பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

தஞ்சை மராட்டிய

34 கங்கள் கோட்டைகள் பாற்சாயுடைய சீர்மைகளையும் கட்டிக் கொண்டு ருச்சிய பரிபாலனம் பண்ணிக்கொண்டுவந்தார்." 革சாசிருஜா பெங்களுரிலே" யிருந்தார். அவரை அல்லியெதல் ஷா ரெண்டு மூணுதரம் அழைத்தனுப்பிவிச்சத்துக்கு போகாமலிருந்தார். அதன்பேரிலே அல்லியெதல்லா பண்ணின யோசனை': சாசிருஜாவை அழைத்தனுப்பிவித்தத் துக்கு வருகிறதில்லை. அவர் பிள்ளை மஹாசூரன் பாச்சாவுடைய சீமையெல்லாங் கட்டிக் கொண்டிருக்கிருன். சாசி ருஜா சூரன். அவர்குமாரனும் குரனை படியினலே அவர் உயர்ந்து போய்விட்டாரென்று கோபத்தினலேயும்' கபட மாற்கமாய் சாசிருஜாவை பிடித்து கையிது பண்ணவேணுமென்று யோசனை பண்ணி முஸ்தபாகான் என்கிற சற்தார் மஹாகபடன்' அவனை அனுப்பி விக்கிறதாக நிச்சயம் பண்ணி அவனுடனே கூட அனுப்பிவித்த பேர்வழிகள்: திலாவற்கான், பரீத்துக்கான், அயிபத்து ருஜாவுடைய பிள்ளை பல்லாள'ரு'ஜா, மஹஸாத்துக்கான், ஆதம்கான்." சற்ஜாக்கான்,'ருகவருஜா, பாஜிருஜா மருவி - சாதி, யாதுத்துகான், அம்பற்க்கான், வேதாஜி பாஸ்கற் பிருமணன், ஜொஹற்க் கான், கற்ணபூருக்கு பிற தி மைம் கைேள், அந்த தேசத்து ருஜா இந்த சற்தார் களையெல்லாம் கூட அனுப்பிவிச்சு ருெம்பவும் உபாயத்தினலே சாசிருஜாவை உயிரோடே பிடித்துக்கொண்டு வரவேணுமென்று சொல்லி முஸ்தபாகானே பெங்களுர் பிருந்த்த்துக்கு அனுப்பிவித்தார். அந்த முஸ்தபகான் பெங்களுர் தேசத்துக்குவந்து சாசிரு.ஜாவுக்கு சொல்லி அனுப்பிவிச்சது: அல்லியெதல்லா கிட்டயிருந்து பாதுஷா கிட்டயிருந்து ஒருகாரியாற்த்தமாக" உத்தாரம் வாங்கிக் கொண்டு நானிங்கே வந்திருக்கிறேன். அதுக்கு உங்களுடைய பேட்டியும் வாங்கி யோசனை பண்ணிக்கொண்டு அப்பாலந்தக் காரியத்தில் பிறவேசிக்கச் சொல்லி உத்தாரம் பண்ணியிருக்கிறபடியினலே பேசவேண்டிய காரியமிருக்குது; தாமகத் தியம்" பேட்டிக்கு வரவேணுமென்று சொல்லி அனுப்பிவித்தான். அந்த முஸ்தப

69. On coming (to Puna) he took possession of the 12 Mawals:

They are 1. Rhodikhor 2. Velwand 3. Muke 4. Muthe 5. Jor 6. Kanad

7. Sivathar 8. Murun 9. Paud 10. Gunjan 11.Bhor 12. Pawan- (Sen, Page 3, F. n.)

70. பெங்களூரிலே - வெங்களூரிலே (டி. 119) 71. பண்ணினயோசனை - யோசனைபண்ணினது (டி. 119) 72. என்று கோபத்திஞலே - என்கிற ஆங்காரத்திஞலே (டி3119) 73. மஹாகபடன் - மகாகண்டன் (டி. 119) 74, அயிபத்து - ஹைவதி (போ. வ. ச. பக். 23)

75. பல்லாள - பளா (டி. 119) 76. ஆதம்கான் - அஜ்ஜமகான் (போ. வ. ச. பக். 23) 77. சறஜாக்கான் - சஜார்கான் (போ. வ. ச. பக். 23) 78. ஜோஹர்க்கான் - சொஸ்தகான் (டி. 3119) 79. காரியாற்த்தமாக - காரியநிமித்தியம் (டி. 3119) 80. அகத்தியம் - அவசியம் (போ. வ. ச. பக். 23)