பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

தஞ்சை மராட்டிய



கொண்டு பிறதாப சிம்ம றாஜாவுக்கு கடுதாசி பத்திரம் அனுப்பிவித்தான். மஹா ஹாஜாவும் அந்த கடுதாசியை றம்பவும் மரியாதையுடனேயும் வேளை சமயத்தையும் யோசினை பண்ணிக்கொண்டு, நம்மை பிறார்த்திச்சவனுக்கு" நாம் ஆசறா பண்ணுகிறது. விகிதம்,' அப்பால் சந்தாசாயபு பிறாசத் மோதின் கான் கிட்டயிருந்து வருகிற உபத்திரவம் வரட்டும்."அ பார்த்துக்கொள்ளுவோ மென்று திற்க யோசனை பண்ணி நவாபு மமுதல்லிகானை' அழைத்தனுப்பி வித்து தம்முடைய அரண்மனையிலே சொந்த தோட்டத்திலே யிடம்பண்ணிக் கொடுத்து சவரக்ஷணை பண்ணிக் கொண்டு வந்தார். நவாபு மமுதல்லிகானும் முனுமாதம் மஹா ஹாஜாவுடை ஆசறா' விலே யிருந்து சீரங்கப் பட்டனத்து கற்த்தா தேவறாஜா தளவாய்க்கும்.* தெற்கு பிறாந்தியத்து பாளையகாறரெல் லாருக்கும், அயிதறாபாதுலே நாஜறசிங்குக்'கும், பின்னையும் ஆற்க்காட்டு சுபாவைச் சேர்ந்த காளஅஸ்தி வெங்கிடகிரி பொம்மறாஜா முதலான பெரிய பாளையக்காறருக்கும், கடுதாசிகளை எழுதி அனுப்பிவிச்சிப் போட்டு முனு. மாலத்தையிலே தாம் திருச்சினாப்பள்ளிக்கு" போய் சேர்ந்தார்.

அப்போ பிறதாபசிம்ம ஹாஜா தம்முடைய குமாரன் துளசா மஹா றாஜாவுக்கு, நவாபு மமுதல்லிக்கான் தஞ்சாவூர் அரண்மனையில் வந்திருக் காதத்துக்கு முன்னே, முதல் கல்லியாணம் மோத்தேவுடைய பெண்ணை பண்ணினார். அந்த பாயி சாயபுடைய பேர் றாஜேஸபாயி சாயபு. அப்பால் சில நாளைக்கு பிற்பாடு மஹா ஹாஜாவுடைய முதல் பெண்சாதி அஹில்லியாபாயி சாயபு பரமபதமடைந்தாள். நாலாவதுபூர் யெசவந்து பாயி சாயபு கெற்பத்தில் ரெண்டு கன்னிகை பிறந்துது. அப்பா லந்த ரெண்டு பெண்ணுக்கும் கலியாணம் பண்ண வேண்டிய சமையத்தில் மாடிக்கு விட்டிலே ஒரு கன்னிகை நிம்பாளகற் வீட்டிலே ஒரு கன்னிகையும் குடுத்து விவாக மாச் சுது. பிறதாபசிம்ம றாஜா வைப்பு பூர்கள் யேழு பேரிலே அன்னபூரணாபாயி

127. அந்தக் கடுதாசியை றம்பவும் மரியாதையுடனேயும் வேளை சமையத்தையும் - அக் கடிதத் தின் வணக்கமான போக்கையும் அப்போதைய காலநிலைமையையும் (போ. வ. ச. பக். 100)

128. பிறார்த்திச்சவனுக்கு - அண்டினவனுக்கு (போ. வ. ச. பக். 100) 129. ஆசறாபண்ணுகிறது. விகிதம் - உதவி செய்ய வேண்டும் (டிெ) 129.அ. வரட்டும் - வரமட்டு (டிச119) 180. இதுவரையிலுமே டி3119இல் உள்ளது 131. மமுதல்லிகான் - முகம்மது அலி s 182. ஆசறா - பாதுகாவல் (போ. வ. ச. பக். 100) 135. தளவாய் - படைத்தலைவர் 134. நாஜறசிங்கு - நாலர் ஜங்: Nazi Jung; இவர் ஹைதராபாது நிஜாம்: நிஜாம்.அல் முல்க்

என்பவரின் இரண்டாவது மகன். இவருக்குப் போட்டியாக அமைந்தவர் முசஃபர்ஜங் (Muzaffar Jung); glar garlos Gurewiraff (District Manual, N.A., Page 54)

135. மூனுமாசத்தையிலே - மூன்று மாதத்திற்குப் பிறகு (போ. வ. ச. பக். 100)

1ss. “At Ambur (1749) they defeated Anwaruddin and his son Muhammad Ali fled to Trichinopoly"- (Srinivasan, Page 256) + -

137. வந்திருக்காதத்துக்கு - வருகிறதற்கு (போ. வ. ச. பக். 100)