பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

129



மாதம் நடந்துது. அப்பால் மஹா ஹாஜா' அரண்மனையிலே மேற்கு பாரிசத் திலே முன்னாலே னாயக்கர் கூட்டம் றாச்சியம் பண்ணின அஜாரத்திலே" ஒரு கோபுரம் இருந்துது. அந்த கோபுரத்து சிகரம் இருந்தாப்போலே யிருந்து யிடிஞ்சு வடக்குப் பக்கத்திலே விழுந்துது. பொல்லாத அபசகுனமென்று சகல சனங்களும் சொல்லிக்கொண்டுது. இன்னும் சில அபசகுனங்களும் சனங்கள் திஷ்ட்டிக்கு விழுந்துது.

அதுக்கு பிற்பாடு பிறதாப சிம்ம மஹா ஹாஜா தம்முடைய தபோபலத்து னாலேயும் யோகப்பியாசத்துனாலேயும் குரு உபதேசத்தின் திருடத்துனாலேயும் தான் விழுந்துபோற னாள் நண்ணா தெரிந்துகொண்டு ஆனந்தத்தை" அடைஞ்சு கொண்டிருந்தார்.

அப்போது துக்கோஜி மஹா ஹாஜாவுக்கு (' வைப்பு ரீகளிலே ஆன பிள்ளைகளில்) செண்ணு போனது போக (மீதியாக யிருந்த னானாசாயபுக்கு பிறந்த ஒரு பிள்ளை அப்பு சாயபு மாத்திரம்) உயிரோடே யிருந்தா ரெண்ணு மேல் எழுதப்பட்டிருக்குதே அந்த அப்பு சாயபு தெய்வகதியானார். அவர் வைப்பு பூர்களிலே ஒரு பிள்ளை னானாசாயபு என்று யிருந்தான். அப்பு சாய புக்கு உத்திறகிறிகையான பனிரெண்டாம் நாள் பிறதாபசிம்ம ஹாஜா தம்மு டைய பிள்ளை துளஜா மஹா ஹாஜாவுக்கு" நல்ல புத்திவாற்தைகளை சொல் லிப்போட்டுநல்ல கியாபகத்துடனே சாலியவாகன சகம் தசுளஅல்டு" சுபானு வருஷம் பிரதாபசிம்ம ஹாஜா தெய்வகெதி யானார். அவருடனே கூட அவர் மூனாவது பூரீ* யெமுனாபாயி சாயபும் அஞ்சாவதுபூரீ' சக்கவாற்பா யிசாயபும் இந்த ரெண்டுபேரும் சாகமனம்' பண்ணினார்கள். உடனே துளஜா மஹா றாஜாவுக்கு பட்டாபிஷேக மாச்சுது.

14 அப்போ நவாபு மமுதல்லிகான் வஸ்திர மரியாதைகளும் கடு துளஜா தாசும் கொடுத்து அனுப்பிவித்து, ஒரு பrசி அதின் பேர்

224. அப்பால் மஹா ராஜா-டி 3763இல் இல்லை 225. அஜாரத்திலே - அரண்மனையில் (போ. வ. ச. பக். 115) 228. சகல ஜனங்களும் - ஜனங்கள் சகலமானபேரும் (டி3762) 227. ஆனந்தத்தை - மனச்சாந்தி (போ.வ.ச.பக். 116) 228. "தம்முடைய பிள்ளை துளசா மகாராஜாவுக்கு” என்ற இடத்தில், திருமுடிசேதுராமன் சுவடியில்' தம்முட புத்திர சிகாமணிகளான துளஜா ராஜா. அமரசிம்ம ராஜா இவர்களுக்கு” என்றுளது (பக். 377) == 229. சகம் 85 - 230. மூனாவது - இரண்டாவது (திருமுடி,பக்.377) (போ.வ.ச.பக்.82 பார்க்க) 231. அஞ்சாவது - நாலாவது (திருமுடி,பக். 377) (போ.வ.ச.பக்.82 பார்க்க) 23.2. சாகமனம் - சககமனம் - உடன்கட்டை ஏறுதல்

  • பிறைவளைவுக்குள் உள்ளவை டி 3180இல் சரியாகத் தெரியவில்லை; டி37ே பார்த்து எழுதப்பட்டன.

1. பஷ்சி - பசு (பறவை)