பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

தஞ்சை மராட்டிய



மாய் எழுதி யனுப்பிவித்தார்." இப்படி யானத்துக்கு துஷ்ட சாமாதிகாள்" சேர்ந்து யோசினைப் பண்ணின தென்னவென்றால் மஹாறாஜாவுக்கு நிரியான காலம்" சமீபித்துது. மஹா ஹாஜா தம்முடைய வம்சத்துக்கும் றாச்சியத்துக்கும் உத்தமகுலத்திலே பிறந்த சறபோஜி றாஜாவை றாஜாவென்று இங்கிலீஸ் சற்தாற் கள் கையிலே ஒப்புவித்தபடியினாலே இதுக்குமேல் மஹா றாஜாவுக்கு நிரியான மான உடனே இங்கிலீஸ்காறர் அபிமானத்தினாலே சறபோஜிறாஜா (வைப் பட்டத்திலே வைச்சு") சகல விசாரணைக்கு தாங்கள் முன்னே நிற்பார்கள் (அப் போது நம்முடைய சீவனமெல்லாம்") முழுகிப் போய்விடும் (னாம் என்ன பிரைத் தினம்பண்ணினாலும் நடக்கமாட்டாளென்று") யோசினை பண்ணி வைப்பு சம் மந்தத்தில்" பிறந்த அமறசிங்கு ஒருத்த னிருக்கிறானே அவன் றாச்சியபாரத்துக்கு அயோக்கியனா யிருந்தாலும் வயதிலே யெவ்வறணமா" யிருக்கிறபடியினாலே சற்வ பிறெயெத்தினமும் பண்ணி பலக்கட்டி அவனை முன் நிறுத்தி தான் சகலமும் அனுபவிக்கலாமென்று மஹா ஹாஜா உயிரோட யிருக்கச்சே அமறங்க சிங்குவை றுாபுறுபு' அழைக்கும்படியாய் பண்ணிவித்து ஆறம்பம் பண்ணிவைக்க வேணு மென்று நிச்சய யோசனை பண்ணி எல்லாரும் ஒருமனப்பட்டு, துளஜா மஹா றாஜாவுக்கு மனது றொம்பவும் ஒடுங்கிப் போயிருக்கிற சமையத்திலே" மஹா றாஜா அழைக்கிறாரென்று அமறசிங்குவை றுாபுறுயாய் கொண்டு வந்து" விட்டு மஹா ஹாஜா பண்ணின தீர்ப்பு என்று ஒரு வசந்தை கல்பிவித்து" சென்னபட் டணத்து கெவுனர்மென்றாருக்கும்" மஹா ஹாஜா பேராலே ஒரு கடுதாசி எழுதி சிகாவும் பண்ணி" அந்த காகிதத்தை அனுப்பிவித்தார்கள். உடனே மறுநாள்

from the honourable company, and from your excellency will hereafter be

ល្ហុ to my child Serfojee without deviation"- (Pearson, Vol. II, Pages

132-133) a

94. துஷ்ட சாமாதிகள் - துர்நடத்தையுள்ள சபையோர் சிலர் (போ. வ. ச. பக். 1:9) 95. திரியானகாலம் - முடிவுக்காலம் போ. வ. ச. பக். 129)

95. வைப்பு சம்பந்தத்தில் - அரசருக்கு முறைப்படி விவாகமாகாத ஸ்திரிகளில் ஒருவர் வயிற்றில் - போ. வ. ச. பக். 129)

LH பிறைவளைவுகளுக்குள் இருப்பவை டி 3782 பார்த்து நிறைவு செய்யப்பட்டவையாகும்

97. மாச்சிய பாரத்துக்கு அயோக்கியனா யிருந்தாலும் - இராச்சியத்தை நடத்தும் பாத்தியம் சற்றுக்குறைவாக இருந்த போதிலும் (போ. வ. ச. பக். 129)

98. யெவ்வறணமாய் - யெளவனமாப் பெரியவராய் போ. வ. ச. பக். 129)

s9. oruguru - sugu - gửcšủ - geciranasu?á - face to face (Tamil Lexicon M-U-)

100. மனது ரொம்பவும் ஒடுங்கிப் போயிருக்கிற சமையத்திலே - மனது குன்றியிருந்தபோது (போ.

வ. ச. பக். 129)

101. நூபுறுயாய் கொண்டு வந்து - கப்பிட்டனுப்பி (போ. வ. ச. பக். 129) ஹாபுதுபாப் - நூபுறுபாயி (டி 3782)

102. கல்பிவித்து - பொரப்பிச்சு கல்பிச்சு (3782) 103. கெவுனர்மென்றாருக்கும் - கெவுனர்மென்டாருக்கும் (டி. ச794) 104. இது பற்றிப் பியர்லன் கூறுவது பின்வருமாறு."

“The next morning the rajah who was rapidly sinking requested the attendance of the Resident Mr. Hudleston, Colonel Stuart the commander - of