பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

7


இளையவன் விட்டொஜிருஜாவினுடைய பத்தினி ஆவு பாயி சாயபு அவர்களுக்கு மூத்தகுமாரத்தி அம்பாபாயி அதின் பிற்பாடு எட்டு பிள்ளைகள் பிறந்துது அதில் முதல் சம்பாஜிருஜா ரெண்டாவது கெலொஜிருஜா மூனவது மாளொஜிருஜா நாலாவது பறஹொஜிருஜா அஞ்சாவது ெைகாஜிரு.ஜா ஆருவது மம்பாஜிருஜா ஏழாவது கக்காஜிருஜா எட்டாவது திறியம்பகருஜா. இவர்கள் பாபாஜிரு.ஜாவுடைய இளையகுமாரன் விட்டோஜிரு.ஜாவினுடைய சந்ததி. இவர்களுடைய சவவிஸ்த்தாரம்" யிதற்கு கீழ் எழுதப்பட்டுவரும்.இப்போ பாபாஜிரு.ஜாவுடைய மூத்த குமாரன் மாளோஜி ருஜா வுடைய சரித்திரம்: யிந்த மாளோஜிருஜா உமாபாயி" சாயபு என்கிறவளை கலி யாணம் பண்ணிக்கொண்டு உத்தம"தற்மத்தோடே ருச்சிய பரிபாலனம் பண்ணிக்கொண்டிருந்தார். அந்த சமையத்திலே தேவகிரி துற்கத்திலே நிஜாம் பாத்ஷா என்கிறவரும் விசையதுறுக்கத்திலே" இபருயிம்" பாத்ஷாவினுடைய பிள்ளை யெதில்ஷா என்கிற பாச்சாவும் ருச்சியம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அந்த யெதில்ஷா என்கிறவனுக்கு பிறதிநாமம் அல்லி ஷா எண்ணு பிறக்கி யாதியாக யிருந்தது. யிப்படி யிருக்க தேவகிரி துற்க்கத்து நிஜாம் ஷாவுக்கும் விசையதுற்கம் அல்லி யெதல்ஷா'வுக்கும் உயித்தபிறகடமாய் அந்த உயித்

  • Maloji was born, according to the Shedgawkar genealogical tree, in A.D. 1552" "என்றுள்ளமையான் அறியப்பெறும்.

பாபாஜி 1533 இலும் மாலோஜி 1550இலும் விட்டோஜி 15:55இலும் பிறந்தனர் என்று தகாகாவ் (பக்கம் 5) கூறுவர்.

மாலோஜி 1568இலும் விட்டோஜி 1571இலும் பிறந்தனர் என்று திருமுடி சேதுராமன் சுவடியிலுள்ளது. 49. போ. வ. ச. (பக்கம் 8) எட்டு மக்களின் பெயரைக் கூறும்; ஆனால் அதில் ஆருவது மானோஜி என்றும், ஏழாவது கங்காஜி என்றும், சிவபாரதத்தில் 3-ஆவது மல்லோஜி, ஆருவது மானேஜி, ஏழாவது கங்கோஜி என்றுமுள்ளன. 50. சந்ததி - வமிசம் விருத்தியாயிற்று (போ. வ. ச) 51. சவவிஸ்தாரம் - சவிஸ்தாரம் (டி. 119)

52. மாலோஜியின் மனைவி உமாபாயி என்று போ. வ. சவும், சிவபாரதமும் கூறும். ஆனால் மாலோஜி திபாபாயி' என்றவரை மணந்தார் என்றும். அத் திபாபாயி, வணங்குபால் ம்ேபால்கர் என்பவருடைய உடன் பிறந்தவர் என்றும் தெரிகிறது (கி. பா. பக்கம் 114; டஃப் பக்கம் 43, தகாகாவ் பக்கம் )ே.

53. உத்தம தம் (டி. 119) 54. நிஜாம் பாதுஷா ஆண்ட பகுதியின் தலைநகர் அஹமத் நகர் ஆகும். சிவபாரதமும் (பக்கம்

3) போ. வ. சவும் தேவகிரி துர்க்கம் என்று கூறும். அந்நாளில் இருந்தவர் முர்டாஜா (மோர்டிஜா) நிஜாம்ஷா !

55. விஜய துருக்கம் என்பது பீஜப்பூர் ஆகும்

56. இபருயிம்-இபராம் (டி3119); இவர் 1535 முதல் 1558 வரை ஆட்சி செய்தவர் (கி. பா. பக்கம் 101)

57. அல்லி யெதில் ஷா - Ali Adil Shah, இவர் 1558 முதல் 1580 வரை பீஜப்பூர் பாது ஷாவாக இருந்தவர் (கி. பா, பக்கம் 101)