பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

149



வந்த அமறசிங்குவை தள்ளிப்போட்டு, எந்தவிதத்திலேயும் பாத்தியமா யிருக்கப் பட்ட சறபோஜி ஹாஜாவுக்கு சாலியவாகன சகம் தனளஉம்' காலயுக்தி வருஷம் ஆனி மீ தஞ்சாவூர் சிம்மாசனத்துக்குடையவராயி பட்டம கட்டினார் கள். "உடனே இந்த காரியத்தைத் தொட்டு விசாரணை பண்ணின தீர்ப்பு களின் தாத்பரியங்களை பயங்கரமாய் தெரியப்பண்ணினபடியினாலே சகல செனங்களுக்கும் கும்பனியாருடைய நீதியும் ஞாயவிச்ாறணையும் பிறக்கியாதி யாக யிருக்கப்பட்டது வெகுதிட்டமாய் தெரிய வந்துது.

16 அப்பால் சறபோஜி மஹா ஹாஜா தம்முடைய சொந்த சரபோஜி IV றாச்சியத்துக்கு அதிபதியான பிற்பாடு இதுக்கு முன்னாலே

அமறசிங்குவுடைய நாளையிலே நடந்த அன்னிதமாற்கம். மெல்லாம் தள்ளிப்போட்டு விஹிதமாற்கமாய் தம்முடைய சனங்களுக்கும்’ யுக்த்தமான சவுக்கியங் கொடுத்துத் தம்முடைய தஸ்த்திரத்து கணக்கு வழக்குகளுக்கும் ஒரு பத்ததிபண்ணி அரமனையெல்லாம் கீலமாய் போயிருந் ததுகளையெல்லாம் பழுதுபார்த்து சிறுது மால்கள்' நூதினமாயுங் கட்டி வைத்து ஞாயப்படிக்கு றாச்சியபாரம் பண்ணிக் கொண்டிருக்கிற நாளை யிலே கும்பினியார் டிப்பு சூல்தான் பேரிலே றாசகாரியம் பண்ணபோது”

==

exhorbitant rates of interest...... The country was given to the management of five or six rapacious agents of the king who demanded high rates from the people and appropriated the entire revenue for themselves. As a result of this the treasury always remained empty and Amar Singh was not able to fulfill his obligations to the company”- (Srinivasan, Page 320)

38. சகம் 1720 * 39. “The intelligence of this important event reached India in the month of June 1798 when Ameer Sing was formally deposed and the young prince was raised to the throne”- (Pearson, Page 379)

'செக்கம் தாஉல் க்கு செல்லாநிண்ட தமிழ் காளயுத்தி வருஷம் ஆனி.மீ" னெஉ வியாழக் வழமைக்கு சரியான கிரிஸ்து தனக.அ வருஷம் குன்மாதம் உல்க தேதியில் உலக

தலைமுறைவரையில் யேக செக்கிருதிபத்தியமடைத்து வந்த அமர்சிம்மேந்திர பூபாலருடைய இறாஜ பதவியை நீக்கினர்." (திருமுடி சேதுராமன் சுவடி பக்கம் 447) 1798 பி. மொஹர் i5க்குப் பட்டாபிஷேகம்” (3-228); இது 29-8-1798.

1. அன்னித மாற்கம் - அக்கிரமங்கள் (போ. வ. ச. பக். 134: 2. விவரித மாற்கம் - ஒழுங்கான முறை (4ெ)

3. தஸ்த்திரத்துக் கணக்கு - அரசாங்கக் கனக்கு (டிெ) தஸ்திரம் - தஸ்தரம் - Bundle of documents and papers tied in a cloth record, register, account; the whole body of papers pertaining to an office (Tamil Lexicon-M.U.) --- 4 மால்கள் - மஹால்கள். இவை பன்னிரண்டெனப்பெறும் (கே. எம். வே. பக்கம் 453) 5. “The renewal of the war with Tippoo excited considerable alarm at Tanjore and some apprehensions were entertained of an attack from the Mahommedan troops. This danger was however happily averted by the English army under Lord Cornawallis entering Mysore”- (Pearson, Page 234) ஈகுறிப்பு: ஏகோஜியின் இரண்டாவது மகன் சரபோஜியை மூன்றுவது சரபோஜி என்று போ. வ. ச. ப 30இல் (இந்நூலில் பக்கம்87) கூறியுள்ளதால்"துளஜாவின் சுவீகார மகனுகிய சரபோஜியை சரபோஜிIV என்று இங்குக்குறிப்பிடலாயிற்று.