பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

தஞ்சை மராட்டிய

58

படியும் சுலுப்காற்கான் சேனைகளை முஸ்தீப்பு பண்ணிக்கொண்டுவந்து அபசெயப் பட்டுப் போய்விட்டான். இப்படி பதினறுவிசை அல்லியெதல் ஷாவுடைய சேனை யுடன் தன்சேனையுங் கூட்டிக்கொண்டு சுலுப்காற்கான் வந்து அபசெயப்பட்டு ஒடிப்போய் கடசியிலே ரெண்டு சேனைகளும் நாசமாய்ப் போய்விட்டுது.

இந்த சேதி மிஞ்சின செனத்திேைலயும்" அல்லியெதல்லடிா எழுதினத் திேைலயும் அபறங்கசீபுக்குத் தெரிந்து மெத்தவும் ஆக்கிரகத்தோடே இப்போ சிவாஜிருஜா எங்கேயிருக்கிருன் என்று கேட்டார். அப்போ கிட்டயிருக்கிற பேர்கள் சொன்னது: சிவாஜிருஜா செயவல்லி சக்கிருவதி பிருந்தத்திலே அநேக பாச்சாயி கோட்டைகள் கெடிகள் துற்க்கங்கள் செயித்து பளுளாகெடி யும் வாங்கி அதிலே iாசமாயிருக்கிருன். அவனுடைய சேனபதி நெத்தோஜி யென்கிறவன் பாச்சாயி சீர்மைகளை கட்டிக்கொண்டு வருகிருன். அவன் அல்லியெதல்ல;ாவுடைய சீர்மையிலே கட்டின தேசம்: கபித்தகாம், யதாகாம். மலகாம், கூடல், கோக்காக, பரற்காவ, உளணவாட்டு, கமலாபுரம், சரமகாம், இப்பல், துகதவாட்டு, மங்கள. ருயபாபி, சித்திரக்கூட, சந்தமிரையெட, குற னிகா, சூறவாட்டு, காதை, துகேயிரிகா, காக்கல், அரித்திரா, மிரிஜே, மாத்தில தார்வாட்டு, கறதமவாட்டு, காண்டகிரும், கோதகாம், rத்திரவாட்டு, அணுவசி. குணிகா இது முதலான ருச்சியங்களைக் கட்டினர். அதுவுமல்லாமல் பாச்சாயி சீர்மை ஒரட்டுக்கும் கொள்ளையடிக்கிறதும் கொளுத்துகிறதும் யிப்படி பண்ணிக் கொண்டு வருகிருன்" நேத்தோஜி என்கிற சேனபதி என்று சொன்னர்கள். அப்போ அபறங்கசீபு தன்னுடைய மாமனர் சாஸ்த்தாகான்' என்கிறவன் பிற காலே முசேகான்பட்டான், காதிகேவுட விட்டலதாசு மருஷ்ட்டயர், காட்டிகே ருஜா, சுலுத்தான் அமறசிம்ம மருஷ்ட்டர், கொக்காடே, யிமாபிறதீகான், சற்ஜேறவு மருஷ்ட்டா. ருஜலாகீண், ஸாதல்கான் பட்டான், ருமசிம்ம மருட்டி யர்.காரதலதாகான், சீமுத கிஷ்ணருஜ யிந்த பேர்வழிகளை கூட்டி சாஸ்த்தா கானுக்கு உத்திரவு பண்ணினது என்னவென்ருல், சிவாஜிருஜா மனுஷன் நேத் தோஜி என்கிறவன் பாச்சாயி தேசத்தில் பண்ணுகிற சுலும்புக்கு” நூறுபங்கு

Jaman. His military control extended from Kolhapur to Ratnagiri H. H.H. H. H. H. H. As soon as he drew near the fort (Panhala), Shivaji sallied out and charged with all his cavalry. So complete was Rustum's defeat that he

was driven beyond the Krishna and chased for many miles”- Takakhav, Pages 179-180)

24. செனத்திகுலேயும் - அதசேஷாளால் சொல்லப்பட்ட (டி. 119); மிஞ்சின சேனைகளிளுலேயும் (டிபி 762)

25. இப்பெயர்கள் போ. வ. ச. விலும், திருமுடி சேதுராமன் சுவடியிலும், டி3119, டி3762 ஆகியவற்றுள்ளும் சிறு வேறுபாடுகளோடுள்ளன. 26. 'வருகிருன்' என்ற இடத்தில் டி3119இல் "பிரபலமாயிருக்கிருன்' என்றுளது. 27. சாஸ்த்தாகான் - Shaista Khan இவர் அவுரங்கசீபின் தாய்மாமன்; தக்காணத்தில் முகலா

யப்பகுதிக்கு ஆளுநர் ஆக நியமிக்கப்பட்டார். இவர் தக்கானத்தில் படையெடுத்தது 25-2-1680இல் (சர்க்கார் (1) பக். 79)

28. பண்ணுகிற சுலும்பு - அழிப்பு சோராபுரி (டி. 119) தொந்தரவுகள் (போ. வ. ச. பக். 48)