பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

33

 Jo ருஜா தனகொட்டி நாயக்கர்; மைத்த பாளையப்பட்டு பாளையகாற ருஜாக்களை எல்லாம் செயித்து அந்த பரிவாரங்களை யெல்லாம் அல்லி யெதல்ஷா கிட்ட அனுப்பிவித்தார். அதினலே அவருக்கு மஹாசந்தோஷமாகி சாசிரு.ஜாவுக்கு தாங்கள் செயிச்ச பெங்களுர் ருச்சியத்தை பாக்கு வெற்றிலைக்காகக் கொடுத் தார்." சாசிருஜா பெங்களுருக்கு வந்து பாத்தயிடத்திலே கோட்டை நேர்த்தி யாகவும் ஸ்தளமும் வாச யோக்கியமாகவும் இருந்தபடியினலே சாத்தராவிலே இருந்த சமுசாரத்தை எல்லாம் அழைப்பிவிச்சுக் கொண்டு பெங்களுரிலே வாசம் பண்ணிக்கொண்டிருந்தார்." தம்முடைய பிள்ளைகளாகிய சிவாஜிரு.ஜா வுக்கும் யேகோஜி ருஜாவுக்கும் சகலவித்தையும் கற்பித்துக்கொடுத்தார்." அப்போ சிவாஜிரு.ஜாவுக்கு பனிரெண்டு வயதாச்சுது. சூரனுமாக யிருந்தார். அந்த சமையத்தில் சாசிருஜா சொற்பனத்தில் பூரீசாம்பசிவன் வந்து சொன்னது சிவாஜிருஜாவைக் கொண்டு அநேகம் காரியங்களாக வேண்டியிருக்கிறபடி யினலே அவரை இங்கேவைத்துக் கொள்ளாமல் சாத்தாற் பு ைதேசத்துக்கு அனுப்பிவிக்கச்சொல்லி கட்டளையிட்டார். அப்போ சாஜிரு.ஜா' தம்முடைய முதல் பெண்சாதிக்கு பிறந்தது" யேகோஜிருஜா வானபடியினலே அவருக்குக் கொஞ்சம் வயதானுலும் மரியாதைக்கிவர்தான் பெரியவரென்று" அவருக்கு யுவருச்சிய அதிகாரமும் பெங்களூர் தகத்தும்" சாலியவாகன சகம் தடுளசு ல்உ விழு வருஷத்தில்" யெல்லாப் பிருதுகளும் குலதெய்வமும் யெகொஜி ருஜாவுக்கு குடுத்து சிவாஜிருஜாவை சாத்தாறப் புளுருச்சியத்துக்கு இந்த சகம் இந்த விழு வருஷத்தில் பட்டங்கட்டி அனுப்பிவித்தார்." அதுக்குப் பிற்பாடு சிவாஜிருஜா சாத்தாற் கெடிக்குப் போய் பக்கங்களிலே யிருக்கப்பட்ட துற்க்59. தனக் கோட்டி நாயக்கர் என்றவிடத்துப் போ. வ. சவில் (பக் 21) தன்னோ கோட நாயக்கர் என்றும், சிவபாரதத்தில் (பக். 22) தம்ம கவுடராசா என்றும், டி3782இல் தண்டகோடி என்றும் ла-вітнтет.

60. "ரனதுல்லாகான் பெங்களூரிலேயிருக்கிற கவுட ராஜாவோடு யுத்தம் பண்ணிப் பெங்களுர் வாங்கிக் கொண்டு ஷாஜிராஜாவுக்கு இனாமாய்க் கொடுத்தார்' (சிவபாரதம் பக். 22). “He (Randaula khan) rewarded Shaji with the fort and district of Bangalore after wresting it from Kemp Gonda in 1639–40” (Sarkar (2) p. 58) 61. “Sahaji Raja used to reside at Bengrul in the Karnataka” (Sen, Page 3) (பெங்குருல்-பெங்களூர்) இங்குத் தம்முடைய பிள்ளைகளாகிய' என்பது டி3119இல் இல்லை.

sz. “Sivaji Maharaj lived in the province of Puna and was educated by Dadaji Pant” (Sen, Page 164 – Shivadigvijay-72) souses gogă aggs.

63. அப்போ சாசிரு.ஜா' என்பதற்குப் பிறகு "யோசனை பண்ணினது" என்பது டி3119இல் காணப்படும்.

54. முதல் பெண்சாதிக்குப் பிறந்தது-முதல் பெண்சாதியின் சந்ததி (டி3119) 65. யேகோஜியின் தாயை முதல் மனைவி என்றமைக்கேற்ப "மரியாதைக்கு இவர் (ஏகோஜி) தான் பெரியவர்' என்றமை கருதுதற்குரியது.

ான தகதிதும - பட்டத்தையும் (போ. வ. ச. பக். 22) 67. சகம் 1582 - விஷ அல்ல, விக்ரம (சாமிக்கண்ணுப்பிள்ளை); விழு-விஷ

gs. “Dadaji Pant and the Raja (Sivaji) were despatched to Puna" - (Sen, Page 3) -

É, 9-5