பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

19

 19 அதை சாசிருஜா கேழ்விப்பட்டு மனறம்மியமில்லாமல் அந்த சங்கதி தியா கம்" பண்ணி தன்னுடையதளம்" சாத்தார்-கெடிக்கு வந்து சேர்ந்தார்." சிறுது நாளைக்குப் பிற்பாடு சஹஜிருஜா நிஜாம்ஷா வண்டையில் தனக்கு மனதில்லா மல் தன்னுடைய சுவதேசத்துக்கு வந்த விதமெல்லாம் அல்லியெதல் ஷாவுக்குத் தெரிஞ்சு சஹஜிருஜாவை போலொத்தவரை தன்னைச் சேர்ந்தவராக பண்ணிக் கொள்ளவேணுமென்கிற அபேஷ்சையாகி அதுக்கடுத்த சவவிதமான" வாற்தை களைச் சொல்லி அனுப்பிவிச்சார். அந்தவாற்தைகள் பிறnஸ்தமாக" தோணின படியினலே சஹஜிரு.ஜாவுக்கு மனதாய்" அல்லியெதல் ஷா வண்டையில் போய் கண்டு வாற்தை சொன்னபிற்பாடு தன்னுடைய தளமும் அல்லியெதல் ஷாவின் தளமும் ஒண்ணுக்கிக்கொண்டு.அவடத்திலிருந்து நிஜாம்ஷாவின் பேரிலே பாளைய மெடுத்தார்.* முன் அல்லியெதல்ஷாவுக்கு டில்லீசுவரன் சாகீர்பாதுஷா முக லுடைய சேனைகளை கும்மக்கு அனுப்பியிருந்துதே அதுவும் யாதவரு.ஜாவும் இந்த ரெண்டு சேனைகளும் இந்த சஹஜிருஜா நிஜாம் ஷாவுடனே சேர்ந்து உயித்தம் பண்ணினத்தில் அபசெயத்தை அடைஞ்சு சின்னபின்னமாய் போன போது யாதவரு.ஜாவும் மொகலாய சேனைகளுடனே"அ சேர்ந்திருந்தார்." இப்போ அதுகளைத் தவிர சஹஜிருஜா அல்லியேதில் ஷாவினுடைய சேனைகளை மாத்திரம் தம்முடைய சேனைகளுடனே கூட்டிக்கொண்டு நிஜாம்ஷாவின் பேரிலே உயித் தத்துக்குப் போய் உயித்தம்பண்ணினவிடத்தில் நிஜாம் ஷாவின் சேனைகளும் சேளுபதி அம்பற்க்கான் முதலானவர்கள் அபசெயத்தை அடைந்து சின்னு58. சங்கதிதியாகம் - சங்கத்தியாகம் (டி3119, டி3762)

59. தளம் - ஸ்தலம் (டி 3119; டி 37 2ே)

60. அம்பர்கான் தானும் பொறாமையுற்றுக் கேலோஜிக்கு மரியாதைகள் செய்யச் செய்தமையை ஷாஜி விரும்பாமல், தன் ராஜ்யத்துக்குச் சென்றார் என்பது இங்குக் கூறப்பட்டது. திருமுடி சேது ராமன் சுவடியிலும் இங்ானமே உள்ளது. சிவபாரதத்தில் இச்செய்திகள் இல்லையெனினும் இரு சாரார்க்கும் மனவேற்றுமை ஏற்பட்டமை குறித்துப் பின்வருமாறுள்ளது

'விட்டல் ராஜாவினுடைய பிள்ளைகள் கேலோஜி கர்னாஜி முதலான பேர் தர்மராஜாவோடு துரியோதனாதிகள் எப்படி திரேஷம் பண்ணினார்களோ அந்தரீதியிலே ஷாஜா ரா ஜாவின் பேரிலே ஒரேஷம் பண்ணி நிஜாம்ஷாவினுடைய மந்திரி அம்பர்கானை அனுசரித்துக் கொண்டு தங்களுக்கு ராஜ்யாதி பத்தியம் வரவேண்டுமென்று ஷாஜாராஜாவினுடைய பிற்பலத்தை ஜெயிக்கப் படாமல் எத்தனம் பண்ணத் தலைப்பட்டார்கள். அதை புத்திமனத்தராயிருக்கப்பட்ட ஷாஜிராஜா அறிந்து நமக்குள்ளேதான் இரண்டுபட்டது என்று அந்த அம்பர்கானுக்கும் நிஜாம்ஷாவுக்கு பறவைபண்ணா மல் இங்கு இருக்கக் கூடாதென்று தன்னுடைய சேனைகளோடு தாமிருந்த ராஜ்யத்துக்குப் புறப்பட்டு (வந்தார்)" (பக்கம் 12).

61. மனதில்லாமல்-மனரெம்மியமில்லாமல் (டி3119)

2ே, சவவிதமான-சமாதான (டிச119) 68. பிறnஸ்தமாக-பிரசித்தமாக (டி3119) பிறசஸ்தமாகை (டி5762) 64. மனதாய்-அங்கீகாரமாகி (டி3119)

6ፀዋ முதல் 68" வரை உள்ள பகுதி போ. வ. ச. வில் (பக்கம் 14இல்) "முன்பு அல்லியதில் ஷாவின் சகாயத்திற்காக வந்த முகலாய சேனையும் யாதவராஜாவும் ஷஹாஜியால் தரத்தியடிக்கப்

பட்டு அச்சேனையும் யாதவராஜாவும் முகலாய இராச்சியத்தில் வசித்து வந்தார்கள்' என்ற கானப் படுகிறது.

65 அ. சேனைகளுடனே - பவுசுடனே (டி3119).