பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

தஞ்சை மராட்டிய

32 பின்னையும் மகாசூர னைபடியினலே அவரை மறுபடி சினேகம் பண்ணிக் கொண்டு அவரங்கசீவுக்கு தொப்பா" குடுக்கிற ருஜாக்கள் துலுக்காள் எல்லா ரையும் தம்முடைய சுவாதீனம் பண்ணிக்கொள்ள வேணுமென்றெண்ணி சாசி ருஜால்ை அழைச்சனுப்பிவித்து பேச வேண்டியதுகளை பேசிக்கொண்டு தம் முடைய கிட்டயிருக்கிற சற்தாற் ரணத்துல்லாகான்" என்கிறவனையும் கூட அனுப்பிவித்தார். அப்படியே சஹஜி ருஜா பிறப்பட்டு தெட்சணப்பிருந்தியத்து ருஜாக்களை ஜெயித்தார். அவாள் பேர்வழி"; பிந்துபுரத்துருஜா வீரபத்திரர்" கொங்க தேசத்துருஜா கொங்க யைக்'; காவேரிபட்டணத்து" ருஜா செகதேவ: பூரீரங்கபட்டணத்து ருஜா கண்டீரவ"; தஞ்சாவூர்ருஜா விஜயருகவயைக்கர்": செஞ்சிரு.ஜா" வெங்கிட்டனயக்கர்; வித்தியாநகரத்து ருஜா றங்கசாயி யைக்கர்: மதுரை ருஜா திருமல யைக்கர் வாலி கொண்டபுரத்து ருஜா அரிகால"49. தோப்பா - தோஃபா Topha ; கப்பம் (tribute) என்று பொருள். (குண்டு மரியாதை (போ. வ. ச. பக். 21) என்பது தவறு; இது குறித்து முன்னர் எழுதியதும் காணத்தக்கது). 50. ரனதுல்லாகான் - இவருக்கு ருஸ்தம் - இ - ஜமான் (Rustum-i-Zaman) என்ற சிறப்புப்பெயர் உண்டு (சர்க்கார் (2) பக்கம் 49) “Randulla khan was placed in command of this expedition with the title of Sir Lashkar (Chief Commandar) and Shahji was sent with him as his deputy" (Takakhav, Page 42) என்பதை இங்குக் கருதுக. ச1*. ஷாஜி தலைமை தாங்சிச்சென்று வெற்றி பெற்றார் என்று மராட்டியர் வரலாறு கூறியதைப் பற்றி ஜாதுநாத் சர்க்கார் அவர்கள் கருத்து இங்குக் கருதத்தக்கது (House of Shivaji, P.48): “The popular Maratha tradition that he was the leading general or conquerer of Mysore and Tanjore finds a complete refutation in the authentic historical sources which prove that Shaji was not the supreme army chief, nor even the commander of an independant division; but only one of the many Bijapuri generals serving under the eyes and orders of the Muslim generalissimo, throughout the conquest of Mysore and it was only very late in his life, in the invasion of Tanjore in 1660-62 (which was however followed, not by annexation but by withdrawal) that he rose to be second in command.”

செயித்தார்; அவாள் பேர்வழி-செயித்த பேர்வழி (டி5119). 52. பிந்துபுரம்-பிதுபுரம் (போ.வ.ச.பக்கம் 21), இந்துபுரம் (சிவபாரதம் பக். 28) இக்கேரி ராஜா (சர்க்கார் (2) பக். 49) வீரபத்திரர் பாதி நாடும் 18 லசும் ஹோன்னம் கொடுத்தார் (சினிவாசன், பக்கம் 47) 53. கொங்கதேசம்-விருஷ பட்டிணம் (சிவபாரதம் பக். 22); (சர்க்கார் (2) பக்.49). வீரபத் திரனும், கொங்க நாயக்கனும் 1888இல் வெல்லப்பட்டனர்-சர்க்கார் (2) பக். 49) s4. amasuflEu- ssrib - Kaveripatam or Krishnagiri Taluk (*ff**mtff (8) u&sub *2). இது 1646 இறுதியில் நடந்த போர். 55. கண்டிரவ - Kanti Rai; இவர் 5 லக்ஷம் ஹோன்னம் கொடுத்தார் (சர்க்கார் (2) பக்கம்.49). இது 1639இல் நிகழ்ந்தது.

56. விஜயராகவர் . இவர் தஞ்சையரசராக 1638 முதல் 1673 வரை இருந்தவர். 19-3-1859இல் தஞ்சைக் கோட்டையை ஷாஜி வென்றார்; ஆனால் பெரும் பஞ்சம் காரணமாக அக்கோட்டையை விட்டுப் போக நேரிட்டது (சீனிவாசன் பக்கம் 85-87): விஜயருகவஞயக்கர் (டி. 180)

57. செஞ்சியைக் கைப்பற்றியது 28-12-1648 (சர்க்கார் (2) பக்கம் 82) 58. அரிகால- அரிகார (டிச762)