பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

தஞ்சை மராட்டிய



விதப்படிக்கு 127 விதம் 44 விதமாய் 71, 100 விதமும் 140 விதமெல்லாம் 19 விதனத்தினாலே 138 விதனத்தை 111 விதனப்பட்டார்கள் 62 விதனப்பட்டு 9 விதனம் (வருத்தம்) 146 விதனமாய் (வருந்தி) - 80, 123, 147 விபகாரத்தையும் (விவகாரம் -

செய்தி) 77 விபசாரம் 80 விபரீத சின்னமாய் 128 விபஸ்சத்துக்கு - விபட்சத்துக்கு

(எதிரான கொள்கைக்கு) 157

விபூதி 2 வியக்தமாய் (வெளிப்படையாய்) 99, 150 வியத்தமாய் - வியர்த்தமாய்

(வீணாய்) 80 வியற்தமாய் - (டிெ) 53, 71 வியாச்சியத்தினாலே - வியாஜத்தி

னாலே (போலிக் காரணத்

தாலே) 103 வியாச்சியமாய் - வியாஜமாய் (டிெ) 28

வியாபாணம் (யாழ்ப்பாணம்) I27 வியாழக்கிழமை 53 விராகன் - வராகன் (33 ரூபா

மதிப்புடைய பொன்நாணயம்) 130 விருதை (விருது+ஐ) 41 விரோதம் 50, 100 விரோதமாய் 14, 146 விலாப்பக்கம் 5& விவகாரத்தைத் தொட்டு 156 விவகாரம் (வழக்கு) & 9 விவஸ்த்தை (ஒழுங்கு) I 48 விவாகம் (திருமணம்) 79, 92, 93,

99, 114, 131


விழப்போனார்கள் 123 விழுந்த 54 விழுந்தவுடனே 59 விழுத்தார் 12, 36 விழுந்தார்களோ II 5 விழுந்தால் 120 விழுந்தான் 12, 53, 135

விழுந்திருந்தபோது(ஏற்பட்டபோது) 21 விழுந்து 23, 39, 119, 124

விழுந்துது - விழுந்தது (இறந்தது)

89, 129 விழுந்து போச்சுது - விழுந்து

போயிற்று (இறந்தது) 138 விழுந்துபோற (இறக்கிற) 88 விழுந்து போறத்துக்கு - விழுந்து

போகிறதற்கு (இறப்பதற்கு) 128 விழுந்துபோற னாள் - (விழுந்து

போகிற நாள்) 129 விழுந்துபோன பிற்பாடு (இறந்த

பிறகு) 85 விழுந்துபோனவர்கள் (இறந்தவர்) 18 விழுந்துபோனார்கள் 107, 123 விழுந்துபோனாள் (இறந்தாள்) 109 விளையாடிக்கொண்டிருந்ததை 84 விற்த்தி - விருத்தி (வளர்ச்சி) 28 விறாட்டதேசத்திலே 44 விறுத்தாப்பிய தெசையும் - விருத்

தாப்பிய தசையும் (முதுமை) 43 விறுதா - விருதா (வீண்) 145 விறுதாவாய் - (விருதாவாய்) 88 விறோதம் - விரோதம் (பகை) 28, 31 விஜயறாகவ னாயக்கர் 32 விஜாபுரக்கோட்டையின் 39 விஜாபுரத்திலிருந்து 22 விஜாபுரத்திலே (பீஜப்பூரிலே) 20 விஜாபுரத்து 39 விஜாபுரத்துக்கு 4 I விஜாபூர் (பீஜப்பூர்) 39 விஜையதுற்க்கத்திலே 14

| விஜையாபுரம் 39