பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

131



ளத்துக்குத் தடுக்கும் படியாய்போட்டிருந்த அணையை உடைத்தாப் போலே அந்த ஆதாரத்தின்பேரிலே இருந்த சமஸ்தானத்துக்கு அபாயம் வரும்படியாய் முபஷ்கஷ் பணத்தை இங்கிலீசுகாறர் மூலமாய் செலுத்தாமல் தாமே செலுத் தின படியினாலே சமஸ்தானத்துக்கு அபாயம் வந்ததென்கிறத்துக்கு சந்தேக மில்லை :

அப்பால் துளஜா மஹா ஹாஜா தம்முடைய கையின் கீழே யிருக்கிறவா ளுடைய புத்தியை அனுசரித்துக்கொண்டு பூற்வம் துக்கோஜி மஹாறாஜா னாள் முதல்க்கொண்டு றாமனாதபுரம் பாளையக்காறருக்கு ஆதரன்ை பண்ணிக் கொண்டிருக்கிற நடத்தை தஞ்சாவூர் சமஸ்தானத்தில் உண்டாயிருக்க னாகப் பட்டணத்திலிருந்து மஹா ஹாஜாவுக்கு பெஷ்கள் கொடுக்க வேண்டிய ஆனை கப்பலில் வந்துகொண்டிருந்த அந்த கப்பலை றாமனாத புரத்து யெல்லை சறஹத்துலே வந்துதென்று றாமனாத புறத்தான் அந்த ஆனையைப் பிடித்துக் கொண்டு அந்த ஆனை மஹா ராஜாவுதென்று தெரிஞ்சும் கொடாமல் படிக்கு வைத்துக் கொண்டிருந்தபடியினாலே மஹா ஹாஜாவுககுக் கோபம் வந்து றாமனாத புரத்தின் மேலே பாளையமெடுத்து' அந்தக் கோட்டையைச் சுத்திக் கொண்டு சண்டை பண்ணி கோட்டையும் இடித்துப்போட்டு கோட்டை கை வசமாகிற சமையத்தில் துளஜி மஹா ஹாஜா துரயோசினை பண்ணி றாம னாதபுரத்தானுக்கு அவன் கோட்டையை நிலைக்கப்பண்ணி தம்முடைய பாளையத்துக்கு செண்ண சிலவுயென்று நஜர் யென்றும் கொஞ்சம் திரவியம்" வாங்கிக் கொண்டு தஞ்சாவூர் வந்து சேர்ந்து உடனே தம்முடைய கன்னியை' காட்டிகே றாவுக்கு வெகுதிரவியம் சிலவழித்து விவாகம் பண்ணிவைத்தார்.

இந்த சிலவுகளைத் தொட்டு நவாப்புக்கு செலுத்த வேண்டிய தோப்பா பணம் ரெண்டு வருஷத்து பணம் நிலுவை நிண்ணுபோய்விட்டது. அப்போ நவாப்பு மமுதல்லிகான் யோசினை பண்ணினது: தஞ்சாவூர் துளஜி மஹா றாஜா புத்திவந்தர். பிறபலமா யிருக்கப்பட்டவர், வடக்கே யிருக்கிற மறாட்டி யருக்கும் பந்துசனம், சூரனுமானபடியினாலே யெப்போவாகிலும் தம்முடைய

பாரம் சமஸ்தானத்துக்கே கேடு விளைவிக்கக்கூடும் என்று சந்தேகமில்லாமல் சொல்லக் கூடிய நிலைமை ஏற்பட்ட்து'. இங்ங்ணம் போ. வ. ச. வில் உள்ளது (பக். 118)

12* முதல் 13* வரை டி 3762 நோக்கி எழுதியவை

14. “The Rajah of Sivaganga captured a few elephants of Tuljaji" (Rajayyan, Page 56) #

18. Nasr, Nazer- a present from an inferior to a superior (Index-Records of Fort St. George, C. C., 1802) __

1s. “The regent of Ramnad came to terms according to which the Tanjore Raja was allowed to remain in possession of the tracts conquered by him and to receive one lakh of rupees in specie and 30 thousand rupees in jewels, two large elephants and two pieces of cannon”- (Srinivasan, Page 296)

17. கன்னிகை - இரண்டாவது மனைவி (போ. வ. ச. பக். 109) ஆகிய ராஜகுமாரபாயியின் மகள். இவளுக்கு மகன் மாருதிசாமி என்பது (போ. வ. ச. பக். 125) அறியப்படும்.