பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

21

 21 இப்படியிருக்கிற சமையத்திலே நிஜாம்ஷாவுடைய சேபைதி சஹஜிரு.ஜா பேரிலே பொருமையாகயிருந்த அம்பர்க்கான் தெய்வீகமானன்." இவடத்தில் அல்லியெதல் ஷாவுடைய தொகப்பனர் யிபருயிமுகானும் தெய்வீக மான்ை." அப்போ டில்லிசுரகையிருக்கப்பட்ட சாகீர் பாச்சா' வானவர் முன்னே நிஜாம் ஷாவுக்கும் அல்லியெதல் ஷாவுக்கும் உயித்த பிறசங்கம் விழுந்திருந்த போது அப்போதாம் அல்லியெதல் ஷாவுக்கு கும்மக்காக மொகலாய சேனைகளே லஸ்கர் கானென்கிற சற்தார் பின்னலே அனுப்பியிருந்தத்தை நிஜாம் ஷா சஹஜிரு.ஜா வுடைய பலத்தில்ை தம்முடைய மொகல் சேனைகளை அடித்து துரத்தி அவமா னம் பண்ணினன். இப்போ அந்த நிஜாம்ஷா வண்டையில் சஹஜிரு.ஜாவுமில்லை. யாதவரு.ஜாவும் அதுக்கு முன்னேயே புறப்பட்டு போய்விட்டான் அவன் சேை பதி அம்பர்க்கானும் தெய்வீகமானபடியினலே அவன் பலமும் குறைஞ்சுது. ரெண்டாவது அவன் நடத்தையும் செவையில்லை." இப்படிக் கொத்த சமையத் தில் அவன்மேல் ருஜகாரணம் பண்ணினல் சுவாதீன மாகுமென்று யோசினே பண்ணி தரியாகான் என்கிற சற்தாரோடே சேனைகளை கொடுத்து நிஜாம் ஷா பேரிலே சண்டைக்கு அனுப்பிவிச்சார்.இந்த சேதி நிஜாம்ஷாவுக்குத் தெரிந்து நம்மண்டையிலிருந்த சஹஜிரு.ஜா யாதவருஜா இவர்கள் போய் விட்டபடியினலேதான் அபசெயம் வந்தது. இப்ப வும் தரியாகானைல் வருகிருன். ஆகையால் சஹஜிருஜாவையும் யாதவருஜாவை யும் சறுவபிறையெத்தினம் பண்ணி அழைப்பிவித்துக்கொள்ள வேணுமென்று திருடயோசினை பண்ணி ரெண்டு பேருக்கும் ரகசியமாய் சொல்லியனுப்பி வித்தத்தின் பேரிலே யாதவருஜா மொகல் சுவாதீனத்திலிருந்தவரும் விசா புரத் திலிருந்த சஹஜிருஜாவும் நிஜாம்ஷாசீமை தேவகிரி சமீபத்தில் தாராகிறி யென் கிற யிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அதுக்கு சமீபத்தில் சிவனேர்கெடி என்று ஒரு கெடிஸ்தளம். அதுக்கு இசமான் விசுவாசருஜா என்கிறவன் வமிசத்தில் பிறந்தவன் விசையருஜா என்கிறவன் ருச்சியமாண்டுகொண்டிருந்தான். அவன்

73. அம்பர்கான் தன் எண்பதாவது வயதில் 14.5.1528இல் இறந்தவராதல் கடும் (சர்க்கார் (1) பக்கம் 25, சர்தேசாய் பக்.55)

z4. “Ibrahim Adil Shah II had died in 1626 in the same year as Malik Ambar” (K. P. Page 117) E.

75. சார்ேபாச்சா - ஜஹாங்கீர் 7 ச. செவையில்லை - செவ்வையில்லை (டி5119)

77. ருஜகாரணம் - இராசகாரியம் (டி3119)

re, Dariya Khan Ruhela; தரியாகான் படையெடுத்தது 1828 நவம்பர்த் திங்களில் என்று தெரிகிறது.

79. ஒருடயோசனை = திடமான யோசனை: திருட்டு யோசனை (டிச119) இரகசியமான ஏற்பாடுகள் (போ. வ. ச. பக். 16)

80. சித்தபாலனுடைய பிள்ளை விஜயராஜா (சிவபாரதம் பக். 18)