பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

தஞ்சை மராட்டிய



முதலானவர்கள்' செண்ணுபோன மேஸ்த்தர் சுவாற்சு சாயபுடைய பிறியத்தையும் அன்பையும் முதலான உத்தம குணங்கள் யெல்லாத்தையும் பின்பத்தி யிருந்தபடியினாலே சறபோஜி றாஜாவுக்கு யிருந்த விசனம் சூரியனைக் கண்ட பனிப்போலே சின்னாபின்னமாய் போய் சந்தோஷத் துக்கு ஹேதுவாய்க் கொண்டு வருகிற சமையத்தில்," செனிக்கு சர்யபுக்கு மிகவும் பிறியமான சினேகிதர் மேஸ்தர் டுரியன் சாயபு தாஞ்சாவூ ரிசிடென்டாக குறிக்கப்பட்டு வந்தவருக்கு,* சறபோஜி றாஜாவுடைய வற்தமானங்களை யெல்லாம் சவவிஸ்தாரமாகத் தெரியப்பண்ணி, ஒவ் வொரு காரியத்திலும் ஹாஜாவுக்கு மஹா அனுகூலமாக இருந்து கொண்டு வந்த மேஸ்தர் செரிக்கு சாயபு செனிக்கு பாதிரி சாயபு முதலானவர்களுடை யவும், விசேஷமாக செண்ணுபோன மேஸ்தற் சுவாற்சு பாதிரி சாயபுடைய எழுதிமுடியாத உபகள்ரங்களையும், சறபோஜி றாஜா என்னேரமும் அவர் ஆயிசுள்ள வரைக்கும் அவருடைய பரம்பரையாய் நினைவு கூறவும் பிறதான நினைவு கூறுதலாக யிருக்குது.'

மேஸ்த்தர் டூரியன் சாயபு றிசிடெண்டு உத்தியோகத்துக்கு வந்தவர் மகா உபகாரமுள்ளவரும் ஞாயமும் நீதியுள்ள நடத்தையும் பாற்கும்போது ஹாஜா வுக்கு னாளுக்கு னர்ள் சந்தோஷத்தின் பேரில் சந்தோஷமாகிறத்துக்கு காறன மாச்சுது. கும்புனியார் பண்ணின விசாறணையில் யெந்த விதத்திலும் சறபோஜி றாஜாவுடைய பாத்தியமே பலவந்தமென்று அறிந்துகொண்டு தஞ்சாவூர் ரிசி டெண்டு மேஸ்தர் டுரியன் சாயபுக்கு உத்தாரம் பண்ணி அவர் முகாந்திரமாய் இப்போ அமறசிங்கு பாத்தியமில்லாம லிருக்கப் பட்டவன் பதினொரு வருஷம் சில னாளும் இராட்சியம் பண்ணினத்தில் குடிகளுக்குஞ் சவுக்கிய மில்லை. சீமையிலேயும் செம்மையான மாற்கமாய் பணமும் தண்டல் பண்ணாமல் தண் டலான பணம் அரண்மனைக்குச் சேராமல் சம்பளக்காறருக்கு சம்பளமும் செல் லாமல் கும்பினி யாருக்குச் செலுத்த வேண்டிய நேமகம் பண்ணின பணமும்" செல்லாமல் கடன் மட்டும்" சிறுது கடன் இல்லாமலிருக்கச்சேயும் பொய்ச்சீட்டுக ளுண்டுபண்ணி இப்படிக்கெல்லாம் விவஸ்த்தை யில்லாமல் பண்ணிக்கொண்டு

Joenicke, who had been recommended to the Society for promoting Christian knowledge by Professor Schultz of Halle as well qualified for the important office of a missionary, arrived at Tanjore" - (Pearson, Page 162) 31 முதல் 32 வரையிலுள்ள செய்திக்குப் பதில் 'அவர் சரபோஜி ராஜாவின் நடத்தையைத் கவனித்து வந்ததினால் அவருக்கு அவரிடத்தில் அதிகப் பிரியமுண்டாயிற்று" என்ற வாக்கியம் காணப் படுகிறது (போ. வ. ச. பக். 133).

33. Gifuair- Torin :* முதல் 35 வரையுள்ளவற்றுக்குப் பதிலாகப் (போ. வ. ச. வில் (பக். 1:3) "அவரும் அரசரு டைய ஒழுங்கான நடவடிக்கைகளைக் கவனித்து வந்ததினால் அரசரின் விசனத்திற்கு ஒருவாறு ஆறுதல் ஏற்பட்டது' என்றுள்ளது. 36. (The Tanjore Treaty of 1793) “The sixth article clarified that the Rajah was to pay annually a total of 4,60,000 star pagodas, 3,50,000 as his share of military expenses, 60,000 on account of private debts, and 50, 000 to clear arrears of tribute, all in nine instalments"- (Rajayyan, Page 95) sz. “The nature of the administration forced the king to raise loans at