பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

271

முழுச் சொல்லடைவு

குறிப்பு: அகர நிரலில் முதலில் இருப்பது சுவடியிலுள்ள சொல்;

அடுத்து அச்சொல் வழுஉச்சொல் ஆயின் திருத்திய வடிவு:

o பிறைவளைவுக்குள் இருப்பது சொற்பொருள்.

|9ئے

அக்கிரகாரம் (பார்ப்பனத்தெரு) 154

அக்கிருரம் - அக்கிரகாரம் 100, 134 அகத்தியம் (தவறாமல்) 34 அகப்பட்ட 54 அகப்பட்டாப் போலே -

அகப்பட்டாற் போல 50 அகப்பட்டால் 27 அகப்பட்டிருக்கிருப்போலே - அகப்

பட்டிருக்கிறது போல 78 அகப்பட்டிருந்த 99 அகப்பட்டிருந்தால் 78 அகப்பட்டு 59 அகப்பட்டுக்கொண்ட 111

அகப்பட்டுக்கொண்டபடியிஞலே 60 அகப்பட்டுக் கொண்டத்தை -

அகப்பட்டுக் கொண்டதை 119 அகப்பட்டுக் கொண்டு 59, 112 அகப்பட்டுது - அகப்பட்டது 60 அகப்படுகிறதில்லை 57 அகப்படுது - அகப்படுகிறது 59 அகப்படுவான் 48 அகல்லியாபாயி (சரபோஜி IV

இன் மனைவி) 156

அகாதமாகயிருக்கப்பட்ட - அகாத

மாகவிருக்கப்பட்ட (கொடிய) 137 அகாறணமாய் (காரணமில்லாமல்) 124 135,137

அகிழக்கரை - அகழிக்கரை 104 அகிறுத்தியம் (அகிருத்தியம்) 100 அகுறுத்தியத்தினாலே (செய்யத்

தகாத செயலாலே) 126 அங்கங்கே 54 அங்கல் கோட்டையையும் 84 அங்கி (உடை) 9. அங்கிக்கு 53

அங்கிகாரம் பண்ணி (ஏற்றுக்

கொண்டு) 14, 51, 55, 74, 103, 139 அங்கீகாரம் 24, 40, 106, 135, 153, 154

அங்குசுக்கான் 16 அங்கே 24, 47, 49, 50, 56, 61, 87, 89,

113, 120 அங்கேதானே 62, 65, 120 அங்கேயிருந்து 144 அங்கேயும் 50 அங்கேயே -- 40 அச்சி (ஒருநாடு) 127

அச்செல் (யாதவராசாவின் மகன்) 16 அசக்தனாக (வலிமையற்றவனாக) 97 அசாத்தியமாய்

(செய்யமுடியாததாய்) 70 அசுப்பிலே (விரைவில்) 35 அசைத்தாலும் 96 அசையவொட்டாமல் 103 அசையாமல் - 112

அஞ்சாவது (ஐந்தாவது) 7,75,92,93,96