பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

87



கலாசுகான் அபதல்அலிம் இந்த இரண்டு வஜீர்'களுடனே கூடக் கொஞ்சஞ் சேனையும் கூட்டி அனுப்பிவித்திருக்குது. நீரும் இந்த சேனைகளுடனே உம் முடைய சேனைகளையும் அழைத்துக்கொண்டுபோய் திருச்சினாப்பள்ளி னாயக் கர் சேனைகளை அடித்துத்துரத்தி தஞ்சாவூருக்கு மோக்கிளாபண்ணி" பாதுஷா வுடைய பேஷ்கள் பணம் அவாள் பேரிலே பாக்கியிருக்கிறத்தையும் இப்போ பாளைய மெடுத்துப்போற சிலவுக்கும் மொ கறற பண்ணி அந்தப் பணத்தை யும் வாங்கி அனுப்பிவிக்கச் சொல்லி யெழுதி யிருந்தத்தை வாசித்துப் பார்த்து கொண்டு ருஜா பெங்குளுர் றாட்சியத்தையும் கோட்டையும் காகலகற் காட் டி.கே சுஞ்சாரா வுடைய சுவாதீனம் பண்ணிக் கொண்டு வசீருடனே கூடத் தஞ்சாவூருக்கு வருகிற போது ஆரணிக்கோட்டையை செயித்து’அங்கேயிருந்து தஞ்சாவூர் பிறாந்தியத்துக்கு வந்து திருச்சினாப்பள்ளி யைக்கர் கூட்டத்துச் சேனைகளை அடித்து துரத்தி தஞ்சாவூருக்கு மோக்களாபண்ணி பெண்கள் தண்டுசிலவு நிமித்தியம் தாம் திருமுல்லைவாடி"யிலே யிறங்கி கூட வந்த ரெண்டு வpர் காதிற் யெகலாசுக்கான் அபதல்அலிம் இவாள் ரெண்டு பேரை யும் பணத்துக்கு கண்டிப்பு பண்ணுகிற நிமித்தியம் கோட்டை வெளியிலே நிறுத்தி வைத்து றாஜாமாத்திரம் ரெண்டாவது புத்திரன் சறபோஜி ஹாஜா செனன மாகிறபடியினாலே" திருமுல்லைவாடியிலே இறங்கியிருந்தார். அப்போ சாலியவாகன சகம் தடுளகல்சும ராrத வருஷத்திலே மூணாவது சறபோஜி ராஜா செனனமானார் என்கிற சேதி முன்னமே எழுதி யிருக்கிறது.'

இதற்கிடையில் விஜயராகவநாயக்கருடைய மகன் செங்கமலதாஸ் என்ற பெயரில் நாகப் பட்டனத்தில் வர்ைந்து வருவதை அறிந்த வெங்கண்ணா அளகிரியை நீக்கிச் செங்கமல தாளை அரசனாக ஆக்க நினைத்தார்; நாகப்பட்டணத்துக்குச் சென்றார்: செங்கமலதாஸுடன் பிஜப்பூரை யடைந்தார்: பிஜப்பூர் சுல்தான் உதவியை வேண்டினார். பிஜப்பூர் சுல்தானும் தன் வசீர்களை அனுப்பினார்.

5. காதில யெகலாசகான் அப்தல்அலிம் இந்த இரண்டு வஜீர்கள் - காதர் என்பவரையும் கலாஸ்

கான் அப்துல்ஹலிம் என்ற இருமந்திரிகளையும் (போ. வ. ச. பக். 75)

5. மோக்கிளா பண்ணி - விடுதலையளித்து போ. வ. ச. பக். 75)

7. மொகறற பண்ணி - மொகற்பண்ணி (டி3119)

8. காகல்கற் காட்டிகே சுஞ்சாரா - காகல்கர் காடேஜு ஜாகா (போ. வ. ச. பக். 75)

9. “After capturing the fort of Arni on his way, Ekoji marched on Tanjore”(Srinivasan, Page 129)

10. திருமுல்லைவாடி - திருமலவாடி (போ. வ. ச. பக். 75); இது திருமழபாடியாதல் வேண்டும். கும்பகோணத்தில் தங்கியிருந்தார் என்று பின்வரும் கூற்றால் அறியப்பெறும்- o

“It is also said that he received the districts of Kumbakonam, Mannarkoil and Papanasam to cover the expenses of his expedition. After this Ekoji returned to Kumbakonam for a short stay”- (Srinivasan, Page 131)

11. செனனமாகிற படியினாலே - செனனமாகிற சமயமானபடியினாலே (டிச119)

12. சகம் 1596 13. 'என்கிற சேதி முன்னமே எழுதி பிருக்கிறது" என்ற பகுதி போ. வ. ச. வில் இல்லை.