பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

17

கள் துண்டிருவு பிறாமணசற்தார் மறாட்டிய சற்தார் தாபடிகே41 முதலானவர்கள் சேனாபதி முல்லா மஹமதுக்கான்49 இத்தனை சற்தார்க்களோடே சேபைதிமுல்லா மஹமத்தகானை முன்னிட்டுக் கொண்டு நிஜாம் ஷாவோடே உயித்தத்துக்கு ஆரம்பித்தார்கள். நிஜாம்ஷாவும் தன்னைச் சேர்ந்த சற்தார்கள் சேனைகள்றாஜாக்கள் முதலானவர்களோடே கூட தன்னுடைய சேனாபதி அம்பர்கானை43 முன்னிட்டுக் கொண்டு அல்லி யெதல் ஷா வோடே உயுத்தம் பண்ணத் துடங்கினர் கள். அந்த உயித்தத்திலே மாளோஜிருஜாவினுடைய குமாரன் சாசிரு.ஜாவான வர் றணசூரனகி பூற்வத்தில் தேவாசுர சண்டையைப் போலே உயித்தம் பண்ணி டில்லியீசுவரன் சாகீர்பாதுஷா" அல்லியெதல் ஷாவுக்கு கும்மக்காய் அனுப்பி வித்த முகல் சேனையை யெல்லா த்தையும் அபசெயமாய் ஒடிப்போக பண்ணினர். அவர்களுடனே கூடி சண்டைபோட்டயாதவருஜா சேனயையும் அபசெயமாக்கி ஒடபண்ணினர் அப்படியே அந்த சஹஜிருஜாவின் தம்பி சறபோஜி ருஜாவும் அல்லியெதல் ஷாவுடைய சேனையோடே உயித்தம் பண்ணி அந்த சேனைகளையும் சற்தார்களேயும் அபஜெயமாக்கி அல்லியெதல் ஷாவின் சேனைகள்யெல்லாத்தை யும் துரத்தி அடித்தார்.

இப்படி அபஜெயமாய் அல்லியெதல்ல;ா முதலானவர்கள் சேனைக ளோடே எல்லாரும் சிறுது தூரம் ஒடின பிற்பாடு அல்லி யெதல் ஷாவைச் சேர்ந்த சந்தார்க்களில் ஜொஹற்க்கான்' என்கிற சற்தாருனவன் யாதவ முஜாவையும் முகல் சேனையின் சற்தார் முதலான எல்லாரையும் ருேஷப்படுத்தி" திருப்பிக் கொண்டு மறுபடி உயித்தத்துக்கு வந்தார்கள். அப்போ மாளோஜி முஜாவின் ரெண்டாம் குமாரன் சறபோஜிருஜா உயித்தத்தை வஹிச்சு சண்டை முகமாக நின்று வெகு நாழிகைவரைக்கும் ைைவிதமான சண்டைகளை பண்ணி அனேகம் சேனைகளை கொண்ணு தானும் வீர சொற்கத்தை அடைந்தார்." உடனே அவருடைய தமையன் சஹஜிருஜா வானவர் தம்முடைய சிறிய தொகப்பருைடைய ரெண்டாம் குமாரன் கெலோஜிருஜாவை கூட அழைத்துக் கொண்டு மஹாபராக்கிறமத்துடனே சண்டைபண்ணி சத்துருக்களையெல்லாம்

41. தாபடிகே-காடிகே (டிச119); காண்டிகே (போ.வ.ச.பக். 12)

42. முல்லா மஹமதுக்கான்-முல்லாமரா பம்மதுகான் (டிச119), முல்லாம் அகமத்க்ான் (போ.வ. ச,பக்.12) இச்சேனைத்தலைவன் பெயரைச் சிவபாரதம் குறிக்கவில்லை. இவன் முல்லா முகமது லரி (Mula Muhammad Lari) ஆக இருக்கக்கூடும் (சர்க்கார் (2) பக். 21) என்று அறியலாம்.

43. தன்னுடைய சேனுபதி அம்பர்கான-அம்பர்கான் தன்னுட்ைய சேனுபதியை (டிச119) 44. சார்ே பாதுஷா-ஜஹாங்கீர்

45. ஜோஹர்கான்-இந்த இடத்தில் சிவபாரதத்தில் (பக். 11) "அப்போது பாக்னகளுக்குச் சர் தாராயிருக்கப்பட்ட மகாசூரன் மனச்சேகர் என்ற மொகல் ஒடுகிற சேனைகளே அழைத்துக்கொண்டு தான் முன்னேவந்து நின்ருன்' என்றுள்ளது. மனச்சேகர் என்றது சோகர்கான் போதும்!

46. ருேஷப்படுத்தி-ரொஸ்டுப்படுத்தி (டிச119); ஒன்று சேர்த்து (போ.வ.ச. பக். 13)

47. வஹிச்சு-மேலவராகி (டி3119) H.

48. இறந்தது சகம் 1551 அதாவது கி.பி. 1629 (திருமுடி சேதுராமன் சுவடி பக். 33). இவர் இறந் தது சிவபாரதத்தில் சொல்லப்பெறவில்லை.

6 9–3