பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

தஞ்சை மராட்டிய

 தர் சுவாற்ட்சு பாதிரி சாயபும் றாஜா சவறட்சணாற்த்தம் சில இங்கிலீசு சற் தார்களும் கொஞ்சம் கால் தளத்தோடே கூட வந்தவர்களோடே சென்னப் பட்டணம் போயி சேர்ந்து கும்பினியாருடைய ஆசராவிலே யிருந்தார்கள்." கூடவந்த மேஸ்த்தர் சுவாற்டசு பாதிரிசாயபும் அவடத்தில் கொஞ்ச நாளிருந்து வித்தியாப்பியாசம் பண்ணி வைத்துக்கொண்டு ஹாஜாவுடைய காரியங்களையும் ஒரு ஒழுங்கிப்படுத்தி தாம் தஞ்சாவூருக்கு வருகிற போது தம்முடைய ஸ்தானத் துக்கு மேஸ்த்தர் சேரிக்கு" சாயபு அவர்களை நேமித்துப்போட்டு தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்தார். ஹாஜாவோடே கூட சுவாற்ட்சு பாதிரி சாயபிருந்தால் எத்தனை தயிரியமும் சந்தோஷமும் றாஜாவுக்கிருக்குமோ அப்படியே செரிக்கு பாதிரி சாயபு அவர்களிடத்திலும் இந்த தயிரியத்தையும் சந்தோஷத்தையும் யாதொரு காரியத்துக்கு விதனமில்லாமல் சேரிக்கு சாயபு அவாளுடைய பஷ்ச மென்கிற நிழலிலே சென்னபட்டணத்தில் வாசம் பண்ணிக் கொண்டு வந்தார். கும்பினி யாரும் பஷ்சமாய் நடப்பிவித்துக் கொண்டார்கள். அந்த வேளையில் சறபோஜி றாஜா றாட்சியத்துக்கும் பாத்தியமா என்று விசாறணை செம்மையாய் பண்ண வேணுமென்று யோசனைபண்ண சமையத்திலே சறபோஜி ஹாஜா இந்த காரி யத்துக்காக தஞ்சாவூர் பண்டிதாளை நிஷகரிஷை பண்ணியிருந்த பொஸ்த் தத்கதை' கும்பனியாருக்கு கொடுத்தார். அப்போ கும்பனியார் இது காரி யத்தைத் தொட்டு அமறசிங்குவைக் கேட்டத்துக்கு அவன் அதுக்கு விரோதமாய் எழுதிக் கொடுத்தத்தையும் வாங்கிக் கொண்டு காசி முதலான இடங்களில் அனுப்பிவித்து விசாறணை பண்ணினார்கள்." சறபோஜி றாஜா

As he insisted upon it he should have performed it, but instead of this, he sent a hired man and he himself went out of the fort as soon as the corpse

was carried away which disrespect to my mother grieved me very much”— Letter of Serfojee- (Pearson, Page 265)

14. 'மத்த ரெண்டு தாயாரோடே' என்றவிடத்தில். போ. வ. ச. வில் (பக். 132) அவருடைய தாயாரும்’ என்றுளது.

15. “Orders were transmitted to Tanjore that Serfojee and the Baie Sahebs should be rescued from the vexatious interference of Ameer Sing......

On the 21st of Nov. this plan...was carried into effect... and on the 10th of January 1793, the whole party accompanied by their faithful friend and protector, safely reached the presidency”- (Paerson, Page 268)

Governor William Medows, the successor of Oakaley in the presidency of Madras removed prince Serfoji from the Rajah's palace and placed him under the care of Rev Swartz”- (Rajayyan, Page 90)

16. Gericke (-Pearson, Page 170); Deuth Q-särsos-russëG#atf

17. “They were accommodated in the Garden House of the Governor" -(Rajayyan, Page 103)

18. இந்த காரியத்துக்காக தஞ்சாவூர் பண்டிதர்களை நிஷ்கரிஷை பண்ணியிருந்த பொஸ்தகத்தை - அவ்விஷயமாய்த் தஞ்சாவூர்ப் பண்டிதர்கள் எந்த நூலிலிருந்து நிச்சயம் செய்தார்களோ அந்த நூலை (போ. வ. ச. பக். 132)

19. “(The Board) resolved to call on the most learned pundits in Bengal and Benares for answers to the substance of the questions put to the pundits