பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

தஞ்சை மராட்டிய

52

சகம் தடுளஅல் விகாரி" வருஷம். அந்த சேதி சாசி ருஜா கேழ்விப்பட்டு அவரு டைய கிறியா கற்மங்கள்" ஆன பிற்ப்பாடு அந்த விசனத்தினலே ரெண்டு மாசத் துக்கு பிற்பாடு இந்த சகம் இந்த வருஷத்திலேதானே சாசிரு.ஜாவும் பரமபத மடைந்தார்". அவருடைய உத்தரகிரியையேகொஜி ருஜாபண்ணுர். மாதோபூரீ" சிஜாவுபாயி' சாயபு உங்கள் பேட்டிக்கு வந்தார்களென்று சேதி" சொன்னர் கள். அப்போ சிவாஜிருஜா ருெம்பவும் விசனப்பட்டு ஜிஜாவுபாயி சாயபு அவர்க ளுடைய பேட்டி வாங்கி சமாதானம் பண்ணி ஆவுசாயபு அவர்களே பிறதாபக்

killed as was supposed through the deliberate neglect of Afzul Khan to rein force Sambhaji at a critical moment”.

59. சகம் 1580 - கி.பி. 1858; சம்பாஜி கி. பி. 1854இல் இறந்தார் என்று சர்தேசாப் கூறியிருக்க,

டஃப் (பக். 75இல்) கி. பி. 1653 என்பர்.

“But on the authority of certain stone inscriptions discovered in the Car

natic the question is raised whether he did not live up to the year

13' என்ற தகாகாவ் கூற்றுக் கருதற்பாலது (பக். 51 அடிக்குறிப்பு) 70. கிறியா சுற்மங்கள் - உத்தரக்கிரியை

71. ஷாஜி இறந்ததுபற்றிச் சர்தேசாய் கூறுவது (பக், 83-84) பின்வருமாறு:

During April 1663 Ali Adil Shah marched against Bankapur and , urgently called to his presence his two commanders Bahlol Khan and Shahji. They arrived and were both kept under arrest. Shahji was however released within two days and sent against the Nayak of Bednur, who had rebelled. After accomplishing his commission within a few months, he started for Bangalore. While halting at Basavapatnam on the way he heard of some game in the vicinity and rode out for a hunt of which he was very fond. While following an antelope his horse's foot got entangled in a hole bringing down both the horse and the rider. the latter dying instantly. This happened on Saturday 23, January 1664”.

சம்பாஜி இறந்தது கி. பி. 1858; இவர் இறந்த இரண்டு மாதத்துக்குப்பிறகு ஷாஜி இறந்தார் என்று மெக்கன்சி சுவடியும், போ. வ. ச வும் கூறியிருக்க வரலாற்றாசிரியர்கள் ஷாஜி

23-1-1664இல் இறந்தார் என்று கூறுதல் அறிதற்பாலதாகும்.

72. “On 23rd January 1664 his funeral ceremonies were conducted by Ekoji his son” (Srinivasan, Page 99, F. n.) “A splendid mausoleum was erected to his memory” (Srinivasan, Page 99)

Dr. H. M. Krishna, Director of Archaeology, Mysore has discovered the tomb of Shahji at Hodigere, situated at a distance of about six miles to the east of Channagiri and a mile to the north of the Bhadravati Chitaldrug road. He has traced a part of the stone inscription which reads thus; “Sri Shahji Rajana Sa(madhi)” (Srinivasan, Page 99-100 F. n.)

தஞ்சையில் ஆட்சிசெய்கையில் ஏகோஜிக்கும் சிவாஜிக்கும் ஒர் உடன்படிக்கை ஏற்பட்டது. அவ்வுடன்படிக்கையின் 19ஆவது பிரிவு 'ஷாஜி ராஜாவின் சமாதியை ஏகோஜி பராமரித்தல் வேண்டும்' என்பதாகும் - (சர்தேசாய், பக்கம் 243)

18. மாதோg - மாதத்தி ஸ்திரி (டி5119) 1 . ஜொவுபாயி - சோயி (டி3119); ஜிஜாபாயி 15. சேதி - வர்த்தமானம் (டி. 119)