பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

தஞ்சை மராட்டிய



மேலே பாளையமெடுத்து அந்த ஹாட்சியத்தை ஆக்கிறமித்துக்கொண்டது றம் பவும் அயுக்த்தம்': தஞ்சாவூர் றாஜா வெகு னாளாய் பண்ணிக் கொண்டு வந்த உபகாரத்தை யெல்லா மறந்துபோய் நவாபு நண்ணி கெட்டவனாய் போனபடியினாலே தஞ்சாவூர் மஹா றாஜாவுடைய நல்ல நடத்தையினாலே நவாபுடனேயும் நம்முடைய யிங்கிலீசுகாறருடனேயும் சினேகம் பண்ணி இருக் கிறபடியிளாலே லாற்ட் பிக்கட்டு" சாயபுவைப் பார்த்து, நீர் இந்த rணமே சென்னப்பட்டணத்து கெவுனர் அதிகாரமாய்போயி நவாபு கிட்ட யிருக்கிற தஞ்சாவூ ரிறாட்சியத்தை வாங்கி றாஜாவுக்கு கொடுக்கிறது யென்று நிற்ச்செயமாய்ச் சொல்லி அனுப்பிவித்தார்கள். லாற்ட்டு பிக்கட்டு சாயபு சென்னப்பட்டணத்துக்கு வந்து கோற்ட்டு ஆப் டிறக்கட்டருடைய உத்தாரப் படிக்கு னானாவித உபாயத்தினாலே நவாபு கிட்ட யிருக்கிற தஞ்சாவூர் ஹாட் சியத்தை வாங்கி தாம் தஞ்சாவூர் கோட்டைக்கு வந்து கோட்டையும் சீமை யையும் ஹாஜாவுக்கு ஒப்புவித்து மஹா ஹாஜாவுக்குப் பட்டமுங் கட்டினார்."

அப்போ துளஜா மஹா ஹாஜா கும்பனியாருடைய மேன்மையும் நீதி ஞாயத்துக்கும் அவாள் தயவுபண்ணி பண்ண உபகாரத்துக்கும் சகல விதத்தி லேயும் அவாளுடைய ஆதரணைக்கு தம்மை ஒப்புக்கொடுத்து அவாளுடைய பிறதான ஞாயத்துக்கு மனப்பூறுவமாக நம்பி தஞ்சாவூர் கோட்டையினுடைய கில்லேதார் பவுசுதார் " இந்த ரெண்டு அதிகாரத்தையும் இங்கிலீசுகாறருக்கு ஒப்புவித்து அந்த சேனைகள் சிலவுக்கு இம்மாத்திரமென்று ஒரு நிஷ்க்கரிஷை பண்ணி இங்லீசுக்காறருக்கு யினாம் லட்சம் பொன் சீமையும் னாகூர்பந்தறும் தாம் ஆற்றும" சந்தோஷமாய் கொடுத்தார்." அதுக்குப் பிற்பாடு நவாபு மமு

45. றம்பவும் அயுக்த்தம் - மிகவும் பிசகான காரியம் (போ. வ. ச. பக். 123)

46. svirbl - 19ästi.G - Lord Pigot 47. “...They expressed their disapproval of the conduct of the Madras government...The Court of Directors immediately ordered the restoration of Raja Tuljaji to the Tanjore throne (Page 304); It was left to Lord Pigot, the governor of Madras to perform the most honourable duty of restoring Tuljaji to the throne which was done in April 1776, the governor himself going to Tanjore to witness the installation ceremony”- (Srinivasan, Page 306)

48. பவுசுதார் - Foujdar - சேனைத்தலைமை வகிக்கும் அதிகாரம் (போ. வ. ச. பக். 124) 49. "இங்கிலீசுக்காரருக்கு இனாம்" என்பது போ. வ. ச. வில் இல்லை 50. ஆற்றும - ஆத்தும (டி3762) o - - 51. “The Madras Council compelled the Raja to cede the important commercial centre of Nagore with its 277 villages yielding an annual revenue

of 22 lakhs of Rupees"- (Rajayyan, Page 75)

“The 277 villages are classified as under:

Names of Maghanas Number of villages Kivalur 11 41 Sikkal #: 62 Sempia Mahādewi 11 34 Palakkurichi o 27

Maghilie | = 27