பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

153


தெரியப்பண்ணினார்கள். அப்படிக்கு ஞாயம் பண்ணுகிற காரியத்தை மஹா முஜா அங்கீகாரம் பண்ணி தம்முடைய தேசத்தை கும்பினியார் கிட்ட ஒப்புவித்தார்[1].கும்பினியார் மஹா ருஜாவுடைய கோட்டையிலே இருந்தனை யத்தை யெடுத்துப்போட்டு கோட்டையை மோக்களா பண்ணிக் கொடுத்தார்கள்".[2]

அப்போ கும்புனியாருக்கும் மஹா ருஜாவுக்கும் ஒரு திரிட்டி"[3] அல்லது உடன்படிக்கை பண்ணினத்தில் மேஸ்த்தர் டுரியன் சாயபு சஹாயமாய் இருந்து மஹா ருஜாவுக்கு யுக்த பிறகாரமாய் சிறுது காரியங்களை சுலபம் பண்ணிக் கொடுத்தார்.

அதின் பிழ்பாடு கும்பினியாருக்கு மருதப்ப சேர்வைக்காற பாளையக் காறன் பேரிலே ஹாஜகாரியம் பண்ணுகிறத்துக்கு அவசறமான வேளையிலே[4] மஹா ருஜாவுக்கு தெரியப்பண்ணினனாழிகைக்கு மஹா ருஜாவுக்கு தம்முடைய தேசத்தை ஒப்புக்கொடுத்த பிற்பாடும்"[5]தம்முடைய சவரஷனே நிமித் தியமிருந்த கொஞ்சம் சேனைகளிலேயும் சிவப்பா என்கிற சந்தார் பின்னோடே துறுப்பு சவ்வார் அன்பது மொகலாய சவ்வார் இருபது கால் துறுப்பு சிபாய்கள்[6] எப்போதும் தம்முடைய சவாரி முன்பாக

சொல்ல, அமர்சிங்கு நூற்றுக்கு 40 வீதம் குடிகள் பெறுக என்று உத்தாரவிட்டதாகத் திருமுடி சேது ராமன் சுவடியிலுள்ளது (பக். 483-434).


  1. 15. “In the elevation of Serfoji to the throne, the Madras Council. poised the hope of taking quick possession of Tanjore......The Bengal Council instruc: ted Fort St. George to proceed with the assumption of ... administration, if serfoji himself conveyed such a device...It was indeed no difficult.a. task for the Madras Council to extract a desire from the young ruler. Within a few days serfoji confessed that he had no experience in the transaction of public business and requested Fort St. George to take over the administration of his state for not more than two years”-(Rajayyan, Page 107)
  2. 16. டாணையம் - சேனை; மோக்களா காலி செய்தல்
  3. “It was also decided with a view to the accommodation and satisfaction of His Excellency, that the said fort of Tanjore shall be evacuated by the company's troops entirely and that His Excellency shall be at full Hiberty to garrison the said fort in such a manner as to him shall seem fit”(Aitchison, Vol. V Page, 289) 17. gif, is - Treaty (25th October 1799)
  4. “The Seventh article (of the treaty) stipulated that the Rajah would receive from the company every year: one lakh of star pagodas and a proportion of one fifth of what remained of the net revenue after all charges of collection and the amount alloted for the support of. Amir Singh; The eighth article appropriated 25,000 star pagodas annually for the support of Amir 5ingh - (Aitchison, Vol. V Page 289
  5. 18 முதல் 19 வரையுள்ளவை போ. வ. ச. வில் இல்லை (பக். 136)
  6. 20* முதல் 22 வரை உள்ளவற்றுக்குப்போ.வ.ச.வில்'மற்றும் அநேக படைகளையும்' என்றுள்ளது. sum or - Persian Siphai, soldiery, a native soldier disciplined and dressed