பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

93



திரம் மறாஷ்ட்ட சாதி, மைத்த அஞ்சு பேரும் னாயக்கர் கூட்டம். அந்த மறாஷ்ட சாதி பெண்ணை கத்தி வைத்து கலியாணம் பண்ணின வள்1 பேர் அனுபூறணா பாயி வயத்தில் சாலியவாகன சகம் தசுளசு ஒடி சாறவரி வருஷம் பிறதாப சிம்ம ஹாஜா பிறந்தார். உடனே சாமா பாயி என்று ஒரு பொண்ணும் பிறந்துது. மத்த நாயக்கர் கூட்டம் அஞ்சு பெண்களிலுமான சந்ததி மாலசிறாஜா. அண்ணாசாயபு ஹாஜா. இவருக்கு முக்கியமாய் அழைக்கப்பட்ட பேர் அரிசந்திர றாஜா, னானாசாயபு' றாஜா லு ரெண்டு பொண்களும் யிப்படி பிறந்தார்கள். அதுமேல் சறபோஜி றாஜா றாச்சியம் பண்ணிக்கொண்டிருக்கிறபோது அவர் தம்பி துக்கோஜி ராஜா கல்லியாணம் பண்ண பெண்சாதிக்கு பிறந்த அஞ்சாவது யேகோஜி ராஜா அவருக்கு பாவாசாயபு எண்ணும் பேர் மேல் எழுதியிருக்குதே அவருக்கு கல்லி யானம் பண்ண் பூரீகள், முதலாவது இங்களேவுடைய பொண் சுசானுபாய்" ரெண்டாவது சேயந்திபாயி" மூணாவது சக்கவாற்" பாய் சாயபு நாலாவது சுகமாற பாயிசாயபு, அஞ்சாவது கிரிதா' பாய்சாயபு, ஆறாவது பாற்வதி பாயி சாயபு, இந்த ஆறு பெண்சாதிகளை கலியாணம் பண்ணத்தில், அவர் தொகப்பனார் பண்ணி வைச்சது பொக மைத்தது தாம் பெரியவனான பிற் பாடு பண்ணிக் கொண்டார். இது தவிர மோஹகமான’ பூரீகள் மூனு பேரை வைத்துக் கொண்டார். அந்தப்படியே துக்கோஜி ராஜாவுடைய ரெண்டாவது பிள்ளை ைபிறதா பசிம்ஹ றாஜாவுக்கு விவாகம் பண்ணினார்கள். மொயித்தெ பொண் அயில்லியா பாயில் சாயபு, சிந்தே பொண் யெமுனா பாயி சாயபு.'

வரையும், பிங்களே குலத்தின் பெண்களான மோஹினாபாயி, மனாபாயி என்ற இருவரையும் இவ்வாறு ஐந்து ஸ்திரிகளையும் மணந்தார்' என்றுளது.

17. கத்திவைத்துக் கலியாணம் - இது கட்க விவாஹம்.( Khadga Vivaham) orwü Gugyth. “There is difference between lagnam and Khadga Vivaham. In the former case the tali is tied by the husband and in the latter case by a sumangali Brahmin woman. A sword will be placed in a chair or some such thing and the marriage ceremony is gone through"- (Ga. wrib. Gaw. ué. 15. Modeon 5)

1s. *gwunorm - oglugs (osa is) (anosoror); “Pratap Singh the son born to Tukkoji by a sword wife Annapurna” - (Srinivasan, Page 243)

19. சகம் 1865 - சகம் 1864 சார்வரி (டிச119); சகம் 1864 சர்வதாரி (போ. வ. ச. பக். 31); சார்வாரி சர்வதாரி இரண்டும் சரியல்ல (சாமிக்கண்ணுப்பிள்ளை), திருமுடி சேதுராமன் சுவடியில் சகம் 1641 என்றுளது. இதுவே சரியாகலாம்.

20. பெண்களிலுமான - பெண்களில் ஆண் (டி1ே19)

21. நாதாசாயபு 22. லு - வும் (டி732) 28. சுஜான்பாயி 24. ஜெயந்தியாயி

25. சக்வார் 26. சுகுமார் 27. கிரிஜா 28. மோஹகமான - மோகத்துக்கு (டிச119)

29. இங்குக் 'கத்திவைத்துக் கலியாணம் பண்ணின மராட்டிய பெண்பிள்ளை கெற்பத்திற் பிறந்த' என்ற பகுதி டி3119 இல் அதிகமாகவுளது. 30. அஹல்யாபாயி

31. சிந்தேபொண் யெழுனாபாயி சாயபு - மர்கோசி வமிசத்துப் பெண்ணான யமராபாயி (போ. வ. ச. பக். 82), (யெமுளு - யெமுனா)