பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

தஞ்சை மராட்டிய



கட்டே போய் சேர்ந்தான். இப்படி தஞ்சாவூர் றாட்சியத்தில் நவாப்புடைய அதிகாரம் ரெண்டு வருஷம் நடந்துது.

தஞ்சாவூர் ராச்சியம் னுாறு வருஷமாய் போசலை உத்தம வம்சத் தாருக்கு" நடந்து கொண்டு வந்துது. "இதிலே மத்த செனங்க ளெப்படி யிருந்தாலும் றாஜாவுடைய ஆப்த்த சேனைகள் மாத்திரம் மஹா சூராளிருப் பார்கள். அப்படி யிருந்து மத்தியானத்திலே இந்தக் கோட்டை அன்னியாய மாய் போய்விட்டுதே என்று எல்லாராலேயும் ஒரு தோஷாரூபமாக* சொல்லு கிறத்துக்கு காரணமானது" என்னவென்றால் துளஜாமகாறாஜாவுக்கு பட்ட மான நாள் முதல் வெகு தானதற்மம் அனேக அக்கிறாரம் தேவாலையங்கள் துலுக்க மதஸ்தாருக்குக்கூட அனேக தற்மங்கள் நிரந்தரமா யிருக்கும்படியாய் பண்ணி வைச்சார். ஹாஜா புத்திவந்தர்; வித்தியவந்தர்; நல்ல று.ாபவான்; சூரன் இப்படிக்கொத்தவருக்கு பட்டமான னாலஞ்சு வருஷத்துக்கு பிற்பாடு துவு: சாமாதிகாள் சஹவாசத்துக்கு' இடங் குடுத்தபடியினாலே அந்த துஷாள் கிட்டயிருந்து சிறுது துஷ்ட்ட கிறுத்தியங்கள் மஹா ஹாஜாவுக்கு கொஞ்சம் தெரிந்தும் தெரியாமலும் நடந்து கொண்டு வந்துது. அதிலே கெலி பிலி' அண்ணா என்கிறவனுக்கு லிங்கோஜி என்றுபேர்; அந்த கெலிபிலிக்கு மந்திரி தினம் கொடுத்தார். அவனுக்கு றாச்சிய தந்திரத்து விதங்களே தெரியாதவன்; அப்படிக்கொத்தவனுக்கு மந்திரிதினம் வந்திருக்கும் போது கோனேறிறாவு என்கிறவர், தேசஸ்தர், ஆறணிகா பிறாமணன், சமேதாற்’, தம்முடைய சம்பளத்து நிமித்தியம்* கிலிபிலி அண்ணாவுடனே சவாபு சாலபண்ணி மறிய

31. Tanjore experienced the worst calamity during the three years when the Nawab controlled the kingdom with his men”- (Srinivasan, P. 303). “During the interval of about 2 years and seven months (from 17th Sep. 1773 to 11th April 1776) between the dethronement and reinstatement of Rajah Tuljaji, the country remained under the direct government of the Nawab"(District Manual, Tanjore, Page 809)

32. நூறு வருஷமாய் போசலை உத்தம வம்சத்தாருக்கு சம்பு மகாராஜாவின் பரம்பரையான போசலை வம்சத்தார்கள் (போ. வ. ச. பக். 121)

அசன் முதல் 34 வரை பின்வருமாறு போ. வ. ச. பக். 121ல் விளங்குமாறு கூறப்பட்டுள்ளது:"மேற்கூறியபடி சேனைகள் எவ்விதமாக இருந்தபோதிலும், அரசரின் ஆப்த பரிவாரங்கள் மாத் திரம் யுத்தத்திற்குச் சென்றிருந்தால் பெரியதோர் சேனையையும் நாசம் செய்திருப்பார்கள். அப்படி யிருந்தும் கோட்டை அன்னியர்களால் ஆக்கிரமிக்கப் பட்டதே என்றால் இதற்குக் காரணம் இங்கே நடந்த பெரியதோர் குற்றம் என்று எல்லா ஜனங்களும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்." 33.அ. தோஷ ஆரோபம்-தோஷாரோபம். ஆரோபம் என்பது ஆகுபம் என்ருகி யிருக்கலாம். ஆரோபம்ாவது ஒன்றின் மேல் மற்ஜென்றின் தன்மையை ஏற்றிக் கூறுதல். தோஷாரோபணம் ,ே"சொடுகிருட் குற்றம் ஏறிடுகை” என்று பொருள்படும் (Tamil Lexicon, M.U.) 35. துவு சாமாதிகாள் சஹவாசத்துக்கு - துர்மந்திரிகளின் சிநேகம் ஏற்பட்டு அவர்களுடைய போக னைகளுக்கு (போ. வ. ச. பக். 121) se. a=esses - aessa (Gò4); Lingoji Bhonsle, nicknamed kilipillai Anna” ( போ. வ. ச. ஆங்கிலம் பக்கம் XW) கெலிபிலி - கிளிப்பிள்ளை.

37. சமேதார். சுபேதாருக்கு அடுத்த ராணுவ அதிகாரி 38. தம்முடைய சம்பளத்து நிமித்தியம் - போ.வ.ச.வில் இல்லை (பக். 122)