பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

49

 49

புற" மாற்கமாய் சாவல்லி கெடிக்கு போனன். இதிலே" நாமும் அவடத்திலே போய் சேருகிருேம். அவன் நம்முடைய பேட்டி ஆக வேணுமென்று சந்தி பேசு வான். நாம் அதுக்குத் தக்கதாயி உத்திரவு கொடுக்கிருேம். நீங்களுங்களுடைய கோட்டைகளை பந்தோபஸ்த்து' பண்ணிக் கொண்டு சேனைகளை மாத்திரம் காண்பிவிக்காமல் காடுகளிலே ஒளித்து வைத்துக் கொண்டு அப்துல்லாகான் வருகிறவனுக்கு அவன் சேனையுடனே தாருளமாக உள்ளே விட்டு விடவும். சாவல்லிகெடி மைதானத்திலே நமக்கும் அவனுக்கும் பேட்டியாகிற இடத்திலே சந்தி முறிஞ்சு போற சமையத்திலே சங்கேத நகாரு' அடிக்கிருேம். அந்த சப்தம் கேட்ட நாழிகைக்கு எல்லாரும் வெளியிலே பிறப்பட்டு கணவாய் வழியை கட் டிக்கொண்டு உள்ளே வந்த சேனைகளை ஒருதனை யாகிலும் வெளியிலே விடாமல் வெளியிலே யிருக்கப்பட்ட மனுஷர்களை ஒருதனை யாகிலும் உள்ளே விடாமல் யாரை யெங்கே காணுகிறீர்களோ அங்கே அடித்துப்போடுகிறது என்று தாக் கிதை பண்ணிப்போட்டு சங்கேதமாய் அடிக்கப்பட்ட விதங்களையும் அவாளுக் குத் தெரியப்பண்ணி அப்பால் தாம் சாவல்லி கெடிக்குப் போனர். அதுக்குமேல் அப்துல்லாகான் விசாரித்தவிடத்திலே சிவாஜிருஜா சாவல்லி கெடிக்குப்போய் சேர்ந்தார் என்கிற சேதி தெரிந்து பண்டரிபுர மாற்க்கத்து வழியாய் போறவன் பூரீ விட்டோபா என்கிற மூர்த்திக்கு உபத்துறவம் பண்ணுகிறத்துக்கு யோசனை பண்ணினன்". அப்போ விட்டோபா என்கிற மூற்த்தி அதெரிசியமாய் போய் விட்டுது." அதுக்குமேல் துளஜாபுரத்துக்குப் போய் பூர் துளசாபவானியென்கிற மூர்த்திக்கும்" உபத்திரவம் பண்ண ஆரம்பிச்சான். அந்த மூர்த்தியும் மறைந்து

53. பண்டரிபுரம்- இது பீமா என்ற ஆற்றங்கரையிலுள்ள தலம். இங்குக் கிருஷ்ணன் கோயிலுண்டு. அவரை 'விட்டோபா' என்று அழைப்பர் - (கி.பா.பக்.193,107).

54. இதிலே - இதற்குள்ளாக (போ. வ. ச. பக்கம் 38) 55. பந்தோபஸ்த்து - மசுமத்து (டி3119)

56. The preconcerted signal for Netaji was the blast of a collery horn (Duff, Page 90) “I shall win victory and return to the fort. Then only one shot will be fired from the fort. Then you are to descend from the ghats, fall upon the Khan's army and attack it" - (Sen, Page 18)

57. The Khan came to Pandharpur and molested the people of that place but the image was hidden by the attending priest (Chitnis 54) (Sen, Page 183). “Thence the Khan marched to harass the god of Pandharpur and to demolish the temples of Hindu gods. But the priest learnt the Tuljapur affair and he too removed his god” (Sivadigvijaya) (Sen, Page 188)

58. அதெரிசியமாய் போய்விட்டுது - மறைந்துபோய் திருஷ்டிக்கு விழாமற் போச்சுது (டி. 119)

59. Afzal in his pride marched to Tulajapur. He would have committed

sacrilege upon the goddess but she was removed by the officiating priest(Chitnis) (Sen, Page 183)

“He came to Tulajapur by stages. It was his design to destroy...the goddess of that place; but she warned the priests in a dream - “Abdul Khan is coming to defile me; therefore remove me to some other place.” There upon the goddess was removed. When the Khan arrived she was not to be found" (Sivadigvijaya) (Sen, Page 188)

69-7