பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

57

 57

(க்கு) காகித மெழுதி அனுப்பினது என்ன வென்ருல்: சஹஜிராஜாவுடைய மகன் சிவாஜிருஜா கேவலம் உன்மத்தகிை உம்முடைய சீர்மைகளேயும் நம்முடைய சீர்மைகளையும் கட்டினர். அதுவுமல்லாமல் துலுக்காளேக் கண்டால் கொண்ணுபோடுகிருன் மசுவிதி யெல்லாம் இடித்துப்போடுகிருன். றத்தின சிம்மாசனம் ஒன்று பண்ணி அதின் பேரில் தான் உளுக்கார்ந்துகொண்டு தான் பாச்சாயி என்று சொல்லி கொள்ளுகிருன். தன்பேரால் சிவசகம் என்று நடப் பிக்கிருன்." இப்படி உன்மத்தளுயிருக்கிருன். நம்முடைய வசத்தி லகப்படுகிற தில்லை. நம்முடைய பளுளாகெடியை கட்டிக்கொண்டார். ஆகையால் நீர் சேனைகள் அனுப்பிவித்தால் நம்முடசேனைகளும் கூடக்கூட்டி அனுப்பிவித்து சிவாஜிருஜாவை வசவிற்த்திக்கு" கொண்டு வருகிறேனென்று எழுதியனுப்பினர். அவரங்கசீபு அதை பார்த்துக்கொண்டு அனேகம் மொகல்சேனையை கூட்டி சுலுப்காற்கான்’ என்கிற சற்தார் பின்னேடே அனுப்பிவித்தார். அந்த சற்தார் பளுளா கெடியை சவரகூதிக்கிற நிமித்தியம் அல்லியெதல்ல;ாவா லனுப்பப்பட்ட ருஸ்த்தும்கான கூட கூட்டிக்கொண்டு பளுள தேசத்துக்கு வெகு சன்னகத் தோடே யிருவரும் வந்து சேர்ந்தார்கள். அப்போ சிவாஜிரு.ஜாதன்சேனையுடனே வெளியிலே பிறப்பட்டு இவாளுக்கெதிராக பு ைதேசத்தண்டையில் வந்து ருஸ்த்தும்கான் சேனைகள் சுலுப்க்கார்கான் சேனைக ளெல்லாத்தையும் அடிச்சுப் போட்டு சுலுப்புக்காற்கானுடைய கொடியை பிடுங்கிக்கொண்டு சேனைகளே யெல்லாம் சின்னபின்னமாகபோய் சுலுப்காற்க்கான் அபசெயத்தை அடைந்து ஒடிப்போய்விட்டான்.

ரெண்டாம்விசை சுலுப்காற்கான் தரியாகான் பத்தேகான் முலேகான் இப்படிக்கொத்த சற்தார்கள் வெகு சேனைகளுடனே வந்தார்கள். அப்படியே அல்லி யெதல்ஷாவும் சேனைகளை அனுப்பிவித்தார். அதையு மழைப்பிவித்துக் கொண்டு வந்தார்கள். ரெண்டாம் விசையும் சிவாஜி ருஜா வெளியிலே பிறப் பட்டு சகல சேனைகளையும் சின்னபின்னமாக துரத்தி அடித்துப்போட்டார். மறு

19. மசுவிதி - மசூதி (டி5119)

20. சிவாஜியின் பட்டாபிஷேகம் 5-1-1574இல் நடந்தது. (சர்தேசாய், பத்தம் 24) “Suddha Trayodasi day in the month of Jyaishta in the year 1596 of the Salivahana era” (Sen (1) Page 115). “In all letters and documents, the Rajya bhishek era preceded by the phrase “Svastisri" was always used from the day he ascended the throne” (Šen (1) Page 117). “The coronation era introduced by Shivaji was in use to the end of the Marathi Raj in 1818”- (Sardesai, Page 214 F. m.). மேற்கண்ட மேற்கோள்களால் அரசுகட்டில் ஏறிய ஆண்டு முதல் ஆட்சியாண்டு குறிக்கப்பட்டு வந்தது என்றும், அரசு கட்டிலேறியது கி.பி. 1674 என்றும் அறியவருதலின், சிவ கேம் என்று பெயரிட்டார் என்பதும், அஃபசல்கானுடன் போரிட்ட காலத்துச் செய்திகளோடு தொடர்பு படுத்தியமையும் பொருந்துமாறு தெரியவில்லை. அஃபசல்காளுெடு போரிட்டது கி. பி. 1559 என்பது முன் கூறப்பட்டது.

21. வசவிருத்திக்கு - வழிக்கு (போ. வ. ச. பக். 48)

22. சுலுப்காற்கான் - சுலுவுகான் (us 119)

2s. “During these times the Bijapur government maintained an important military station at Miraj, the governor of which was a general named Rustom

59–B