பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

117

 II 7

அப்போ தஞ்சாவூரிலே சேவகமாயிருக்கிற சமேதார்' அலம்புகான்' பட் டான்" ஒருதன் நூறு குதிரைக்கு இசமானாயிருக்கிறவன்" பிறதாப சிம்ம றாஜாவுடனே பிகிடாச்சுக்கொண்டு" தன் நிலுவை சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு சந்தாசாயபுடனே சேர்ந்து சிறுது பட்டாளங்களை சேர்த்துக் கொண்டு அந்த அலம்புகானுட மச்சினன் மதிரை சீர்மையிலே துறும்பூர் சாகிர்' காறன் ஒருதன் அவனையும் நாட்டிலே சிறுது கள்ளநையும் சேர்த்துக் கொண்டு மதுரைமேலே போயிறங்கி மதுரைக் கோட்டையிலே யிருக்கும் மரியூசி கானுடனே' சண்டைபோட்டு அவனை திருச்சினாப்பள்ளிக்குத் துரத்திவிட்டு மதுரை திருநல்வேலி றாச்சியஞ் செயித்துக்கொண்டு கொஞ்சநாளைக்குள்ளே மூவாயிரம் நாலாயிரஞ் சேனைகளை சேகரம் பண்ணிக்கொண்டு அந்த சேனை களுடனே கூட சந்தாசாயபுக்கு கும்மக்காக வந்தான்."

i. இந்த சந்தாசாயபு பிறாஞ்சுக்காரர் அலம்புகான் இப்படி மூணுபேரும்

151. சமேதார் - சுபேதாருக்கு அடுத்த ராணுவ உத்தியோகஸ்தர் (Tamil Lexicon, M.U.) 152. அலம்புகான் - அலம்கான் (போ. வ. ச. பக். 10.2)

153. பட்டான் - பட்டாணியர் (போ. வ. ச. பக். 102) உருது மொழி பேசும் முகமதியர் 154. இசமான் - அதிபதி (போ. வ. ச. பக். I O2) 135. பிடொச்சுக்கொண்டு - மனஸ்தாபப்பட்டுக்கொண்டு (டிெ) 155. ஜாகிர் - அரசாங்க ஊழியத்தின்பொருட்டு ஒரு நிலத்தின் வருவாயைப் பாரம்பழமாய் அனுபவிக்கும்படி முகம்மதியர் ஆட்சியில் விடப்பட்டு வந்த நிலமானியவகை-(Tamil Lexicon, M.U.) 157. woumara - wrunara, (Makhphuz Khan - Madurai Manual, Part III, Page 266)

iss. “From the time of the expulsion of the Mahratha: by the Nizam in 1744 untii 1747 or 48 the Madura country appears 19 have been held by officers appointed by Anwarud-din and Muhammad Ali...... (It seems) the Nizam appointed Mak'hphuz Khan and Muhammad Ali Khan to rule the

country... (These) two sons of the nabob left the country in charge of one Mayana in 1748 and went away.....: This Mayana seems to have been sup: planted by a Mehometan named Abdul-hakimat Khan ... and this, man W**

in his turn ousted by Allum Khan who is called in the Sritala book a cousin and in the Record office Ms. a brother in law of Mayana. Orme states that Allum Khan was a soldier of fortune who had formerly been in the service of Chanda Saheb and afterwards in that of the king of Tanjore and that having left the service of the latter he came to Madura where his reputation as an excellent officer soon gained him influence and respect which he employed to corrupt the garrison and succeeded so well that the troops created him governor and consented to maintain the city under his authority for Chanda Sahib whom he acknowledged as his sovereign.

This account agrees sufficiently well with that given in the Sritala book which makes him to have come with two thousand cavalry by way of the tondaman's country and to have taken the fort & ruled the country for one year......After ruling Madura for a year, Allum Khan went to Trichinopoly to take part in the war that was going on round that fortress at the beginning of 1752 and was soon afterwards killed there”- (Nelson, A Manual of Madura country, Part III, Pages 268-69 and 271-72)