பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

தஞ்சை மராட்டிய



அப்பால் சில நாளைக்கு பிற்பாடு புதுச்சேரி பந்தறுக்கு" முசேலாலி" என்கிறவன் கெவுனராக வந்தான். அவன் முன்பின் விசாரியாமல் அகாறன மாய் தஞ்சாவூர் றாச்சியத்தின் பேரிலே சண்டைக்கு வந்தான்." தஞ்சாவூர் மஹா றாஜா நீ வர வேண்டிய பிறசக்தி' என்னவென்று கேட்டத்துக்கு செம்மையாய் உத்திரவு சொல்லாமல்' வந்து தஞ்சாவூர் கோட்டையை வந்து சுத்திக் கொண் டான். அப்போ பிறதாபசிம்ம மஹா ஹாஜா அவர்கள் ரெண்டுமாசம் வரைக் கும் கோட்டையிலே இருந்து சண்டைபோட்டு கடசியிலே தாம் வெளியிலே சேனைகளை அனுப்பிவித்து முசெலாலி பாளையத்தின் பேரிலே போய் ஒருமித்து விழுந்து பெகுசாய் ஸொஜர் ஆபிசா முதலானவர்களை" அடித்துப்போட்டு சிறுது சேனைகளை சீமை மேலே?" அனுப்பிவித்து அவாள் பாளையத்துக்கு ஒருமணி தானியமாகிலும் றஸ்த்து வரஒட்டாமல் பந்து பண்ணி யிருந்தார்கள். அதினாலே முசேலாலி காபறாப்பட்டு பெரிய பீரங்கிகள் வெகுசாய் சரஞ்சா மான பாரவாசியா யிருந்ததெல்லாம் சிறுது போட்டுவிட்டு தான் சுறுக்காய் புதுச்சேரி போய்ச் சேர்ந்தான்.சை கே.ச

யரின் கொடி ஒன்றை எடுத்துக்கொண்டு, ஹனுமந்தகுடியில் இருந்தவர் மகாராஜாவுக்கு அநேக விதமாய்ச் சொல்லியும், மகாராஜா அவர் சொல்லைக் கேட்காமல் கோட்டைகளைக் கைப்பற்றிக் கொண்டது மட்டும் அல்லாமல், கர்னல் க்ளியூவினிடத்திலுள்ள கொடியையும் கிழித்தெறிந்தார்" என்று எழுதினார். இச்செய்தியும் மகாராஜா அறிந்தார்.

195. பந்தறுக்கு - துறைமுகத்துக்கு (போ. வ. ச. பக். 111) 197. apGearrast - Monsieur Lally; Count d Lally 198. கெவுனராக - துரைத்தன அதிகாரத்துக்கு (போ. வ. ச. பக். 111) 199. சகம் 1678 (கி.பி. 1755) என்று திருமுடி சேதுராமன் சுவடியில் பக். 370ல் உன்ளது. 200. பிறசக்தி - காரணம் (போ. வ. ச. பக். 111)

201. “His specific object was to recover the amount of the deed which Pratap Singh had given to Chanda Sahib for 56 lakhs of rupees but transferred to the French by Reza Saheb in lieu of the expenses incurred for the wars of the Nevayets”- (Rajayyan, Page 40-41)

202. லொஜர் ஆபிசா முதலானவர்களை - அநேக சர்தார்களை (போ. வ. ச. பக். 111) 203. சீமைமேலே - அவருடைய பிராந்தியத்திற்கு (டிெ)

204. “The Tanjore troops subjected the French to severe hardship and the mutilated army commanded by the unlucky governor reached Karaikal on 18th August 1758" - (Srinivasan, Page 283)

“With inexpressible joy I have received news by the Hircaras of the complete victory gained by your troops over the French army on the 9th instant and that the remains of their scattered army were fled as far as Trivolore where they were surrounded and greatly distressed” - (Records of Fort St. George, Country Correspondence, Military Department, 1758,

Madras, 1915, Letter to the King of Tanjore, Dated 18th August 1758, No. 147, Page 68) o

  • -* இதற்கடுத்துப் பிற்கண்டவை போ. வ. ச. வில் உள்ளன (பக். 111-112): அப்பொழுது மகாராஜா தன் ராஜ்யத்தில் ஒர் உத்திரவு போட்டார். இந்தச் சமஸ்தானத்தில் பரம்பரையாய் நடந்த வழக்கமாவது: ஐரோப்பியர் யாராவது ஒருவர் வந்தால், அவர் எங்கிருந்து ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்களோ அங்கங்குச் சுங்கவரி வசூலிக்கவேண்டும். அது எவ்விதமென்றால், ஐரோப்பிய