பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

தஞ்சை மராட்டிய

ருஜா(வை) வைச்சுப்போட்டு முஸேக்கான் பத்தேகான் ரெண்டு பேரும் சிவாஜி ருஜாயிருந்த புரந்தர் கெடியை சுத்திக்கொண்டார்கள். அப்போ சிவாஜிருஜா தன்னுட சேபைதி பீமனென்கிறவனை அழைப்பிவிச்சு மெத்த கோபித்துக் கொண்டு இந்தச் சிணமே நீ போய் சிருேபால் கோட்டையை வாங்கி நம் முடைய டாணையம் மறுபடி வைத்துப்போட்டு வரவேணுமென்று கட்டளையிட் டுப்போட்டு தாம் பத்தேகான் முசேக்கான் பேரிலே சண்டைக்கு ஆயித்தமானர். பீம சேபைதி அப்படியே போய் சிரொபால கோட்டையை சுத்திக்கொண்டு நாலு பக்கமும் மோற்சா போட்டு பிறங்கிகளாலேயும் பாணங்களினலேயும் சரவருஷமாய் பொழிஞ்சு போட்டான். அப்போ பல்லாளன் சேனைகள் ஒரட் டுக்கும் தலைகாட்டாமல் கோட்டைக்குள்ளே ஒளித்துக் கொண்டு யிருந்தார்கள். பிமசேனபதி கோட்டையை நாலு பக்கமும் பிடித்து உள்ளே போய் வேடர் பல்லாள ருஜாவை கிொண்ணுபோட்டு கோட்டையை சுவாதீனம் பண்ணிக் கொண்டு டாணையமும் வைத்துப்போட்டு சிவாஜிருஜா வண்டையில் வந்து சேந்தான். அவன் வந்து சேருகிறத்துக்குமுன்னே பத்தேகான் முசேகான் ரெண்டுபேரும் சேனைகளுடனே புரந்தர் கெடியையேறி பிடிச்சு சேனையும் கோட்டையின் பேரிலே ஏறிப்போச்சு." அப்போ சிவாஜிருஜா கோட்டை மேலிருந்து கடினமான சண்டைபண்ணி சில சேனைகளை கல்லுக்களே உருட்டியும் சில சேனைகளை பீறங்கிகள் பாலா பறச்சி" கத்தி இதுகளிலுைம் ஈயத்தை காச்சி ஊத்தியும் இப்படி கோரமான சண்டைபண்ணி கோட்டையின் பேரிலேறின சேனைகளை திருப்பிப் போட்டார். அதின் பிற்ப்பாடு ரெண்டாம் விசை பத்தே கான் முசெகான் தங்கள் சேனையோடே சந்து' பார்த்து இருந்தாப் போலே யிருந்து புரந்தகெடி கோட்டை வாசல்படிக்கு கிட்டபோய் சேர்ந்தார் கள். அப்போ சிவாஜிருஜா கொஞ்சம் சேனைகளோடே வெளியில் வந்து வெகு சண்டைகள் பண்ணி சேனைகளோரட்டுக்கும் அடித்து துரத்தி வந்த ரெண்டு சற்தார்களுக்குள்ளே முசேக்கான் என்கிறவனேக்கொண்னு போட்டார். பத்தே கான் மிஞ்சின சேனைகளோடே ஓடிப்போய் விட்டான்." அப்போ’ சிவாஜி11. பிறங்கிகளாலேயும் - பீரங்கி அடியிஞலேயும் (டி3119) 12. ஒரட்டு-ஒரெட்டு (டி3119); (ஒரொட்டு-முழுவதும்-தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல் கலைக் கழகம்).

13. காவுகன் என்பவன் தலைமையில் பீமன் முதலிய சற்தார்கள் சிரோபல் கோட்டையை மீட்கச் சென்றனர் என்று சிவபாரதம் கூறும் (பக். 29) 14. சேந்தான் - சேந்தான் (டி3782) சேர்ந்தான் (டி3119)

15. போச்சு - போச்சுது (டி3762)

16. பறச்சி - பரசி (டி3762); பறசி (டி3119)

17. திருப்பி - துரத்தி (டி3119)

18. சந்து - சந்துக்கட்டு (டி5119)

19. மிஞ்சின - இச்சொல் டி3119இல் இல்லை

19.அ. இப்போருக்கு முன்னதாகவே புரந்தர்க் கோட்டையைச் சிவாஜி பிடித்திருந்தாராதல் வேண்டும். புரந்தர் என்பது பூனாவுக்கு 18 மைல் தென்கிழக்கிலுள்ள கோட்டை (சர்க்கார் (1) பக்கம் 39). இது நீலோஜி நீலகண்டராவு என்பவருக்குரியதாயிருந்தது. இதனைச் சாமர்த்தியமாகக் இ.பி. 1648இல் சிவாஜி பிடித்த வரலாறு சர்க்கார் (1) பக்கம் 39-40 இல் காணலாம். 20. அப்போ - அதின்பிற்பாடு (டி5119)