பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

125



அதுக்குமேல் புதுச்சேரி கெவுனர்?" சென்னைப் பட்டணம் கோட்டை மேலே மோற்ச்சா போட்டார்கள். அப்போ சென்னப்பட்டணத்துக் கெவுனர் சந்தாசாயபு கலாபம் வந்த னாள் முதல் நவாபுக்கு மஹா ஹாஜா பண்ணின உபகாரத்தினாலேயும் மஹா றாஜாவுக்கும் நவாபுக்கும் றொம்பவும் சினேகமா யிருந்தபடியினாலே மஹா ஹாஜாவுக்கு கும்மக்கு அனுப்பச் சொல்லி யெழுதி அனுப்பிவித்தார்கள். அப்போ மஹா ஹாஜா அவர்கள் கும்மந்தான் மமது யிசப்புகான்" திருச்சினாப்பள்ளியிலே யிருந்து போறவனோடே கூட னாநூறு அந்நூறு சபவாற் " முதலானதுகளை கும்மக்காய் அனுப்பிவித்தார். அந்த செனங்கள் சென்னபட்டணத்தி லிறங்கியிருக்கிற முசெ லாலி பாளையத்துக்கு றளத்து ஒண்னும் வரஒட்டாமல் மேல் பலமும் வரஒட்டாமல் றம்பவுஞ் சோரா வரியாய் வழி பந்து பண்ணினத்தின் பேரிலே முசேலாலி பாளையத்துக்கு நிறு வாக மில்லாமல் புதுச்சேரி வந்து சேர்ந்தான். ரெண்டாவது விசை பிக்கட்டு * சாயபு காரைக்கால் மேலே வந்து யிறங்கினபோது மஹா ராஜாவினுடைய கும் மக்கு வேணுமென்று கேட்டுக் கொண்டதின் பேரிலே மகாறாஜா கும்மக்கு அனுப்பிவித்து சகாயம் பண்ணினார்.

on on

சர்தார் நடந்து வந்தால் ஒவ்வொரு ஆளுக்கும் ஐந்து வராகன் வீதமும், குதிரையின் மேல் சவாரி செய்து வருபவருக்கு அதற்கதிகமாயும், ஐரோப்பியர்கள் யாராவது பல்லக்கில் உட்கார்ந்து வந்தால், அவர்களுக்கு விசேஷ வரியும், மற்றும் சேனையை அழைத்துக் கொண்டு யாராவ தொரு ஐரோப்பிய சர்தார் வருவதாயிருந்தால், அவர் மஹாராஜாவுக்கு முன்பே சொல்லியனுப்பி, வரி வசூலிப் போருக்கு வரியை வசூலிக்காம லிருக்குமாறு உத்திரவு போடுவதும் வழக்கமா யிருந்தது. தற்காலம் கடற்கரையில் இருக்கும் ஐரோப்பியர்கள் சமஸ்தானத்திற்கு வேண்டியவர்களா யிருக்கிறார்கள். மேலும், அவர்கள் வருவதும் போவதும் இனிமேல் எப்போதும் இருக்கும். அதிலும் சைன்யத்தோடு வருபவர்கள் நிச்சயமாய் நமக்குத் தெரிவித்துவிட்டுத்தான் வருவார்கள். மற்றும் வரும் ஐரோப்பியர், எத்துறைமுகத்திலிருந்து எப்படி வந்தாலும் அவர்கள் கொடுக்க வேண்டிய வரியைத் தள்ளிவிட உத்திரவு வேண்டியதில்லை' என்றும் கட்டளையிட்டார்.

இதுபற்றி ஹிக்கி தம் நூலில் எழுதியது பின்வருமாறு:

“He (Pratap Singh) is said to have a wholesome dread of Feringhees, looking upon them as notoriously bad characters and imposed a payment of five fanams on any European who entered his territory. He established a toll gate for this purpose which money was collected as a guarantee for

peaceful behaviour and was paid back to the giver on his returning the ticket on leaving his territory”- (Page 86-87)

205. Ligné Griff Qaassors; - geosu sums& “Lally began the long pending siege of Madras (December 12, 1758) which was defended by Colonel Lawrence and Colonel

Draper under the invigorating inspiration of Pigot" - (Maratha Supremacy P. 334)

206. மமது யிசப்புகான் - மஹமத் இசூப்கான் (போ. வ. ச. பக். 112) : Muhammad Yusuf: “Mahomad Usuff cawn is valiant, active and prudent man, whose

terror has spread every where in these parts” - (Records of Fort St. George, Country Correspondence, Military Dept., 1758, Page 92)

207. சபவாற் - குதிரைப்படைகள் (போ. வ. ச. பக். 11:2); சவார் (டி3762) 208. 19äs-G) – Lord Pigot