பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

தஞ்சை மராட்டிய

 வந்ததுகளையும் தம்முடைய ஹாட்சியமட்டுக்கும் வர ஒட்டாமல் வெளிக்கு வெளியாக தீர்த்து விசையாபுரத்து பாதுஷாவையும் சினேகம் வைத்துக் கொண்டு பேஷ்கஷ்யும் ஒரு மாற்கமாய் தீர்ப்பு பண்ணிக் கொண்டு றாச்சியம் பண்ணிக்கொண்டிருக்கிற வேளையில் அவருடைய மூணாவது தம்பி துக்கோஜி ராஜாவுக்கு சாலியவாகன சகாப்தம் தசுளம்ா தாது வருஷம் அஞ்சாவது

யேகோஜி ராஜா பிறந்தார். அவருக்குப் பிறதி னாமம் பாவா சாயபு ஹாஜா என்று பேர் வைச்சுது.

அப்பால் சாசிராசா நல்ல மாற்கமாய் வெகுநாள் வரைக்கும் றாச்சிய பாரம் பண்ணி சாலியவாகன சகம் தசுளாடல்க. நந்தன வருஷத்தில் பரமபத மடைந்தார். ---

உடனே அவர் ரெண்டாவது தம்பி மூணாவது சறபோஜி ஹாஜாவுக்குப் பட்ட மாச்சுது. அவருக்கு முதல் பெண்சாதி காட்டிகேயுடைய பெண்கள் ரெண்டு, சுலட்சணாபாயி சாயபு அபுறுாப பாயி சாயபு, சிரிக்கேயுடைய பொண் றாஜேஸ்பாயி' சாயபு, இந்த மூணு பெண் சாதிகளுடனே றாச்சிய மாண்டுகொண் டிருக்கிறபோது நாய நீதி தப்பாம லிருக்கிற வேளையில் அப றங்கசேபு அல்லியெதல்ல;ாவை கைவசப்பத்தினபோது அந்த சத்தியி லுண் டான கிலாபத்தின் சங்கட்டத்தை' தம்முடைய ராச்சிய மட்டுக்கும் வர ஒட்டா மல் விசையாபுரத்திலே இருந்து நிறுவாக மில்லாமல் வந்த பெரிய மனுஷாளை யும் ஆதரணை பண்ணிக் கொண்டு றாச்சியம் பண்ணிக் கொண்டிருக்கிறபோது. அவருடைய தம்பி துக்கோஜி ராஜா விவாகம் பண்ணிக்கொண்ட பூரீகள்: மோதெவுடைய பொண் அறுனாபாயி,* யிங்களேயுடைய பொண்கள்* றாஜகுமாரபாயி, மொகனாபாயி, மஹறினாபாயி, லக்ஷம்பாயி; இவா ளஞ்சுபேரையுந் தவிர* மோஹமான பூரீகளாறுபேரில் ஒருத்தி மாத்

சேனைத்தலைவன். அவுரங்கசீபினால் அனுப்பப்பட்டவன். பல ஆண்டுகள் செஞ்சியை முற்றுகை யிட்டிருந்தனன். அவன் தஞ்சாவூரையும் தாக்கிக் கப்பம் பெற்றான் என்று தெரிகிறது:

“For eight long years the impregnable Gingee defied the attacks of Zulfikar Khan and during these years the sister principality of Tanjore under Shahji did its utmost to help the beseiged Rajaram......But Tanjore did not escape the depredations of the Mughals and in 1619 Zulfikar Khan forced on it a military contribution of four lakhs of Rupees a year”- (Srinivasan, Page 222–223) 6. பேஷ்கஷ் - பேஷ்கிஸ்தி பணமும் (டி3119) 7. "அவருடைய மூணாவது தம்பி' என்றவிடத்தில் போ. வ. ச. வில் (பக். 80இல்) "ஏகோஜி ராஜாவின் மூன்றாவது குமாரர்' என்றுளது. 8. சகம் 1817 9. சகம் 16:33, இது நந்தன வருஷம் அல்ல (சாமிக்கண்ணுப்பிள்ளை) 10. ராஜளபாயி 11. கைவசப்பத்தினபோது - காவலில் வைத்ததினால் (போ. வ. ச. பக். 80) 12. சத்தியில் - வேளையில் (டி:119) 18. கிலாபத்தின் சங்கட்டம் - குழப்பம் (போ. வ. ச. பக். 80)

14. அறுனாபாயி - அரணாபாயி (போ. வ. ச. பக். 81)

15 முதல் 16 வரை போ. வ. ச. வில் (பக். 31) ராஜகுமார் பாயி, லக்ஷ-ம் பாயி என்ற