பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

137

 I37

தல்லிகான் வருஷாவருஷம் தொப்பா பணம் தனக்கு வரவேணுமென்று பிறை யெத்தினம் பண்ணினான். அதுக்கு துளஜா மஹா ஹாஜா தம்முடைய கோட் டையை அகாறணமாய் வாங்கிக் கொண்டதுமல்லாமல் தம்முடைய அரண்மனை யிலே பரம்பரையாய் றாஜாக்கள் ளஉடு" வருஷமாய் சம்பாதித்து வைத்திருந்த நகைகளெல்லாம் கொண்டுபோய் விட்டான். அந்த உடமைக்கு வட்டி வருஷா வருஷம் கணக்குப் பார்த்தால் ஒரு வருஷத்து வட்டிப் பணம் ரெண்டு வரு ஷத்து பேஷ்க்கவிக்கு ஈடா யிருக்குது. இதுவுமல்லாமல் தாம் எந்த விதத் திலும் இங்கிலீஸ்காறரை சேர்ந்தவர்; நவாபு தம்முடைய றாச்சியத்தை வாங் கிக் கொண்ட” காரணத்தினால் தாமுயிரோடே யிருக்கிறவரைக்கும் பேஷ் கஷ் பனங் குடுக்கிற தில்லை" என்று கொடுக்காம லிருந்துவிட்டார். .

நீதிவந்தாளா யிருக்கப்பட்ட இங்கிலீஸ்காறர் முகாந்திரமாய் மகா றாஜாவுக்கு தம்முடைய சொந்த றாச்சிய பத பிறாப்பத்தியான பிற்பாடு மகா றாஜா பண்ணின யோசினை யென்னவென்றால் வறண சங்கரசாதி' யினசாதி யாக யிருக்கப்பட்டவர்களை சமீபத்திலே சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு மந்திரித்தனம் கொடுத்தபடியினாலே பிறம்மஹத்தியாதி பாதகமும் றாச்சிய மிழந்து பொறத்துக்குக் காறன. மாச்சுது. இனிமேலைக்கு பிறாமணாள் உத்தம சாதியானபடியினாலே துரோகம் பண்ணமாட்டார்கள். அகாதமாக யிருக்கப்பட்ட கிறுத்தியம்" பண்ணுகிறத்துக்கு பயப்படுவார்களென்று தம் முடைய மந்திரி அதிகாரத்தை ஒருத்தர் பிற்பாடு ஒருத்தர் பிறாமணனுக்குக் கொடுத்து முத்திலும் நடப்பித்துக் கொண்டு வந்தார்கள்.

அதுக்குமேல் துளஜா மஹா றாஜாபூரீ மூணாவதுபூரீ மொகனாபாயி

Killugudi H. H. 25 Tevur †† 31 Adiyakka mangalam , , 8 Port of Nagore II. 1 Valivalam HH 21

Total 277

-(Venkasami Rao, Manual of Tanjore, Page 809) 52. I 25 53. வாங்கிக்கொண்ட - அபகரித்த (போ. வ. ச. பக். 124) 54. “In 1785 with the termination of (the second Mysore) war...... the

company demanded the payment of all war debt; or in lieu thereof to surrender his right of receiving tribute from Tanjore. Unable to raise any resources, the Nawab accepted the second alternative”- (Rajayyan, Page 81):

“The company acquired the right of , the Nawab in Tanjore, namely that of receiving four lakhs of rupees as the annual tribute”- (Rajayyan,

Page 82)

55. வறண சங்கரசாதி - வணிஸ்கரஜாதி (போ. வ. ச. பக். 124): கலப்புச்சாதி ச6. அகாதமாக இருக்கப்பட்ட கிறுத்தியம் - கொடுஞ் செயல்கள்(போ. வ. ச. பக். 124)

6 9 – 1 £