பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

35

 Joj கானுடைய கபடயோசனை சாசிரு.ஜாவுக்கு தெரிந்திருந்தும் ம்ை பாச்சாய் மரியாதைக்கு குறைச்சல் பண்ணுவானேன், இவாள் கபடத்தினலே ஆகிற காரிய மென்ன வென்று பார்ப்போம், சகல அதிகாரமும் யெகோஜி ருஜாவுக்கு குடுத்து இருக்குது" ஆளுல் அவருக்கு கொஞ்ச வயதானபடியினலே* அந்த துற்கத்தை சவரகrனே' பண்ணுகிறநிமித்தம் மூத்த குமாரரான சம்பாஜிருஜாவை வைத்துப் போட்டு தம்முடனே கூட அழைத்துக்கொண்டுபோன சற்தார்கள் பேர்வழிகண்டோஜி, மானுஜி, தானஜி, பந்துாஜி, பாண்டுவல்கற், தெசசித்து." மேக ஜித்து இந்த ஏழு பேரும் மஹாசூராளும் ஆப்த்தாளுமானபடியினலே கூட அழைத்துக்கொண்டு முஸ்தபகானுடைய பேட்டிக்கு போனர். அப்போ சிறிது அபசகுனமுமாச்சுது. ஆகிலுமதை பறலாய் பண்ணுமல் போர்ை. முஸ்தப கானும் மகா மரியாதையுடனே பேட்டி வாங்கி ருெம்பவும் உபசாரங்களை பண்ணி இன்னம் உம்முபீனே யோசனை பண்ண வேண்டியிருக்கிறபடியினலே பத்து பதினைந்து நாளைக்காரியத்துக்கு தாம் இங்கேதானே யிருக்க வேணுமென்று சொன்னன். அப்படியே சாஜிரு.ஜாவும் சமீபத்திலே ஒரு கூடாரத்திலே' இறங்கி யிருந்தார். முஸ்தபகான் என்கிறவன் சாசிரு.ஜாவுக்கு நம்பிக்கை யாகும்படி யாக சினேகத்தை காண்பித்துக்கொண்டு வந்தான். ஆகிலும் ருஜா அதை நம்பவில்லை. அவனுடைய கபடம் தமக்குத் தெரியவில்லை என்கிருப்போல' பய ரங்கமாய்" முஸ்தபகானுக்குத் தோணும்படியாய் பண்ணிக் கொண்டு வந்தார். அப்போ ருஜாவுடைய கூடாரத்திலே வெகுவாய்" அபசகுனங்களாச்சுது." அப் போவாகிலும் ருஜா தம்முடைய துற்க்கத்துக்கு வந்துவிட வேணும். ஆனல் தெய்வ சங்கல்பத்துேைல ருஜா அவடத்திலே" தானேயிருந்தார்.அப்போ முஸ்தபகான் என்கிறவன் ஒருநாள் ருத்திரி தன்னுடனே கூட வந்திருக்கிற சற்தார்களை சாசிரு.ஜாவுடைய டேருவை சுத்திக்கொள்ளச் சொல்லி அனுப்பி தானு மவாளுக்கு பின்னலே போனன். இந்த சூசனை" சாசிரு.ஜாவுக்கு தெரியாமலிருந்தபடியினலே தாமும் தம்முடைய சற்தார்களும் டேருவிலே நித்

-n.

81. கபடயோசனை - கபட்டுயோசனை (டி. 119) 82 முதல் 83 வரை டி3119இல் இல்லை 84. சவரகடினை - சமரசுனை (டி3762) 85. பாண்டுவல்கற்-பாண்டுவகா (டி3119) 86. தேசசித்து-தலதீத் (போ. வ. ச. பக். 29) 87. ஒரு கூடாரத்திலே - ஒருயிடத்திலே டேருவிலே (டி. 119) 88. காண்பித்துக்கொண்டு - பவுருசமாகப்பண்ணிக்கொண்டு (டிச119) 89. தெரியவில்லை என்கிருப்போல - தெரியயில்லாப்போல (டி3782) 90. பயரங்கமாய் - பயங்கரமாய் (டி5119) 91. வெகுவாய் - வெகுசாய் (டி3119) 92. ஆச்சுது - காண்பித்தது (டி5119) 93. அவடத்திலே - அங்கே (டி. 119) 94. சூசனை - சூரனை (டி3119); சூழ்ச்சி, விஷயம்.