பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

219



போ. வ. ச. விலிருக்கத் திருமுடி சேதுராமன் சுவடியில் இல்லாதவை:

1.

10.

11.

12.

13.

ஏகசிவராஜாவுக்கு ஹம்பீர் ராஜா யானை குதிரை முதலிய விருதுகளில் சிலவற்றை வழங்கியமையும், அவற்றைத் தம்மிடம் அலுவலில் அமர்ந்த வர்களில் சிறந்தவர்களிடம் ஒப்புவித்தமையும், தமக்குப் பிடித்த சில விருது களை ஏற்படுத்திக் கொண்டமையும், பல்லக்கு அலங்கார விருதுகளும் போ.வ.ச். வில் பக். 2 - 4 இல் கூறியிருக்கத் திருமுடியில் இவ்ை இல்லை.

இரண்டாவது ஏகோஜி, மூன்றாவது ஏகோஜி என்று போ.வ.ச. வில் (பக். 9, 12, இல்) கூறியிருக்கத் திருமுடியில் ஏகோஜி என்று மட்டும் கூறி யுள்ளது.

o - போ. வ. ச. வில் (பக்கம் 5 இல்) முதல் ஷாஹஜி யென்றிருக்கத் திரு முடியில் (பக்கம் 12 இல்) ஷாஹாஜி என்றுமட்டுமுளது. ஷாஹாஜி I, அம்பாஜி, பரசோஜி, பாவாஜி, - இவர்களின் மனைவியர் பெயர் திருமுடியில் இல்லை.

மாலோஜி ராஜாவுக்கு ஷா ஷரீப் பே அலி கலந்தர் என்ற சித்தபுருஷர் நாகின் முதலிய ஐந்து பொருள்களை அளித்தமை (போ. வ. ச. பக்.)

சம்பாஜி பிறந்த பிறகு ஜிஜாயிக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர். இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகவில்லை (போ. வ. ச. பக். 15)

போ. வ. ச. பக். 19இல் rத்திரிய வமிசங்கள் பற்றிக் கூறியவை.

சிவாஜிக்கு எட்டுமனைவியர், அவர்களின் பெயர், அவர்களைப் பற்றிய செய்திகள் (போ. வ. ச. பக். 65-66); மனைவியர் அறுவர் என்று மட்டும் திருமுடியிலுள்ளது. (திருமுடி பக். 227)

சிவாஜியின் சேது யாத்திரை (போ. வ. ச. பக். 66), தஞ்சைக் கோட்டை பற்றிய சிவாஜியின் கருத்து.

சம்பாஜி கைது; மிட்டாய்ப் பெட்டியில் தப்பியமை (போ. வ. ச. பக். 68)

ஏகோஜியின் இளைய மனைவி அனுபாயிக்கு மகள் பிறந்தமை

ஏகோஜியின் சேர்த்துக் கொள்ளப்பட்ட மனைவியர்க்கு ஏழு மக்கள் பிறந் தமை (போ. வ. ச. பக். 79)

பாவா சாகேபை ஐந்தாவது ஏகோஜி என்றமை (போ. வ. ச. பக். 80)

பிரதாபசிம்மரின் மனைவிகள் ஐவர்; துக்கோஜி ராஜாவின் நாயுடு சாதி மனைவிகளிடம் குழந்தைகள் பிறந்தமை. நாநாசாகேபு: அப்பூசாகேபு: சரபோஜி ராஜாவின் மனைவியருள் அபரூபாபாயி பொய்யாகக் கருவுற்ற தாகக் கூறிப் பிள்ளை பிறந்ததாகவும் கூறி அவனுக்கு ஸவாயி ஷஹாஜி