பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

53

 53

பக்கெடியில் வைத்து சம்பாஜி ருஜாவைக் கொண்ண ப| வாங்கிருேமென்று" கொபமாய் அப்துல்லாக்கான் பேட்டிக்கு எதிர்பார்த்துக்கொண்டு யிருக்கை யிலோ, அப்துல்லாக்கான் பல்லாக்கிலே யேறிக்கொண்டு வைக்கில் கிஷ்ளுT பண்டிதரும் அஞ்சாறு ஊழியக்காறர்களோடே சிவாஜி முஜாவுடைய சதிறுக்கு வந்தான். சிவாஜி ருஜாவும் அதுக்கு தக்கினப்போல்" நாலுபேரை கூட அழைத்துக்கொண்டு பேட்டிக்கு வந்தார்." ஒருதருக்கொருதர் பேட்டியாகிற சமையத்திலே கொஞ்சம் பேச்சு வார்த்தைகள் நடந்துது. அப்துல்லாகானென் கிறவன் ருஜாவைக் கட்டி பிடித்துக்கொண்டு மடியிலே யிருந்த கட்டாரியை" உருவிக்கொண்டுருஜாவுடைய வயற்றிலே ரெண்டுமூணு திரம்" குத்தின்ை.ஆனல் ருஜா ஒருதருக்குந் தெரியாமல் அங்கிக்குள் மெல்லிசு சீரா" போட்டிருந்தபடியி குலே அந்த குத்துகள் வியற்தமாய் போக்சுது. இதிலே ருஜா தன் கையிலே பிச் சுவாவில்ை அடிகாண்பித்து இடதுகையிலே புலிநிகம்" போட்டுக் கொண்டிருந்த படியிஞலே அப்துல்லாகான் வயற்றிலே அடித்து யிழுத்தார். வயறு பீறி யீரல் வெளியே பிறப்பட்டுது. ஆகிலும் அப்துல்லாகான் தயிரியஸ் தனைபடியிஞலே" தன் வயறு பீறி வெளியில் பிறப்பட்ட யீரல்குடலை" உள்ளே தள்ளி ரெட் டைச் சாலுவையினலே வயத்தை கட்டிக்கொண்டு கையிலே பட்டா எடுத்துக் கொண்டு ருஜாவை வெட்டத்" தலப்பட்டான். அப்போ ருஜாவும் கையிலே பட்டா வாங்கிக் கொண்டு அவனடிச்சடியெல்லாம் பட்டாவினலே தாங்கி தம் முடைய பட்டாவினலே அவனே யிடது தோள் முதல் வலது பாரிசம் விலாப் பக்கம் வரைக்கும் வெட்டின படியினலே அப்துல்லாகான் ரெண்டு துண்டாய்" கீழே விழுந்தான். அப்போ சாலிய வாகன சகம் தடுள.அகெ" விகாரி வருஷம் மாற்கழி மீ சுக்குலபrம் வியாழக்கிழமை மத்தியானம்' அப்த்துல்லாகான்

7 முதல் 77 வரை டி3119இல் 'கோபமாயிருக்கிற சமையத்திலே அப்போ' என்பது மட்டு முனது,

78. ஊழியக்காரர்களோடே - இசமுதாரரும் (டி3119) (இ.சு.முதாரர்-Hereditary holder of a village office (Tamil Lexicon, M. U.)

79. தக்கிளுப்போல் - தகுமாகுப்போல் (டி. 11:9) so. až zarar 10-11-1659 courg sagento (The Mughal Empire, Page 258)

si. ..., ris - 342em; “The Beechva or scorpion is aptly named in its resemblance to the reptile” (Duff, Page 505 - Page 90, line 37, F. n.)

42. திரம் - குத்து (டிச119) 83. சீரா - இரும்புக்கவசம் (போ. வ. ச. பக். 48)

s4. “The wagnuck or tiger's claws is a small steel instrument, made to fit on the fore and little finger. It has three crooked blades which are easily concealed in a half closed hand” (Duff, Page 505; F. n. Page 90 fine 39)

85. தயிரியஸ்தளுனபடியிஞலே - கெதிகலங்கியவனகி (போ. வ. ச. பக். 48) 85 முதல் 88*வரை டி3119இல் 'தன்கையினலே குடல்' என்றுள்ளது 87. ரெட்டை - சோடு (டி:119) 88. வெட்ட - அடிக்க (டி3119) 89. 'ரெண்டுதுண்டமாய்' என்றவிடத்துப் போ. வ. ச. வில்

9 . . சகம் 81

'மூர்ச்சையடைந்து' என்றுளது.

91. இங்ங்னமே சிவபாரதத்தில் பக்கம் 47இல் காணப்படுகிறது