் விசையை ருகவ நாயக்கர் வகையெறா பேரிலே திருச்சினாப்பள்ளியிலே றாட்சியம் பண்ணுகிற னாயக்கர்: கூட்டம் யெதுத்துத் தஞ்சாவூர்க் கோட்டையை வந்து சுத்திக் கொண்டிருக் கிறார்களென்று தஞ்சாவூர் வைக்கிலை அனுப்புவித்தபடியினாலே" காதிலய

68, இறந்தது 18-12-1760 (சர்தேசாய் II பக். 313)

69. “She (the wife of Sambaji) adopted on the Dasara day of 1762 (Sep. 27) a boy from the Khanwat branch and named him Shivaji” (Sardesai II Page 314)

குறிப்பு: சர்தேசாய் (II பக்கம் 350) அவரங்கசீபு மகள் பற்றிக் கூறுவது பின்வருமாறு: -

Throughout the Emperor's (Auranzeb's) residence in the Deccan, his domestic affairs were looked after by his daughter Zinat-un-Nisa Begam an intelligent, painstaking and kind hearted lady unmarried, now 47 years old (born on 5-10-1643) to whose care the emperor entrusted the prisoners Shahu & Yesubai. The Begam was born of the same mother as the emperor's rebel son Akbar and like him entertained a tender feeling for the Maratha, being by nature of a pious philosophical outlook upon life. She therefore felt a deep interest and compassion for Yesubai. Her , son who on this , account developed a sense of filial reverence for her which endured long after Aurangazeb's death. This Zinat-un-Nisa built a mosque at Delhi out of her won private money & died in 1721 ... She was certainly instrumental in letting Shahu go back to the Deccan from the river Narmada in 1707.

==

1. சவவிஸ்தாரம் - சவிஸ்தாரம் - விரிவு 2. விசையை - விசய 3. சொக்கநாத நாயக்கர்

4. நடந்த செய்திகள் பின்வருமாறு: "தஞ்சையில் ஆட்சிபுரிந்த விஜயராகவ நாயக்கருக்கும் மதுரை பில் . திருச்சியில் ஆட்சிபுரிந்த சொக்கநாத நாயக்கருக்கும் பகைமை யிருந்து வந்தது. ஒரு சமயம் மதுரை நாயக்கர் தஞ்சை நாயக்கரின் மகளாரை, மனம் வேட்டார். தஞ்சைநாயக்கர் தன் மகளை மகட்கொடை நேர்தற்கு விரும்பவில்லை. மதுரை நாயக்கர் தஞ்சை மேல் படையெடுத்தார். தஞ்சை நாயக்கராகிய விஜயராகவர் தன் அரச குடும்பத்தவர் எல்லாரையும் பார்த்துத் தான் வெற்றி பெற்று வாராவிடில் இறந்துபடுக என்று கூறி அதற்கான வழிவகைகளை ஏற்பாடு செய்து போர்க்குச் சென்றார்; போர்க்களத்தில் இறந்தார். முன்னமே ஏற்பாடு செய்த வண்ணம் அரசழாதேவியர் உயிர் துறந்தனர். எனினும் விஜயராகவருடைய மாதேவியருள் ஒருவர் தன் நான்கு வயது மகனை ஒரு தாதியிடம் கொடுத்துத் தப்பியோடுமாறு செய்தார்.

தஞ்சை நாயக்கர் இறந்ததும் மதுரைச் சொக்கநாத நாயக்கர் தனது தம்பி அனகிரி என்ப வரைத் தஞ்சையில் ஆட்சி செய்யுமாறு அனுப்பினார். சில ஆண்டுகள் அடங்கியிருந்த அளகிரி தன் துரிமை எய்தவிரும்பினார்; இங்கனம் அளகிரி மாறியது அமைச்சர் ஆகிய ராயசம் வெங்கண்ணா என்பவராலேயாம்.