பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

தஞ்சை மராட்டிய

55 கர், அஷ்ட்டி, அஷவட். வேலாபுரம், உம்பர்கால், மசூர், கஹார், தாம்பகாவ், பலிக்கர், நேரளி, காமநகரம். பகுமுரண், கோலாபுரம், கரiர், இந்தப்பிற காரம் எல்லாருஷ்சியத்தையும் கட்டிக்கொண்டு அதுகளிலேயிருந்த சறுதார்க்கள் சிறுது பேரை கவுல் மேல் விட்டார்: சிறுது பேரை கொண்ணுபோட்டார்; சிறுதுபேரை கயிதிலே வைத்தார்". சாதிச்ச ருஷ்சியத்துக் கெல்லாம் பலமான டாணேயம் வைத்துப்போட்டு அதின் பிற்பாடு நேத்தோஜி சேனதிபதி கூட சேனேகளே கொடுத்து அல்லியேதல்ஷா அபறங்கசீபுடைய குறை ருச்சியங்களை யும் கட்டச்சொல்லி உத்திரவு பண்ணிப்போட்டு தாம் பளுளாகெடியை செயிக்கவேணுமென்று விந்து அதுக்கு மோற்சா போட்டு அடிக்கும்போது உள்ளேயிருக்கிற சேனைகள்’ பீரங்கி குண்டுகளினலேயும் ஈயத்தை காச்சி ஊத்துகிறத்தினலேயும் வ்ெகுசாய் அடித்தார்கள். அதை ஒன்றையும் பறவாய் பண்ணுமல் சிவாஜிருஜா கெடியின் பேரிலேறி கெடியை பிடித்துக்கொண்டு. உள்ளேயிருந்த சறுதார்களே சிறுது பேரை கொண்ணுபோட்டு சிறுது பேரை விட்டுவிட்டு" அந்த பளுளாகெடியிலே தாம் வாசம் பண்ணிக்கொண்டி ருந்தார். அல்லியெதல்ல;ா யோசனை பண்ணிக்கொண்டிருந்தது: சிவாஜி ருஜா மகாசூரர். இப்போ செயவல்லி பிறதாபகெடி பிருந்தத்திலே யிருக்கிருர்; அங்கேயிருந்து பளைாகெடி சமீபமானபடியினலே அங்கேவருவார்; அது மெத்த நல்ல தேசம், அதுதான் நமக்கு ஒரு ஆஸ்த்தியாக யிருக்குது; ஒருவேளை அந்தக்கெடியை சிவாஜிருஜா பிடித்தால் நமக்கு ருெம்பவும் கஷ்டமாக யிருக்கும். ஆகையால் அதை ரகசிக்க வேணுமென்று ருஸ்த்தும்கான் என்கிற சற்தார் பின்னேடே வெகு சேனைகளே குடுத்து பளைா கெடியை சவரகதிக்க அனுப்பிவித்தார். அந்த ருஸ்த்தும்கான் வந்து சேறுகிறத்துக்கு முன்னே சிவாஜிருஜா பளுளா கெடியை பிடித்துக்கொண்டார். அது சேதி ருஸ்த்தும் கானுக்கு தெரிந்து அல்லியெதல் ஷாவுக் கெழுதி யனுப்பிவித்தார். அதைப் பார்த்து அல்லியெதல் ஷா மஹா விசனப்பட்டு பளைா கெடியை சிவாஜிருஜா பிடித்துக்கொண்டபடியினலே இனிமேல் நமக்கு சிவாஜிருஜாவை செயிக்கப் போகாது; வெகுருச்சியம் கட்டினர்; வெகு சேனைகளை சேர்த்தார்; நாமொருவ ேைல அவரை செயிக்கப்போகாது என்று டில்லியீசுவர ஞகிய அவரங்கசீபு

10. கரவீர் - சூரவீர் (டி3119) 11. சிறுதுபேரைகவுல்மேல்விட்டார் - டி3119இல் இல்லை 12. வைத்தார் - வைத்து (டி3119) 13. சேனைகள் - சனங்கள் (டி3119)

11. பனாலாவைப்பிடித்தது 1859 அக்டோபர்த் திங்கள் ஆகும் என்பர், தகாகாவ் (பக்.178). efford (uésub 1.30 - 13 13s) “Shivaji despatched Anaji Datto and captured Panhala the capital of the Western Adil Shahi on 28th November that is within 18 days of Afzal Khan’s death."

15. விட்டுவிட்டு விரட்டிவிட்டு (போ. வ. ச. பக். 45) 16. கண்டமாக - சங்கட்டமாக (டிச119) 17. வெகுசேனைகளை சேர்த்தார் - வெகுசனங்களும் சமாவாச்சுது (டி3119) 18. டில்லியிசுவரன் - டில்லிசுவான் (டி. 119)