பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

தஞ்சை மராட்டிய

14 யாதவரு.ஜாவும் தம்முடைய ஸ்தலத்துக்குப்போய் மனவெறுப்பாயிருந்தார். இந்தப் படி யாதவருஜா மனவெறுப்பான காரணத்தை விஜயது'ற்க்கத்திலே ருஜியம்' பண்ணுகிற அல்லி யெதல்ஷா' வுக்குத் தெரிஞ்சு அவர் யோசனை பண்ணினதென்னவென்ருல் தேவகிரி துற்க்கத்திலிருக்கும் நிஜாம் பாதுஷாவுக் கும் தமக்கும் விரோதமாய் ரெண்டொருதிரம் உயித்தம் பண்ணினத்தில் சாசி ருஜாவும் யாதவருஜாவைச் சேர்ந்த மஹாசூராளும் அவரோடே சேர்ந்திருந்த படியினலே நாமும் நம்முடைய சேனைகளும் அபசெயத்தை யடைந்தோமென்று யோசனை பண்ணி அதில் யாதவருஜா மஹாசூரன் அவருக்கு மனவெறுப்பு வந்திருக்கிறபடியினலே அவருக்கும் நமக்கும் சந்திபண்ணி அவரையும் தம்மு டனே சேர்த்துக்கொண்டு நிஜாம் ஷாவுடனே உயித்தம் பண்ணி செயத்தை அடைய வேணுமென்று நீச்சய யோசனை பண்ணி அவருக்கும் யிவருக்கும் பேச்சுவாற்தைகளானபோது யாதவருஜா சொன்னது உம்முடநம்முட’ சேனை களிஞலே நிஜாம்ஷாவை செயிக்கக்கூடாது அதென்னவென்ருல் அவர்கிட்ட சாசிருஜா முதலாகிய பிறசித்த சூராளிருக்கிறபடியினலே டில்லியிலிருக்கும் சாகீர்பாதுஷா வையும் சந்தி பண்ணிச் சேர்த்துக் கொண்டு அவர்கிட்டயிருந்து சேனைகளை அழைப்பிவித்துக்கொண்டு அதுக்கு பிற்பாடு நிஜாம்ஷா உயித்தத்துக்கு ஆரம்பம்பண்ணவேணுமென்று சொன்னர்.அதுக்கு அல்லியெதல்ல;ாசொன்னது: நீர் சொன்னது யுக்த்தம்தான் பின்னையும் நம்முடைய தொகப்பனர் யிபருயிமுகா னுக்கும் சாகிர் பாதுஷாவுக்கும் றம்பவும் ரிளுனுபந்தம்" அந்த அனுசறனே யினலே சாகிற் பாதுஷா நம்முடைய வாற்தையும் அங்கிகாரம் பண்ணி7. முகம்மது அடில்ஷா (1656) 8. அலி அடில்ஷா (1672) 9. சிக்கந்தர் அடில்ஷா (பதவியிறக்கம் 1886) ==

(குறிப்பு: பிறைவளைவுக்குள் இருப்பவை இறந்த ஆண்டுகள்) 11. ருஜியம் - ராச்சியபாரம் (டி3119)

12. அல்லியெதல்ஷா-அல்லியேதில்ஷா (டி3119); பீஜப்பூரில் ஆண்ட அரசர் அட்டவணையில் ஏழாவதாகக் காட்டப்பெற்றவராதல் கூடும். ஏதில் ஷா அழைத்ததாக இங்குக் கூறியிருக்க யாதவராவ் முகலாயர் பக்கல் சேர்ந்து கெளரவிக்கப்பட்டார் என்று வரலாற்றாசிரியர் கூறுவர். டஃப் (பக். 47-48) கூறுவது பின்வருமாறு:

“Malik Umber was not always prosperous; he frequently experienced reverses and about the year 1621 some of the principal Maharattas in his service were induced to quit his standard and go over to the Moghuls. The most important defection was that of Lookhjee Jadow Rao, Deshmookh of Sindkheir i is a sile . A mansub of 24000, with 15,000 horses was conferred upon him.” இங்ங்ணம் நிகழ்ந்தது கி.பி. 1821 என்று இதனால் அறியப்பெறும்.

13. உம்முட நம்முட-உம்முடைய (டி. 119)

14. சாகிர்பாதுஷா - ஜார்ேபாதுஷா (டி3119); ஜாஹிங்கிர்: அக்பரின் மகன்: ஷாஜஹினின்

தந்தை 1605 முதல் 1627 வரை ஆட்சிசெய்த முகலாயப் பேரரசன்.

15. யிபருயிமுகான்-இப்ராஹிம்கான் பிஜாபூரில் ஆண்ட அரசர் அட்டவணையில் ஆளுவதாகக் குறிக்

கப்பட்டவர்.

16. ரிஞனுபந்தம்-ரொளுர்பந்தம் (டி 3119), நெருங்கிய தொடர்பு (போ. வ. ச. பக். 11).