பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

145

 யப்பண்ணிவிச்சார்கள். அப்போ கும்பனியார் யோசினை பண்ணி சறபோஜி றாஜாவுக்கும் அவருடைய தாய்மார்களுக்கும் வித்திமானத்துக்குத் தக்கதாய் சிலவுக்குப் பண்ணிவைத்துக் கொடுத்தார்கள்." அதுக்குப்பிற்பாடு சறபோஜி றாஜா விறுதா காலrேபம் பண்ணாமல் மேஸ்தர் சுவாற்ட்சு பாதிரி சாயபு கிட்ட இங்கிலீஸ் பேசுகிறத்துக்கும் எழுதுகிறத்துக்கும் அற்பியாசம் பண்னார். அப்போ மேஸ்தர் சுவாற்ட்சு பாதிரியார் அவர்கள் அன்போடே அப்பியாசம் பண்ணி வைத்தார். அதினாலே யிங்கிலீசு அற்பியாசம் செம்மையாய் பண்ணி னார். அப்படியே சுவசாதிவித்தை மாறாஷ்டம் பாளபந்தும்" தமிழ்வித்தையும் அற்பியாசம் பண்ணினார்.

இப்படியிருக்கச்சே அமறசிங்கு பிரதிதினம் உபத்திறவம் பண்ணிக் கொண்டு வந்ததுகளை எல்லாத்தையும் மேஸ்தர் சுவாற்ட்சு பாதிரி சாயபுக்கு ஒவ்வொரு காரியத்தையும் தெரியப் பண்ணிக்கொண்டு!" அவர் சொல்லும் உத்தமமான புத்திமதிகளை அனுசரித்துக் கொண்டு வந்தவிடத்தில் அவரும் இந்த கஸ்த்திகளை' கும்பினியாருக்கு தெரியப்பண்ணினத்தின் பேரிலே கும்பினியாரும் சறபோஜி ஹாஜாயுடையவசம் அவருடைய தாய்மார்கள் மனோ பாவமும் அறிந்துகொண்டு அதுக்குத் தக்கதாய் ("ருஜாவை சென்னப்பட்ட னத்துக்கு வரச் சொல்லி உத்தாரம்) அனுப்புவித்தார்கள். அதுக்கு" கொஞ்ச நாளைக்குமுன் சென்றுபோன தாயார் சுலசுனாபாயி சாயபுடைய உத்தறக் கிறியாதிகளை நிறைவேத்திப்போட்டு* மத்த ரெண்டு தாயாரோடே.1 மெஸ்த்

7. தாய்மார்களுக்கும் - குடும்பத்திற்கும் (போ. வ. ச. பக். I 3. I.) ==

8. “An establishment was formed amounting to one... thousand and ..seventy seven star pagodas monthly for Serfojee and his relatives and one thousand

star pagodas each to the three widows of the deceased rajah” (24th September, 1790) - (Pearson, Vol.II Page 212)

9. கவசாதிவித்தை - சுய பாஷை (போ. வ. ச. பக். 182) 10. பாளபந்து - மகாராஷ்டிர பாஷைக்குரிய எழுத்துமுறை

104. “I will not again explain the various vexations which I have hitherto suffered from Ameer Singh MahaRaja, because you know them and having mentioned to government...That I still live, I owe to the kindness of Government... He continues to torment us...... I entreat you to send this my letter, to the honourable Board and to beseech them either to call me to Madras, which I heartily wish or put a guard of Europeans near the gate to protect me and my two mothers; or to give a room out of the fort, in your garden. I entreat you to lay my grief before the honourable Board. Now they can help

me, and I trust that they will protect me”- (Letter of Serfojee to Swartz in 1792)-(Pearson, Vol. II, Pages 265-266)

11. a.sväg - asyl-ib; sisih (Tamil Lexicon, M.U.) 12. பிறைவளைவுக்குள் இருப்பவை டி 3762 இல் காணப்படும். 12* முதல் יד. ת வரையுள்ளவை போ. வ. ச. வில் இல்லை (பக். 132). “Sulatshana Baie Saheb’ behaved to me as a mother from my infancy. Upon her recent death,

I wished to honour her by performing the funeral rites. But as the governor and Council determined that Ameer Sing should fulfil the duty. I was quiet