பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

31

 31 94. றணபிசே 95. குருடே 96. பிறாரே 97. Luгтшгт 98. அவாரெ 99. சங்காகஇந்தப்பிறகாரமாக மருட்டிய சற்தார்களெல்லாம் சாசிரு.ஜாவுடனே சேர்ந்தார்கள். அதுமூலமாய் சாஜிரு.ஜாவுக்கு தவலதது"மதிகமாய் வளர்ந்தது. இந்த சேதி டில்லியீசுவரன்”அறிந்து அவர் பண்ணின யோசனை: அல்லியெதல் ஷாவை நாம் துரத்தி விட்டபடியினலே இந்தபடிக்கு சண்டை வளர்கிறத்துக்கு முக்கிய" காறணமாச்சுது. இப்போ அல்லியெதல் ஷாவும் நாமும் ஒண்ணுய் சேர்ந்து சாசி ருஜாவுக்கு பக்கினம்’பண்ண வேணுமென்று அல்லியெதல் ஷாவை சேர்த்துக்கொண்டு உயித்தம் பண்ணுகிறத்துக்கு ரெண்டு பேருமாய் பீமாதிரத்திலே’ வந்து யிறங்கினர்கள். அப்போ சாசிருஜா துலுக்கரையெல்லாம் அதம் பண்ணுகிருேமென்று மூணு வருஷக்காலம் உயித்தம் பண்ணினர். அப்போ அவர் ஆராதனை பண்ணுகிற தெய்வம் சொற்பனத்திலே வந்து' இந்தக்காரியம் உன்னலே கூடாது இன்னம் சிலநாளைக்குப் பிறகு உன்னுடைய குமாரனுலே ஆகப்போகுது இப்போ துலுக்காளுடனே சந்திப்பண்ணிக் கொள் ளச் சொல்லி கட்டளையிட்டுது." அந்தப்படியே' சாசிருஜா தாம் கட்டியிருந்த நிஜாம் சீமை ஒரட்டுக்கும் டில்லி சுவானுக்கும் அல்லியெதல் ஷாவுக்கும் பிரித் துக் கொடுத்துவிட்டு தாம் சற்த்தார்" கெடியிலேதானே யிருந்தார்.

கொஞ்சநாளைக்குப் பிற்பாடு அல்லியெதல்ஷாவுக்கும் அபறங்கசீவுக்கும் விருேதமாச்சுது. அப்போ அல்லியெதல் ஷா என்கிறவர் யோசிச்சது." சாசிரு ஜாவுக்கும் தன்னுடைய தொகப்பன்' 'யிபருயிமுகானுக்கும் ருெம்பவும் சினேகம்

  • குறிப்பு:- இங்குக் காணப்படும் பெயர்களுட் சில போ.வ. சவில் இல்லை; மாறாக வேறு சிலவுள்ளன. திருமுடி சேதுராமன் சுவடியிலும் அங்ங்ணமே மாறுபட்டு உள்ளன. 9 விக்கு 99 தரப்பெற்றுள்ளன. டி 3.1 80, டி3762 ஆகியவற்றுள் முறை வைப்பு ஒன்றே. டி. 119இல் வரிசை சிறிது மாறுபட்டுள்ளது: எழுத்து வேறுபாடுண்டு.

38. தவுலத்து - அதிகாரம் (போ. வ. ச. பக். 20) 39. டில்லியீசுவரன்-டில்லிசுவான் (டி1139); அவுரங்கசீபு; இவர் தம் தந்தை ஷாஜஹானின் ஆட்சியில் 14-7-1836 முதல் 28-5-1644 வரை தக்காணத்தில் அரசப்பிரதிநிதியாக இருந்தவர். (சர்க்கார்-அவுரங்கசீபு வரலாறு பாகம் 1, 2, பக். 29) அவுரங்கசீபு ஷாஜியை அடக்கினர் என்று கூறப்பட்டுள்ளது.

40. முக்கிய - இச்சொல் டி3119இல் இல்லை 41. பக்கினம் - மக்கினம் (டி3119), கீழ்ப்படுத்தல் (போ. வ. ச. பக். 20) 42. பீமாதிரம் - பீவராதீரம் (போ. வ. ச. பக். 20)

43. சிவபாரதம் பக்கம் 21-22 இலும் இறைவன் கனவிற்கூறியசெய்தி காணப்படுகிறது. ஷாஜிக்கு இப்பொழுது தோல்வி; ஆகையால் இங்கனம் சிவபாரதம் போ. வ. ச. மறைத்துக்கூறின.

44. கட்டளையிட்டுது - ஆக்கியாபித்தது (டி. 119)

45. அந்த வசனத்தை - அந்தப்படியே (டி3119)

46. சற்த்தார் - சாத்தாரா 47. யோசிச்சது - இச்சொல் டி3119இல் இல்லை 48* முதல் 51 வரை வாக்கிய அமைப்புச் சிறிது மாறுபட்டுளது