பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

தஞ்சை மராட்டிய

3.38

நெருங்கி 112 நெருங்கியிருக்கிற - 12, 46

நேத்தோஜி - நெத்தோஜி (சிவாஜி

யின் சேனைத்தலைவன்) 58, 64 நேமகம் (நியமித்த) 148 நேமித்து - (நியமித்து) : 67, 89 நேமித்துப்போட்டு (டிெ) 77, 146 நேர்த்தியாகவும் 3.3 நேரம்சென்றுபோய் 7 I நேரளி 56

Ll

பக்கங்களிலே 3,፥ பக்கத்தில் 143 பக்கத்திலே 27, 120 பக்கிரி (ஃபக்கீர்) 8, 9 பக்கினம் (கீழ்ப்படுத்துதல்) 31 பக்த்தி விசேஷம் (பக்திச்சிறப்பு) 3 பகவான் (இறைவன்) 74 பகுமுரண் 55 பகைத்துக்கொண்டு 74 பங்காளத்துக்கெவுனருக்கு 143 பங்கு 83 பச்சனாபி (விஷப்பூண்டு) 66 பச்சை 41, 66 பசியாதாபம் - பச்சாதாபம்

(இரக்கம்) 107, 126 பசியாதாபப்பட்டு 81 பசுபதிகோயில் (ஒருர்) 112 பஞ்சம் 139 பஞ்சா (கையினுருவம்) 9 பட்சபாதம் (ஒருபக்கம் சார்தல்) 150

பட்சிக்க (உண்ண) EE

 .

பட்சித்தார்கள் (உண்டனர்) I 35/ பட்டங்கட்டி 33, 76 பட்டங்கட்டிக்கொண்டு 95 பட்டணங்களை 55 பட்டணத்தின் 45, 64 பட்டனத்துக்கு 46 படடனத்தை Ꮾ ? பட்டணம் 94 பட்டத்திலே 142 பட்டத்துக்கு 100 பட்டபடியினாலே I 28 பட்டபுறாணி (பட்டத்துஅரசி) 5 பட்டபூமி 46 பட்டம் 77, 92, 94, 98, 99, 104, 134, 144, 149, 150 பட்டம்பூர் (பட்டத்தரசி) 94 பட்டம்பூரீகளிலே 99 பட்டமாய் 91

பட்டமான 134 பட்டமும் 136 பட்டா (வாள்) 53 பட்டாபிஷேகம் 129 பட்டாவினாலே 53

பட்டாளங்களை 117 பட்டான் - பட்டாணி (உருது

மொழி பேசும் முகமதியர்) 117 பட்டு (படு என்பதன் இறந்தகால

வினையெச்சம்) 79 பட்டுக்கோட்டை சுபை I04 பட்டுதினுசு 66 படம் 7.I படுகிறத்துக்கு - (படுகிறதற்கு) 107 படுத்தவேனும் 50 பண்டரிபுரத்து மேலே 47 பண்டரிபுர மாற்க்கத்து 49 பண்டறிபுற மாற்கமாய் -

பண்டரிபுர மார்க்கமாய் 48 பண்டிகையில் 45

பண்டிதான் - (பண்டிதர்கள்) 144, 147