பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

தஞ்சை மராட்டிய

ன்ைஞபின்னமாக போக பண்ணி' திரும்பி உயித்தத்துக்கு வந்த ஜோஹர்கான் முதலான சிறுது சற்தார்க்களை கொண்ணு சிறுது சறுதார்க்களை கைபிடியாக பிடித்து" காவல்கூடத்தில் அடைத்து இப்படி மஹா சண்டைபண்ணினத்தில் அல்லியெதல் ஷாவானவன் உறுதியாய் சஹஜிரு.ஜாவோடே சண்டை பன்ன மாட்டாமல் விழுந்து போனவர்கள் றனகளத்தில் பிடிபட்டவர்கள் போக குறைசற்தார்க்களும் யாதவருஜா முதலானவர்களும்" ஒடிப்போய் விட்டார் கள். அப்போ சஹஜிருஜா செயத்தை அடைஞ்சு" அம்பர்கான் சேபைதியை முன்னிட்டுக் கொண்டு நிஜாம்பாதுஷா வண்டையில் வந்து குறுனிசு" பண்ணி ஞர்கள். அதுக்கு நிஜாம்ஷா சஹஜிரு.ஜாவுக்கு விசேஷ மரியாதை வெகுமதிகளே பண்ணினர். அதன் பிற்ப்பாடு விட்டோஜிருஜாவின் பிள்ளை கெலொஜி ருஜா வானவன் சஹஜிரு.ஜாவுக்கு ஆனமரியாதைகள் தனக்கும் ஆகவேணுமென்கிற அபேஷ்சையினலே சேனப்தி அம்பர்கான ருெம்பவும் அனுசரிச்சுக் கொண் டிருந்தார். அந்த சேனபதி மனதிலேயும் தான் சேபைதியாகயிருக்க சஹஜி ருஜா செயத்தை அடைந்தபடியினலே பாதுஷா சமுக்கத்திலே" தன்னைப்பார்க் கிலும் நூறுபங்கு அதிக மரியாதைகளாச்சுதென்று பொருமை அதிகரித்து யிருந்த படியிஞலே ஸஹஜி ருஜாவைப்பார்க்கிலும் கெலொஜிரு.ஜாவுக்கு விசேஷ் மாகப்பிறகாசமாக பண்ணிவைக்கவேனு மென்கிற துருங்காரத்திேைல நிஜாம் ஷா வண்டையில் கெலொஜிருஜாவின் யோக்கியதையும் சவரியமும்" இப்போ சம்பவிச்ச உயித்தத்தில் ஜெயமானதும் கெலொஜிரு.ஜாவாலேதான்" என்று யிப்படியெல்லாம் தெரியபண்ணி நிஜாம் ஷாவைக் கொண்டு விட்டோஜிரு.ஜா வின் புத்திரனை கெலொஜிரு.ஜாவுக்கு விசேஷ மரியாதைகள் பண்ணி வைத்தான்.

49. சத்துருக்களே யெல்லாம் சின்னபின்னமாக போக பண்ணி-சத்துருக்களுக்குத் தாகப்படுத்தி (டி5119); அச்சத்தையுண்டாக்கி (போ.வ.ச.பக். 13). 50. கைபிடியாக பிடித்து-உயிரோடே பிடித்து (டி. 119) 51. விழுந்து -சென்று (டி3119) 52. இதனை யடுத்து டி3119இல் 'சின்னபின்னமாய்' என்பதுளது 53. "அப்போ சஹஜிருஜா செயத்தை அடைஞ்சு' என்ற விடத்தில் 'அதன் பிற்பாடு சகசிராசா ரெனக்களம் சுவாதீனமான பிற்பாடு' என்பவை உள்ளன. 54. குறுணிக பண்ணினர்கள்-குறணிசு பண்ணிஞர்கள் (டி3119); வணங்கினர்கள் (போ.வ.ச.பக்கம் 1s). Qaistffsfs»- Salutation. -

இப்போர் பட்வடியில் நிகழ்ந்த போர் (Battle of Bhatvadi) என்று வரலாற்றாசிரியர்கள் கூறும் போராக இருக்கலாம்:

“In the battle of Bhatvadi near Ahmadnagar in 1624 Malik Ambar inflicted a crushing defeat upon the combined armies of Delhi; and Bijapur. Shaji who took part in this battle won distinction and gained valuable experience” - (Majumdar, R.C.. The History and Culture of the Indian People-The Mughal Empire, Bharatiya Vidya Bhavan, Bombay, 1974, page 248). இந்தப்போரில் முல்லாமகம்மது லரி (அடிக்குறிப்பு 48) கொல்லப்பட்டார் (மேற்படி நூல் பக்கம் 442). முல்லாமகம்மது இறந்தமையைப் பே. வ. ச. சிவபாரதம் குறிக்கவில்லை. 55. சமுக்கத்திலே-முகத்தில் (டி 3119) 56. சவரியமும்-சவுரியத்தையும் (டி 3119)

57. தான்' என்பதற்குப்பிறகு "ஆச்சுது' என்ற சொல் டி3119இல் உள்ளது.