பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

தஞ்சை மராட்டிய

5 தஞ்சை மராட்டிய அந்த பாபாஜிரு.ஜாவுடைய பூரீ ரெக்காவு" அவர்களுக்கு ரெண்டு பிள்ளைகள் பிறந்துது. அதில் மூத்தவன் மாளோஜி' ருஜா யிளையவன் விட்டொஜிருஜா -செ- ==பாவாஜி ராஜா வரையுள்ள வமிசாவளி பின்வருமாறு:

அட்டவணை - 1

சம்பு (1127)

முதல் ஏகோஜி (1152) சர்ப்பராஜா (சரபராஜா) (1188) மகாசீேனர் (12.16) 50 பேர்; மூத்தவர் ஏகசிவராஜா (1248) ராமச்சந்திர ராஜா (1304) பீமராஜ (1358) இரண்டாவது ஏகோஜிராஜா (1407) வராஹராஜா (1429) மூன்றாம் ஏகோஜி (1445) பிரம்மாஜி ராஜா (1461) அனஸ்ாவூ

முதல் ஷாஹாஜிராஜா (1479) x உமாஆ அம்பாஜி (1501) x ரேணுகாஆ பரசோஜி (1524) x உமாஹ9 பாபாஜி (1544) x ரேகாவூ

(குறிப்பு: பிறை வளைவுக்குள் பிறந்த ஆண்டு குறிக்கப் பெற்றுள்ளது)

1849க்குரியதும், அமர்சிங்கர் மகன் பிரதாப சிங்கர் காலத்தில் அவருடைய ஒன்றுவிட்ட அம்

மானாகிய சிவாஜி சுப்பராவு காடேராவு அவர்களால் எழுதப்பட்டதும் ஆன "இராஜ சரித்திர வமு ஷாவளி' என்ற ஒருமுடி சேதுராமன் சுவடியில் மேலே குறித்த வண்ணமே வமிசாவளி கொடுக்கப் பெற்றமையோடு மேலே பிறை வளைவுக்குள் கொடுக்கப்பட்ட ஆங்கில ஆண்டுகளும் அன்னோர் பிறந்த ஆண்டுகளாகச் சகர ஆண்டுகளும் குறிக்கப்பட்டுள்ளன.

"பிரம்மாஜி ராஜா தொடங்கி ஐந்து பேருக்குரிய மனைவியர் பெயர் அதில் கொடுக்கப் பெற வில்லை. மேலும் கி.பி. 1142 இலிருந்து செம்பு மகாராஜா அம்பீர் பாதுஷாவின் நகரத்தில் தங்கி யிருந்தார் என்றுள்ளது.

சரபராஜர் பெற்ற மந்திரோபதேசத்தின் மகிமையால் பாதுஷா 'பிர்தலிபுரத்'தைக் கொடுத் தார் என்று மெக்கன்சி சுவடியிலிருக்க. இச் சுவடியில் மந்திரோபதேசத்தோடு பாதுஷாவின் பகைவர் களை இவர் வென்றமையால் இவருக்குக் கி.பி. 1200இல் "பிதிலியூர்' என்ற ஊர் ஜாரோக விடப்பட்டது என்றுள்ளது. ஆனால் போரில் உதவிசெய்தது சரபராஜாவின் மகன் மகாசேனன் என்று மெக்கன்சி சுவடியும் போ. வ. சவும் கூறும்.

சிவபாரத சரித்திரத்தில் பாபாஜி வரையிலுள்ள அரசர்கள் பற்றிக் கூறப்படவில்லை. பாபாஜியின் மகன் மாலோஜிதான் முதலில் கூறப்பெறுகிறார். "தெற்குப் பிராந்தியத்திலே மால் வர்மா என்று சூரியவமிசத்திலே ஜெனித்து சூரியனுக்குச் சமானமாயிருக்கப்பட்ட காந்தியையுடைத் தான ஒரு ராஜா இருந்தார்' (சிவபாரதம் தமிழாக்கம் பக்கம் 3) என்பது காண்க.

கிருஷ்ணாஜி அனந்த் ஸ்பாஸத் எழுதிய நூலிலும் பாபாஜியின் மக்கள் தாம் முதலில் கறுப்பெற்றுள்ளனர்; முன்னவர்கள் சொல்லப்படவில்லை (சென். பக்கம் 1).

பாபாஜி கி.பி. 1580இல் இறந்தார் என்று திருமுடி சேதுராமன் சுவடியிலுள்ளது (பக்கம் 14), இ.பி. 1597 என்று சர்தேசாய் (பக்கம் 46) கூறுவர்.

47. ரெக்காவு-ரேகா (டி 3119); ரேகாலு (போ. வ. ச.)

48. மானோஜி-மாலோஜி (போ. வ. ச. இவர் கி.பி. 1552இல் பிறந்தார் என்பது கி. பா. பக்கம் 113 அடிக்குறிப்பில்,