பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

5


அந்த வராஹருஜா மஹாசவுரிய நியாயத்தோடே" ருச்சிய பரிபாலனம் பண்ணிக் கொண்டு வரச்சே அன்பத்தைய்யாயிரம் சுவரா வைச்சு" பாதஷா வுடனே உயித்தம்பண்ணி செயத்தை அடைஞ்சு கீற்த்தியுள்ளவரானர். அந்த ருஜா வயத்திலே’ மூளுவது யெகொஜிருஜா பிறந்தார் = அ =

அந்த யெகொஜிரு.ஜாவுக்கு பிறம்மாஜிருஜா பிறந்தார் = க = அந்த பிறம்மாஜிரு.ஜாவுடைய பூரீ" அனுசாவு என்கிறவள்; அவர்க ளுக்கு முதல் சஹஜிரு.ஜா' பிறந்தார் = ) =

அந்த சஹஜிரு.ஜாவுடைய பட்டபுருணி' உமாவு" அவர்களுக்கு அம்பாஜி ருஜா' பிறந்தார் - )க -

அந்த அம்பாஜிவுடைய பூர் ரெனுகாவு அவர்களுக்கு பறசோ ஜி ருஜா பிறந்தார் - ல்உ -

அந்த பறசோஜி ருஜா வுடைய பூரீ' உமாவு" அவர்களுக்கு பாபாஜி" ருஜா பிறந்தார் - கை -

36. மஹாசவுரிய நியாயத் தோடே - மகாசவுரியத்தோடே (டி. 119) 37. வைச்சு' என்ற சொல் டி 3119 இல் இல்லை 38. வயத்திலே - கெர்ப்பத்தில் (டி3119) 39. பூரீ - தர்மபத்தினி (டி3119) 40. முதல் சஹஜி - முதச்சகாசி (டி3119) 41. பட்டபு ருனி - பட்டஸ்திரி (டி3119) 42. உமாவு - உமாஆ (போ. வ. ச. பக்.4) 45. ருஜா - ராவு (3119)

44. பூர் - ஸ்திரி (டிச119) 45. உமாவு - உமாஹூ (போ. வ. ச. பக். 4)

46. பாபாஜி - Babaji (டி. 3180): பாவாஜி என்று போ. வ. ச. கூறும். பாப்ஜி போன்ஸ்லே (டஃப், பக்கம் 43) இவரது முன்னோர்கள் வெரோல் என்ற இடத்தில் இருந்தனர். வெரோல் என்பது எல்லோரா: தவுலதாபாது மலையடிவாரத்திலுள்ளது (சர்க்கார் (1) பக்கம் 15). பாபாஜி போன்ஸ்லே என்பது இவர் பெயர் என்றும், வேளாண்மைத் தொழிலில் இவர் ஈடுபட்டிருந்தார் என்றும், இவர் படில் (ஊர்த்தலைவன்) ஆக இருந்தவர் என்றும் அறியப்பெறும் (சர்க்கார் (1) பக்கம் 15). பாபாஜியின் தந்தை பரசோஜி என்று மெக்கன்சி சுவடியும், போ. வ. ச. வும் கூறியிருக் கப் பாபாஜியின் தந்தை மால்கர்னாஜி என்றும், மால்கர்னாஜிக்குக் கேல்கர்னாஜி என்று தமையன் இருந்தார் என்றும், மூத்தவர் ஒரு போரில் இறக்க இளையவர் ஆகிய மால்கர்னாஜி ஆற்றில் மூழ்கி யிறந்தார் என்றும், இவர் மகனே பாபாஜி என்றும் கூறப்பெறும் (கி. பா. பக்கம் 113). இச்செய்திகள் வேறு எந்நூலிலும் குறிக்கப்படவில்லை. --

இதுகாறும் சம்பு முதல் பாவாஜி வரை 15 தலைமுறைகள் கூறப்பட்டன. இப்பதினைந்து தலைமுறைகளைப் பற்றி மெக்கன்சி சுவடிகளும், போன்ஸ்லே வமிச சரித்திரம் என்ற தஞ்சை மராட்டியக் கல்வெட்டும் கூறுகின்றன.