பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

147

 I 47

வையும் தஞ்சாவூருக்கு அமறசிங்கு உபத்திறவமில்லாமல்படிக்கு போயிருக்கச் சொல்லி உத்தாரம் பண்ணினார்கள். "ஹாஜாவும் அப்படியே அவடம் விட்டு சேரிக்கு சாயபுடனே கூட பிறப்பட்டு வரச்சே வழிகளிலே திருக்கழுக் குண்னத்திலே’ பஷ்சி தெரிசினம் பண்ணிக்கொண்டு தஞ்சாவூருக்கு வந்து சுகமாயிருந்தார்."

அப்போ முன்னாலே அமறசிங்குவுடைய பயத்தினாலேயும் ஆசை வாற் தையினாலேயும் சாஸ்த்திரம் தெரியாதவாள் பொய் சாr எழுதிக் கொடுத்த பனிரெண்டு பேரில்” செண்ணுபோனவர்கள் போக மைத்த பண்டிதாள் தாங்கள் பண்ணினது அன்னிதமென்று மேஸ்த்தர் சுவாற்ட்சு பாதிரிசாயபு' கிட்ட நிசத்தைச் சொல்லிப் போட்டார்கள். அதை அவர் கெவுனர்மென் டாருக்கு" எழுதிம்னுப்பிவித்தார். -

அப்போ மேஸ்த்தர் சுவாற்ட்சு பாதிரி சாயபு "தொகப்பனடவான அன்பும் பிறியமுமாய் சறபோஜி ஹாஜாவை சவரஷ்சணை பண்ணிக் கொண்டு வந்தத்திலும், இவருடைய யாதொரு காரியங்களையும் இளைப்பு ஆயாச மில்லாமல் கும்பனியாருக்கு எழுதிக்கொண்டும், சறபோஜி றாஜாவுக்கு என் னேரமும் இதம் அல்லது நன்மையும் கோறிக் கொண்டும், அதுக்கடுத்த புத்திமதி ஆலோசனைகளை சொல்லிக்கொண்டு வந்தவர்' தெய்வகதியானார்." அதி னாலே சறபோஜி ஹாஜாவுக்கு சொல்லி முடியாத விதனமாய் தத்தளித்துக் கொண்டு இருக்கிற சமையத்திலே செரிக்கு பாதிரி ' சாயபும் செனிக்கு " பாதிரி

at Tanjore, that those questions were translated by the late Sir William Jones into Sanskrit and transmitted to the pundits of Bengal and Benares whose answers had been duly received and translated for the use of the Board”(Pearson, Page 328) 20 முதல் 21 வரையுள்ள வாக்கியத்துக்குப்பதில் போ. வ. ச. வில் "சரபோஜி ராஜாவும் அப்ப டியே இருந்தார்' என்று மட்டும் உளது. 21. திருக்கழுக்குண்ணம் - திருக்கழிகுண்டம் (டி 3762), திருக்கழுக்குன்றம் 22. பன்னிருவர் பெயர் கே. எம். வே. பக். 53 காண்க 23. 'சரபோஜி ராஜாவிடமும்' என்று போ. வ. ச. வில் (பக். 182) அதிகமாகவுளது

24. பன்னிருவர் பெயரும் அவர்கள் சொன்னவையும் "தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசிய லும் சமுதாய வாழ்க்கையும்' என்ற (கே. எம். வே) நூலில் பக்கம் 43இல் காண்க. 25. கெவுனர்மென்டாருக்கு - கம்பெனியாருக்கு (போ. வ. ச. பக். 133) 264 முதல் 27ன் வரையுள்ளவை போ. வ. ச. வில் இல்லை 28. இறந்தது 13-2-1798இல். -

“A second letter from Mr. Gericke dated at Tanjore on the 13th of the same month (Feb. 1798) and written, as he observed, in great haste, informed the Society that it had pleased God to take from them their father and friend (Swartz) between four and five o’clock that evening”- (Pearson, Vol. II Page 352) 29. அடிக்குறிப்பு 15க்குரியதைக் காண்க. 30. Grofég - Joenicke; “In the month of Oetober 1788, the Rev. Mr.