பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

தஞ்சை மராட்டிய



பாற198 பிறங்கி காள அஸ்தி "வெங்கடகிரி வேட்டவல்லம் முதலான பாளையக் காரரையும் கூட அழைத்துக் கொண்டு தஞ்சாவூர் றாட்சியத்தின்பேரிலே சண் டைக்கு எத்தினமாகப் பிறபட்டு தஞ்சாவூருக்கு ஈசானியத் திக்குலே ஆறுனாழி வழியில் பசுபதி கோயில் கிறாமத்துச் சமீபமாய் மைதானத்திலே இறங்கி னான். அப்போ பிறதாப சிம்ம றாஜா தம்முடைய சேனைகளிலே மூவாயிரம் சவாறும் கொஞ்சப்பாறும் பீரங்கி முதலானதுகளை கூட கோவிந்தறாவு சேட்டி கையும் மனோஜிறாவு ஜெகதாபையும் கூட அனுப்பிவித்தார்.' இருவர் சேனை யும் நெருங்கி விடிய நேரத்தில் சண்டையானத்தில் தஞ்சாவூர் சேனைகள் உள்ளே நெருங்கி அவாள் பீரங்கிக்களையும் பின்னாலே போட்டுவிட்டு அன வற்திகானுடைய சேனைகள் யெல்லாம் கலைத்து தஞ்சாவூர் சேனையினாலே' வெகுபேர் அடிபட்டு போனார்கள். பெரியபெரிய சற்தாற்களும் யெதிர்த்து நிற்க்க மாட்டாமல் ஒடிப் போய் விட்டார்கள். அப்போ கடசியிலே தஞ்சா வூர் பாளையத்து சனங்கள் அனவற்திகானுட சொந்த சவாரி ஆனைக்கு பாலா பறசியுடைய அடியினாலே * அசையாமல் நிண்ணுபோயிருக்கிற ஆனையின் பேரிலே யேறி அம்பாரியுடைய கவுத்தை அறுக்கத் தலைப்பட்டார்கள். அப்போ அனபற்திகா னகப்பட்டுக் கொண்டு னாலுநாழிகை மட்டுக்கும் தம்முட வாயி னாலே - தஞ்சாவூர் சேனைகளுக்கு பிறதாப சிம்மறாஜா பேரிலே ஆணை போட்டு நிறுத்தி வைத்தார்.' இதுக்குள்ளே கோட்டை சமீப மானபடியினாலே மஹா ஹாஜா அவர்களுக்கு இந்த சேதி தெரிந்து மஹா ஹாஜா அவர்கள் பாச்சாயியுடைய சுபேதா ரானபடியினாலே அந்த அனவற்தி கானை விட்டு விடச் சொல்லி உத்தாரம் பண்ணினபடியினாலே பாளையம் பிறப்பட்டு வந்து விட்டுது. அப்பால் அனவற்திகான் மஹாறாஜாவுக்கு வஸ்த்திரமுங் கடுதாசியும் அனுப்பிவித்து மஹா ஹாஜா கிட்டயிருந்து தானுமப்படியே வஸ்த்திரமுங் கடுதாசியும் பத்திக்கொண்டு' ஒரு மாற்கமாய் சந்தி பண்ணிக் கொண்டு அனவற்திகான் ஆற்க்காட்டுக்கு பிறப்பட்டு போய்விட்டான்' அந்தச் சந்தியிலே தஞ்சாவூருக்கு ஒரு வெள்ளையானை வந்து யிருந்துது.

105. பாற - பார - பெரிய 109. காளஅஸ்தி - காளஹஸ்தி; திருக்காளத்தி 110. ஆறுனாழிவழியில் - ஆறுமைலுக்கப்பால் (போ. வ. ச. பக். சிசி)

11.1. இவர்களுடன் உதவிக்குச் சென்ற அரச பரம்பரையினர் எழுவர் பெயரும் சர்தார்க்ள் நால்வர் பெயரும் திருமுடிசேதுராமன் சுவடியில் உள்ளன (பக். 338). இப்போர் நடந்தது சகம் 1873 (கி. பி. 1751) (திருமுடிசேதுராமன், பக். 333)

112. சேனையினாலே - பவுசுனாலே (டிச119) 113. பாலாபறசியுடைய அடியினாலே - சட்டி முதலியவைகளால் தாக்கி (போ. வ. ச. பக். 99) 114. தம்முடைய வாயினாலே - தன் பேச்சு வன்மையால் (போ. வ. ச. பக். 99)

114 முதல் 115 வரை: தஞ்சாவூர் சேனைகளுக்கு பிறதாபசிம்ம் ஹாஜா பேரிலே ஆணை போட்டு நிறுத்திவைத்தார் - தஞ்சைசேனையின் முன்பாகத் தன் பேச்சுவன்மையால் தனக்கு ஏதாவது தீங்கு நேரிட்டால் பிறதாபசிம்ம ராஜாவைப் பழிவாங்க நேரிடும் என்று எச்சரித்து சமாளித்துக் கொண் டார் - (போ. வ. ச. பக். 99)

115. பத்திக்கொண்டு - அழைப்பித்துக்கொண்டு டி3119) 116, இந்தப்போரிலே கலந்து கொண்டவர்களில் "நாகஜிராஜா' என்றொருவர் பீஷ்மர் போல்