பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

தஞ்சை மராட்டிய



மல் படிக்கு பின்னாலே வருகிற சில்லறை சனங்களை அடக்காயித்தார்கள்." அது மஹா ஹாஜாவுக்குத் தெரிந்து அப்படியே பிறப்பட்டு திரும்ப வந்து விட்டார். அப்போ றாமனாதபுரம் ராச்சியம் பண்ணுகிறவன் றம்பவும் பயத்தினாலேயும் விசுவாசத்தினாலேயும் ரெண்டு நாழி வழி மட்டும் கால்நடையாய் மஹா றாஜாவுடைய பல்லாக்கை பிடித்துக்கொண்டு றொம்பவும் பிறார்த்தனை பண்ணினபடியினாலே மஹா ஹாஜாவுக்கு தயவு வந்து மறுபடியும் ஹாமனாத புரத்துக்குப் போய் ஒரு நாள் இருந்து அவன் பண்ணின உபசாரத்தை அடைஞ்சு மறுபடியும் தம்முடைய சொந்த றாச்சியத்துக்கு வந்து சேர்ந்தார். றாமனாதபுரத்தான் இப்பால் நவாபுடைய மனுஷனாக யிருந்தாலும் பூற விக்கம்" மறக்காமல் படிக்கு மஹா ஹாஜாவுக்கு சேவுகம் பண்ணிக்கொண்டு வந்தான். o

முன்னாலே பாவாசாயபு ஹாஜியபாரத்தில் சந்தாசாயபு என்கிறவன் திருச்சிறாப்பள்ளி கோட்டைமேலே போய் இறங்கினான் என்று எழுதி யிருந்துதே' அந்த சந்தாசாயபு திருச்சினாப்பள்ளி றாச்சியமும் செயித்திருந்து: தஞ்சாவூரிலே பிறதாப சிம்ம ராஜாவுக்கு பட்டமானவுடனே வந்து சுத்திக் கொண்டான்.

அப்போ பிறதாப சிம்ம மஹா ஹாஜா ரெண்டு மாசம் வரைக்கும் சந்தா சாயபுடனே யுத்தம் பண்ணினார். அப்பால் சந்தா சாயபு இவருடனே என் னத்துக்கு சண்டை போடவேணும்; எத்தனை நாள் வரைக்கும் என்னத்தைச் சாப்பிட்டுக் கொண்டு சண்டை போடுவார் பார்ப்போம்; நமக்கு திருச்சினாப் பள்ளி கிட்ட பாளையக்காரரை பந்தோபஸ்த்து பண்ண வேண்டியிருக்கு தென்று யோசினை பண்ணி ஆற்க்காட்டிலேயிருந்து கூட வந்த சப்த்தற் அல்லிகான்' என்கிறவனை அழைப்பிவித்து தஞ்சாவூறாச்சியமெல்லாம் பட்டுக் கோட்டை சுபைதவிர சப்த்தி பண்ணி சப்த்தற்அலிகான் கிட்ட ஒப்பிவித்துப் போட்டு தான திருச்சினாப்பள்ளிக்குப் போனான். அதுக்குப் பிற்பாடு சப்த்தற் அலிகான் றாச்சியம் தனக்கு செரிக்கும். கோட்டையிலே யிருக்கிற றாஜா என்ன பண்ணுவான் பார்ப்போமென்று அகிழக்கரை" மட்டும் தன் பாரிசம் பண்ணிக்கொண்டு,* திருவையாற்றுக்கு மேற்கே அணையொன்று கட்டி

29. அடக்காயித்தார்கள் - தடுத்தார்கள் (போ. வ. ச. பக். 91) 30. பூறவிக்கம் - முன்னிருந்த நிலை: பூருவம் (டி5119)

31. “His (Baba Saheb's) accession saw the invasion of Tanjore by Chanda Saheb who plundered it on his way to Trichinopoly' - (Srinivasan, Page 243)

32. Chanda Saheb by his perfidy and treachery brought about the abdication and suicide of Rani Meenakshi and became the Lord of Tiichinopoly" - (Srinivasan, Page 251-52)

33. சப்த்தற் அல்லிகான் - Safdar Ali - லஃப்தர் அலி, சரபாதர் அல்லிகான் (டி3119) 34. அகிழக்கரை - அகலக்கரை (டி3119); அகிழைக் காப்பாற்றுபவனை (போ.வ.ச.பக். 92) 35 முதல் 36 வரை போ.வ.ச.வில் பின்வருமாறுள்ளது:- "திருவையாற்றுக்கு மேற்குப்