பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

15

 I5 நமக்கும் சஹாயம் பண்ணுவாரென்று சொல்லி சந்திவாற்தைகளுக்கெத்தினம் பண்ணினர். அப்படியே டில்லியிலிருக்கும் சாகிர் பாதுஷாவும் யிபருயிமுகானுக் கும் நமக்கும் மெத்தவும் சிநேக முண்டென்று ஒத்துக்கொண்டு அல்லியெதல் ஷாவுக்கு ஒத்தாசையாக அல்லது கும்மக்குக்காக லஷ்கற்கா' னென்கிற சற்தா ருடனே முகல் சேனைகளைக் கூட்டி அனுப்பிவிச்சார். இந்தக்கும்மக்கிேைலயும் யாதவருஜா பிறசித்தசூராளுடனே தம்முடனே சேர்ந்தபடியினலேயும் அல்லி யெதல் ஷா கெறுவத்தை அடைந்து நிஜாம் ஷாவுடனே உயித்தம் பண்ண வேணுமென்று அவருடைய சீர்மையில் உபத்துறவம்' பண்ணுகிறத்துக்கு ஆரம்பிச்சார்.அப்போ நிஜாம்ஷாவுடனே சேர்ந்த பேர்வழிகள் மாளோஜிரு.ஜாவுடைய குமாரன் சாசிருஜா அவர்தம்பி சறபோஜிருஜா விட்டோஜிரு.ஜாவுடைய புத்தி ரரான எட்டுப் பேரில்மூத்தவன் சம்பாஜிருஜா தெய்வகதியானவர் போகமைத்த ஏழு பேருக்கு பேர்வழிகள் கெலோஜிருஜா, மாளோஜிருஜா, மம்பாஜி" ருஜா, ேைகாஜிருஜா, பறசோஜிருஜா, கக்காஜிருஜா, திறியம்பகஜிருஜா ஆகயேழு பேர். அபnசறதார் அமீர்க்கான்’ முத்தாக்கான்’ பல ஸ்தான்" தேசாதிபதி பல்லாள பேடருஜா சிம்மருஜா' விட்டோஜிருஜா என்கிறவன்' தத்தாஜிருஜா என்கிறவன் ஞகோஜிருஜா என்கிறவன்' நரசிம்மருஜா செகதேவரு.ஜாவுடைய குமாரரான சுந்தரருஜா இவாள் மருஷ்டருஜாக்கள்’ துலுக்காள்" தக்கணி சற்தார்" சாறத்துகான் யாகத்துகான்’ மனசூர்கான்’ சுருப்புக்கான் ஜோஹர்க்

17. லஷ்கற்கான்-லஷ்ர்ேகான் (போ. வ. ச. பக். 11). இவர் முகலாய பிரபுக்களில் ஒருவர்: இவருக்குக் குவாஜா அபுல்ஹாளன் (Khwajah Abul Hason) என்பது இயற்பெயர். இவர்

பட்வடி (Bhatvadi) போரில் கலந்து கொண்ட முகலாய சர்தார்களில் ஒருவர் (சர்க்கார் (2) பக்கம் 17, 21)

18. உபத்துறவம் - உபத்திரவம் 19. மம்பாஜி-மனேஜி (போ. வ. ச. பக். 11) 20. கக்காஜி - கங்காஜி (போ. வ. ச. பக். 1:)

21. அபளி-அபிசி (டி. 119); அபிசி சர்தார் அமீர்கான் போ. வ. ச. வில் இல்லை. பதிலாகச் 'சீகமீர்கான்' என்ற பெயருளது; சிவபாரதத்தில் 'அமீர்கான்' என்று மட்டுமுளது.

22. முத்தாக்கான்-முத்தாகான் (டி3119); முதாகான் (போ. வ. ச. பக். 11): முசேகான் (சிவபாரதம்)

23. பலஸ்தான் - பலசகா (போ. வ. ச. பக். 11)

24. பேடருஜா சிம்மருஜா-பேடார் சாசிமராசா (டி3119), பேடர் தேசத்து அரசனை சிம்மராஜா போ. வ. ச. பக். II).

25:25. என்கிறவன்' என்ற இடங்களில் என்கிற ஒரு மராட்டியன்' என்று டி 31.19 இல் உள்ளன.

27. இதற்கடுத்து என்கிற ஒரு மராட்டியன்' என்றுண்டு 28. இவாள் மருஷ்ட ருஜாக்கள்-இவ்வாக்கியம் டி 3119 இல் இல்லை 29. துலுக்காள்-துலுக்கான (டி 5119) 30. துலுக்காள் தக்கணிசம்தார்-தகழினத்தின் துருஷ்கப் பிரபுவான (போ. வ. ச. பக். 11)

31. யாக்கத்துகான்-யாகுப்கான் (போ. வ. ச. பக். 11)